Wed, Sep28, 2022
HomeசினிமாCeleb Newsநடிகர் கமலின் முன்னாள் மனைவி இப்போ எப்படி இருக்கின்றார்? ஷாக்கான ரசிகர்கள்

நடிகர் கமலின் முன்னாள் மனைவி இப்போ எப்படி இருக்கின்றார்? ஷாக்கான ரசிகர்கள்

HTML tutorial

நடிகர் கமல்ஹாசன் சரிகா என்பவரை 1988ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அவருக்கு ஸ்ருதி மற்றும் அக்ஷாரா என்ற இரு மகள்கள் உள்ளனர்.

இந்த நிலையில் இருவரும் 2004ம் ஆண்டு விவாகரத்து பெற்று கொண்டனர். தற்போது சரிகா மும்பையில் வாழ்ந்து வருகிறார்.

அண்மையில் சரிகா மும்பையில் உள்ள பிரபல காய்கறி கடைக்கு வர அவருடன் ஸ்ருதிஹாசனும் வந்துள்ளார்.

அப்போது இருவரும் எடுத்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதனை பார்த்த ரசிகர்கள் சரிகாவா இது என்று ஷாக்காகியுள்ளனர்.

 

அண்மைய செய்திகள்

இதயும் பாருங்க