அஜித் நடிப்பில் தற்போது வலிமை திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படம் பொங்கல் தினத்தில் வெளியாக இருக்கிறது.
சமீபத்தில் அஜித் பைக்குடன் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலானது. அதுபோல் தீபாவளி தினத்தில் அண்ணாத்த படத்தை பார்த்து வெளியான ஷாலினியின் புகைப்படங்கள் வைரலானது.
தற்போது அஜித்தின் மகள் அனோஷ்காவின் புதிய புகைப்படம் ஒன்று வைரலாக பரவி வருகிறது. அனோஷ்கா வளர்ந்து தனது தாய் மற்றும் சித்தி ஷாம்லி அளவுக்கு உயரமாக இருக்கிறார்.
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஷாம்லி பதிவிட்டுள்ள இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் லைக்குகளை அள்ளிக்குவித்து வருகிறார்கள்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் மலைஒளி இணையதளத்தை இங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.