HomeசினிமாPhoto Galleryஷிவானியின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரல்!

ஷிவானியின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரல்!

தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது கிளாமரான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஷிவானி வெளியிட்டு வருவார்.

இந்த நிலையில் சமீபத்தில் அவர் பதிவு செய்துள்ள கிளாமர் புகைப்படம் ஒன்றுக்கு சுமார் 2 மில்லியனுக்கும் அதிகமான லைக்ஸ் கிடைத்துள்ளது.

- Advertisement -

இந்த புகைப்படத்திற்கு அவர் ’புயலே புயலே சுத்திவரும் புயலே’ என தற்போதைய வானிலை நிலவரத்திற்கு ஏற்ப கேப்ஷனாக பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி இணைந்து நடிக்கும் ’விக்ரம்’ படத்தில் ஷிவானி நாராயணன்முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

- Advertisement -

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்  மலைஒளி இணையதளத்தை இங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.

RELATED ARTICLES

Most Popular