தமிழில் காதலிக்க நேரமில்லை என்ற சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் சந்திரா லட்சுமணன். இந்த சீரியல் மட்டுமல்லாமல் இவர் கோலங்கள், வசந்தம், மகள், சொந்த பந்தம், பாசமலர் உள்ளிட்ட சீரியல்களில் நடித்தார்.
முப்பத்தி எட்டு வயது ஆகியும் திருமண பந்தத்திற்குள் நுழையாமல் இருந்து வந்த இவர் இன்று சீரியல் நடிகர் ஒருவரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
மலையாளத்தில் இவர் தற்போது ஸ்வந்தம் சுஜாதா என்ற சீரியலில் நடித்து வருகிறார். இந்த சீரியலில் இவருக்கு ஜோடியாக நடித்து வருபவர் டோஷ் கிறிஸ்டி.
இருவருக்குமிடையே காதல் உருவக இந்த காதல் நேற்று திருமண பந்தத்திற்குள் நுழைந்துள்ளது.
இவர்களை திருமண புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் பலரும் சந்திராவிற்கு திருமண வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் மலைஒளி இணையதளத்தை இங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.