HomeசினிமாCeleb Newsகர்ப்பமாக இருக்கும் ஷகிலாவின் மகள் திருநங்கை மிலா?

கர்ப்பமாக இருக்கும் ஷகிலாவின் மகள் திருநங்கை மிலா?

இந்தியத் திரையுலகின் பிரபல நடிகையாக வலம் வந்தவர் சகிலா. கவர்ச்சி நடிகையாக வலம் வந்து அதன் பின்னர் குணச்சித்திர வேடங்களில் நடிக்கத் தொடங்கிய இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான கொக்கு வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

திருநங்கையான மிலா என்பவரை வளர்த்து வருகிறார். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில் பிறகு அவர் பங்கேற்கவில்லை.

- Advertisement -

நிஜத்தில் கர்ப்பமாக முடியாத மிலா தற்போது தான் கர்ப்பமாக இருப்பது போல போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

- Advertisement -

இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்  மலைஒளி இணையதளத்தை இங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.

RELATED ARTICLES

Most Popular