Mon, Dec5, 2022

#Trending

நிர்வாணமாக நடிக்க தயார்: தமிழ் நடிகை அதிரடி முடிவு

இரவின் நிழல்’ படத்தில் நடித்த நடிகையும் கதைக்கு தேவை என்றால் நிர்வாணமாக நடிக்க தயார் என்று கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்தில் வெளியான பார்த்திபன் நடித்து இயக்கிய ’இரவின் நிழல்’ என்ற திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தில் நடிகை பிரகிடா நிர்வாணமாக ஒரே ஒரு காட்சியில் நடித்துள்ளார்.

அதேபோல் ராணி என்ற கேரக்டரில் நடித்துள்ள ரேகா நாயர் ஒரே ஒரு காட்சியில் அரை நிர்வாணமாக நடித்திருக்கிறார் என்பதும் அந்த காட்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த ரேகா நாயர் கதைக்கு தேவை என்றால் நிர்வாணமாகவும் நடிக்க தயார் என்று அவர் கூறினார்.

மேலும் கதைக்கு தேவை என்றால் பிச்சைக்காரியாக, விபச்சாரியாக என எந்த கேரக்டரிலும் நடிக்க தயார் என்றும் கலையை கலையாக மட்டுமே பார்க்க வேண்டும் என்றும் ஆபாசமாக பார்த்தால் அனைத்திலும் ஆபாசம் மட்டுமே தெரியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

கூகுள் செய்திகள் பக்கத்தில் மலைஒளி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

#Celebrities