Sat, Mar6, 2021
Home தலைப்பு செய்தி சதம் அடிப்பதற்குள்... ரோகித் மனைவி ரித்திகா பட்ட பாடு!

சதம் அடிப்பதற்குள்… ரோகித் மனைவி ரித்திகா பட்ட பாடு!

- Advertisement -

இங்கிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், ரோகித் சர்மா சதம் அடித்த நிலையில், மனைவி ரித்திகா அதற்கு முன்பு எப்படியெல்லாம் ரியாக்‌ஷன் கொடுத்தார் என்ற வீடியோ சமூகவலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி, இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் துவங்கியது.

நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடி வருகிறது. இந்திய அணி சற்று முன் வரை 5 விக்கெட் இழப்பிற்கு 272 ஓட்டங்கள் எடுத்து ஆடி வருகிறது.

அதிகபட்சமாக ரோகித்சர்மா 161 ஓட்டங்களும், ரஹானே 67 ஓட்டங்களும் எடுத்தனர்.

இந்நிலையில் இப்போட்டியில் ரோகித்சர்மா 90 ஓட்டங்கள் எடுத்த நிலையில், அடுத்த 10 ஓட்டங்கள் அடிப்பதற்குள் மிகவும் சிரமப்பட்டார். அவரும் பல ஷாட்களை ஆடிப்பார்த்தார், ஆனால் பந்தானது அவர் நினைத்தது போன்று செல்லவில்லை.

இதை மைதானத்தின் பார்வையாளர் இடத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த ரித்திகா பல் ரியாக்‌ஷன்களை கொடுத்தார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

அந்த வீடியோ

 

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, மலைஒளி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

விளையாட்டு

செய்திகள்

பிரபலமான பதிவுகள்

ரம்யா நம்பீசனா இது..?.. தொப்பையும், தொந்தியுமாக கவர்ச்சி ஆட்டம்

விஜய் சேதுபதியுடன் ‘பிட்ஸா’, ‘சேதுபதி’ ஆகிய படங்களில் நடித்தவர் நடிகை ரம்யா நம்பீசன். சமீபத்தில் வெளியான மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லாலுடன் ‘புலி முருகன்’ படத்தில் நடித்துள்ளார். தமிழில் கதாநாயகியாக கடைசியாக சிபிராஜுடன் சத்யா படத்தில் நடித்தார்....

கவர்ச்சி காட்டிய பிக்பாஸ் நடிகையால் தலைசுற்றி கிடக்கும் ரசிகர்கள்..!

கேப்ரியலா தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கலாம். இவர் 3 படத்தில் ஸ்ருதிஹாசனின் தங்கையாக நடித்திருந்தார். அதன்பின்னர் சென்னையில் ஒரு நாள், அப்பா போன்ற படங்களில் நடித்து வந்தார். இந்நிலையில், தற்போது...

சட்டையை கழட்டி சமந்தா கொடுத்த அதிர்ச்சி… வைரலாகும் கிளிக்ஸ்…!

பிரபல நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள கிளாமர் கிளிக்ஸ் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தெலுங்கு சூப்பர் ஸ்டாரான நாகார்ஜூனாவின் மகன்...

கணவருடன் ஸ்ரேயா கன்றாவி போஸ்… எரியும் சிங்கிள் பசங்க…!

36 வயதாகியும் வெளிநாடுகளில் விடலைத் தனமாய் சுற்றி வாழ்க்கையை அனுபவித்து வரும் நடிகை ஸ்ரேயா தீவில் கணவருடன் கன்றாவியாக போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவ்வப்போது கணவருக்கு லிப் லாக்...