Homeஜோதிடம் | JOTHIDAMஇந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணத்தன்று இந்த 4 ராசிக்கு அதிஷ்டம் அடிக்கப் போகுது...

இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணத்தன்று இந்த 4 ராசிக்கு அதிஷ்டம் அடிக்கப் போகுது…

Published on

முதல் சூரிய கிரகணம்: Solar Eclipse On April 2023

இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் இன்னும் ஓரிரு நாட்களில் நிகழவுள்ளது. சூரிய கிரகணத்தின் போது சூரியன் வலுவிழந்து இருப்பார். இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் 2023 ஏப்ரல் 20 ஆம் தேதி நிகழவுள்ளது.

சூரிய கிரகணத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். என்ன தான் கிரகணம் ஒரு கெட்ட நிகழ்வாக கருதப்பட்டாலும், இந்த சூரிய கிரகணத்தால் சில ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களைப் பெறவுள்ளார்கள். இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் பார்க்கலாம்.

அக்ஷய திருதியை 2023:தங்கம் மட்டுமல்ல இந்த சாதாரண பொருட்களை வாங்குவதும் அதிர்ஷ்டமாம்!

ரிஷபம்: ரிஷப ராசியின் 12 ஆவது வீட்டில் சூரிய கிரகணம் நிகழ்கிறது. இதனால் இக்காலமானது ரிஷப ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமானதாக இருக்கும். இக்காலத்தில் வேலை மற்றும் வருமானத்தில் நல்ல முன்னேற்றமும் உயர்வும் ஏற்படும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்களின் முழு ஆதரவு கிடைக்கும். இந்நாளில் நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்களுக்கு நல்ல பதவி உயர்வு கிடைக்கலாம். நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமான முடிக்கப்படலாம்.

முதல் சூரிய கிரகணம்: Solar Eclipse On April 2023

மிதுனம்: மிதுன ராசியின் 11 ஆவது வீட்டில் சூரிய கிரகணம் நிகழ்கிறது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு இந்த கிரகணமானது மிகவும் அற்புதமாக இருக்கும். திருமண வாழ்வில் இருந்த பிரச்சனைகள் நீங்கி மகிழ்ச்சி பெருகும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். திடீர் பண வரவிற்கான வாய்ப்புக்கள் உள்ளன. பணிபுரிபவர்கள் தங்கள் வருமானத்தில் உயர்வைக் காணலாம்.

தனுசு: தனுசு ராசியின் 5 ஆவது வீட்டில் சூரிய கிரகணம் நிகழ்கிறது. இதனால் இந்த கிரகணமானது தனுசு ராசிக்காரர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். கையில் பணம் அதிகம் சேரும். செய்யும் காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். மாணவர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவு சிறப்பாகவும், இனிமையாகவும் இருக்கும்.

மீனம்: மீன ராசியின் 2 ஆவது வீட்டில் சூரிய கிரகணம் நிகழ்கிறது. இதனால் பணிபுரிபவர்களுக்கு இக்காலம் மிகவும் சாதகமாக இருக்கும். இக்காலத்தில் குடும்பத்தினருடன் நல்ல தரமான நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். வாழ்க்கைத் துணையுடனான நெருக்கம் அதிகரிக்கும். நிதி நிலை மிகவும் சிறப்பாக இருக்கும். பணிபரிபவர்கள் மற்றும் வியாபாரிகளின் வருமானத்தில் உயர்வு ஏற்படும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் மலைஒளி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.

Latest articles

6 வயதுச் சிறுமி துஷ்பிரயோகம்; பாடசாலை வேனின் சாரதி கைது

வேன் ஒன்றுக்குள் வைத்து 6 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் பாடசாலை வேனின் சாரதி...

16 மாணவிகளின் நிர்வாண படங்களைப் பெற்ற மாணவன்

மொடல் அழகிகள் தேவைப்படுவதாக தெரிவித்து பாடசாலை மாணவிகள் 16 பேரின் நிர்வாண புகைப்படங்களை வாங்கிய 19 வயதுடைய மாணவன்,...

RJ பாலாஜியின் மனைவியை தெரியுமா? காதலிக்குபோது எடுத்த போட்டோ இதோ!

வானொலியில் பணியாற்றி அதன் பின் சினிமாவில் காமெடியனாக நடிக்க தொடங்கியவர் RJ பாலாஜி. அவரது காமெடிக்கு எக்கச்சக்க ரசிகர்கள்...

ஷிவானி நாராயணனா இப்படி? கிழிந்த உடையில் வேற லெவல் போட்டோஸ்!

நடிகை ஷிவானி நாராயணன் சீரியல் நடிகையாக தான் முதலில் பிரபலம் ஆனார். அதன் பிறகு இன்ஸ்டாக்ராமில் டான்ஸ் வீடியோக்கள்...

More like this

6 வயதுச் சிறுமி துஷ்பிரயோகம்; பாடசாலை வேனின் சாரதி கைது

வேன் ஒன்றுக்குள் வைத்து 6 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் பாடசாலை வேனின் சாரதி...

16 மாணவிகளின் நிர்வாண படங்களைப் பெற்ற மாணவன்

மொடல் அழகிகள் தேவைப்படுவதாக தெரிவித்து பாடசாலை மாணவிகள் 16 பேரின் நிர்வாண புகைப்படங்களை வாங்கிய 19 வயதுடைய மாணவன்,...

RJ பாலாஜியின் மனைவியை தெரியுமா? காதலிக்குபோது எடுத்த போட்டோ இதோ!

வானொலியில் பணியாற்றி அதன் பின் சினிமாவில் காமெடியனாக நடிக்க தொடங்கியவர் RJ பாலாஜி. அவரது காமெடிக்கு எக்கச்சக்க ரசிகர்கள்...