Save 20% off! Join our newsletter and get 20% off right away!

முன்கூட்டியே திட்டமிட்டு நடக்குதா பிக் பாஸ்? இவரா டைட்டில் வின்னர்?

Shocking List About Biggboss 5

Shocking List About Biggboss 5 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

இதுவரை நிகழ்ச்சியில் இருந்து நாடியா சாங், அபிஷேக் ராஜா, சின்ன பொண்ணு ஆகியோர் வெளியேற்றப்பட்டனர்.

இந்த நிலையில் எந்தெந்த வாரம் யார் யார் வெளியேற வேண்டும்? டைட்டில் வின்னர் ராஜூ ஜெயமோகன், ரன்னர் பிரியங்கா உள்ளிட்ட தகவல்கள் அடங்கிய லிஸ்ட் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அப்போ எல்லாம் திட்டமிட்டு தான் நடக்குதா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.