நடிகை ஷிவானி நாராயணன் சீரியல் நடிகையாக தான் முதலில் பிரபலம் ஆனார். அதன் பிறகு இன்ஸ்டாக்ராமில் டான்ஸ் வீடியோக்கள் வெளியிட்டு இளைஞர்களை அவர் அதிகம் கவர்ந்ததால் பிக் பாஸ் வாய்ப்பும் தேடி வந்தது.
பிக் பாஸ் சென்று வந்த பிறகு தற்போது திரைப்படங்களில் மட்டுமே ஷிவானி நடித்து வருகிறார். விக்ரம் படத்தில் நடித்து இருந்த அவர் அடுத்து சில படங்களை கைவசம் வைத்து இருக்கிறார்.
ஷிவானி தற்போது கிளாமரையும் தாராளமாக்கி இருக்கிறார். தற்போது கிழிந்த ஷார்ட்ஸில் அவர் எல்லைமீறிய கிளாமரில் புகைப்படங்கள் வெளியிட்டு இருக்கிறார்.
ஷிவானியா இப்படி என ரசிர்கள் ஆச்சர்யம் அடைந்து இருக்கிறார்கள்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் மலைஒளி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.