பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை நாமினேஷன் படலம் நடைபெறும் என்பதும் இதில் ஒவ்வொரு போட்டியாளரும் இருவரை நாமினேஷன் செய்வார்கள்.
அந்த வகையில் நேற்றைய நிகழ்ச்சியில் மொத்தம் 6 பேர் நாமினேஷன் செய்யப்பட்டனர். அந்த ஆறு பேர்கள் பிரியங்கா, தாமரை, நிரூப், இமான், பாவனி மற்றும் ஐக்கி பெர்ரி என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஒவ்வொரு போட்டியாளரும் எந்த இருவரை நாமினேஷன் செய்தனர் என்பது குறித்து முழுமையாக பார்ப்போம்.
நிரூப் நாமினேட் செய்த இருவர் – தாமரை, வருண்
தாமரை நாமினேட் செய்த இருவர் – பாவனி, பிரியங்கா
பாவனி நாமினேட் செய்த இருவர் – தாமரை, ராஜூ
ஐக்கி பெர்ரி நாமினேட் செய்த இருவர் – சிபி, பாவனி
ராஜூ நாமினேட் செய்த இருவர் – பிரியங்கா, ஐக்கி பெர்ரி
அபிஷேக் நாமினேட் செய்த இருவர் – இமான், தாமரை
இமான் நாமினேட் செய்த இருவர் – பிரியங்கா, பாவனி
வருண் நாமினேட் செய்த இருவர் – நிரூப், பிரியங்கா
பிரியங்கா நாமினேட் செய்த இருவர் – தாமரை, அக்சரா
சிபி நாமினேட் செய்த இருவர் – நிரூப், ஐக்கி பெர்ரி
அக்சரா நாமினேட் செய்த இருவர் – பிரியங்கா, நிரூப்
அபினய் நாமினேட் செய்த இருவர் – இமான், தாமரை
Tamil Cinema News App: உடனுக்குடன் சினிமா செய்திகளை உங்களது தமிழ் சினிமா ஆப்பில் நொடியில் பார்க்கலாம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் மலைஒளி இணையதளத்தை இங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.