குயின் ஆஃப் பாப் என மடோனாவையும் 80களில் இருந்து ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். பாடலாசிரியர், பாடகி மற்றும் நடிகை என உலகம் முழுவது நிரூபித்து, ஏகப்பட்ட ரசிகர்களை தன்வசம் வைத்துள்ளார்.
பாப் பாடகி மாடான எப்போதும் தனது ரசிகர்களை மகிழ்விக்க மிகவும் கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்.
கடந்த நவம்பர் மாதம் தனது மார்பகம் முழுவதுமாக தெரியும் ஒரு புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார். அந்த புகைப்படத்தை நீக்கும் படி எச்சரிக்கை விடுக்கப்பட்டு இந்த புகைப்படம் நீக்கப்பட்டது.
இதையடுத்து, மெத்தையில் படு கவர்ச்சியாக போஸ் கொடுத்து இருந்தார் மனோடா. இந்த புகைப்படத்தை எந்தவிதமான எச்சரிக்கையும் இல்லாமல் இன்ஸ்டாகிராம் நிறுவனம் அகற்றியது. இன்ஸ்டாகிராம் எச்சரிக்கை அல்லது அறிவிப்பு இல்லாமல் புகைப்படத்தை அகற்றியதற்கு மடோனா கண்டனம் தெரிவித்தார்.
இதையடுத்து, இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து ரசிகர்களிடம் நேரலையில் பேசி வரும் மடோனா படுகவர்ச்சியாக நிர்வாண புகைப்படங்களை வெளியிட்டார். மடோனாவின் இந்த செயலை இன்ஸ்டாகிராம் நிர்வாகம் கடுமையாக கண்டித்தது.
இதையடுத்து,நேற்று நேரலையில் பேச முற்பட்ட மடோனாவுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. இனி இன்ஸ்டாகிராமில் லைவ் நிகழ்ச்சி நடத்தக்கூடாது என இன்ஸ்டாகிராம் நிர்வாகம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும், இன்ஸ்டாகிராம் வெளியிட்டுள்ள எச்சரிக்கையில், சட்டத்தைப் பின்பற்றுங்கள் இன்ஸ்டாகிராம் ஒரு பாதுகாப்பான இடமாக இருக்க வேண்டும் என்று, நாங்கள் விரும்புகிறோம். நல்ல வீடியோக்களை பதிவிடுங்கள் இன்ஸ்டாகிராமில் உங்கள் நிர்வாண புகைப்படங்களை பதிவிட வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மடோனா, நண்பர்களே, இனி இன்ஸ்டாகிராம் நேரலையில் உங்களை சந்திக்க முடியாது என் ஐடி தடை செய்யப்பட்டுள்ளது.
இன்ஸ்டாகிராமில் லைவில் என் மார்பகத்தை காட்டியதற்காக தடைவிதித்திருக்கிறார்கள். நேரலையில், மார்ப்பகத்தை தவிர மற்றவற்றையெல்லாம் காட்டலாமா? எனகேள்வி எழுப்பி உள்ளார்.
Tamil Cinema News App: உடனுக்குடன் சினிமா செய்திகளை உங்களது தமிழ் சினிமா ஆப்பில் நொடியில் பார்க்கலாம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் மலைஒளி இணையதளத்தை இங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.