HomeசினிமாCinema Newsஎலும்பும் தோலுமாக மாறிய ஷாலினி.. வெளியான ஷாக் புகைப்படம்?

எலும்பும் தோலுமாக மாறிய ஷாலினி.. வெளியான ஷாக் புகைப்படம்?

தென்னிந்திய சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன் பின்னர் படங்களில் நாயகியாக நடித்தவர் ஷாலினி. அஜித், விஜய், மாதவன் என பல்வேறு நடிகர்களுக்கு ஜோடியாக இவர் நடித்துள்ளார். பல மொழி படங்களில் நடித்து வந்த இவர் நடிகர் அஜித்தை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்குப் பின்னர் படங்களில் நடிப்பதை அடியோடு நிறுத்திக் கொண்டு குடும்பத்தை மட்டும் கவனித்து வருகிறார்.

- Advertisement -

நேற்று அஜித்தின் பிறந்த நாள் என்பதால் ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக் கூறி வந்த நிலையில் அஜித் மச்சினிச்சி ஷாம்லி சகோதரி ஷாலினியுடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

- Advertisement -

அனேகமாக இந்த புகைப்படம் அஜித்தின் பிறந்தநாள் பார்ட்டி எடுக்கப் பட்டதாக இருக்கும் என ரசிகர்கள் இதை வைரலாக்கி வருகின்றனர்.

இந்த புகைப்படத்தில் ஷாலினி பார்ப்பதற்கு எலும்பும் தோலுமாக இருப்பது ரசிகர்களை ஷாக்காக்கி உள்ளது. ஷாலினிக்கு என்னாச்சு ஏன் இப்படி இருக்கிறார் என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Tamil Cinema News App: உடனுக்குடன் சினிமா செய்திகளை உங்களது தமிழ் சினிமா ஆப்பில் நொடியில் பார்க்கலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்  மலைஒளி இணையதளத்தை இங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.

RELATED ARTICLES

Most Popular