Malayagam
Home » அட்ஜெஸ்ட் செய்ய OK சொல்லி ஷாக் கொடுத்த பிரபல நடிகை!

அட்ஜெஸ்ட் செய்ய OK சொல்லி ஷாக் கொடுத்த பிரபல நடிகை!

அட்ஜெஸ்ட்

கேரளாவைச் சேர்ந்தவர் நடிகை ஸ்ரீநிதி மேனன். விஜய் டிவியில் ஒளிப்பரப்பான செந்தூரப்பூவே சீரியல் மூலம் பிரபலமானவர்.

தொடந்து நடிப்பில் கவனம் செலுத்தி பிஸியாக உள்ளார். இந்நிலையில், ஒரு பேட்டியில் தான் சந்தித்த பாலியல் தொல்லைகள் குறித்து மனம் திறந்துள்ளார்.

அதில், சென்டிமேன்ட் காட்சிகளில் நடிக்க தனக்கு கிளீசரின் தேவையில்லை, எதையாவது நினைத்து அழுதுவிடுவேன்.

நடிக்க வராமல் இருந்திருந்தால் இயக்குநர் ஆகியிருப்பேன். அம்மாதான் தனக்கு எல்லாமே.. கிளாமராக ஆடை அணிய மாட்டேன். தான் உடுத்தும் உடைகளை பார்த்து தவறாக பேசுவார்கள்.

ஆனால் அதைப்பற்றி தான் கவலைப்பட போவதில்லை. சினிமாவுக்கு வந்த புதிதில் தன்னை அட்ஜெஸ்ட் செய்ய சொல்லியிருக்கிறார்கள். அப்போதெல்லாம் அதைப்பற்றி தெரியாமல், சாப்பாடு சம்பளத்தை பற்றிதான் கூறுகிறார்கள் என தானும் ஓகே சொல்லிவிட்டேன்.

பின்னர் தான் விஷயம் புரிந்தது என்றும் நமக்கு விருப்பமில்லை என்றால், ஆரம்பத்திலேயே அந்த வாய்ப்பை வேண்டாம் என கூறி மறுத்துவிட வேண்டும்.

பின்னர் சமாளித்து கொள்ளலாம் இப்போது வாய்ப்பு கிடைத்தால் போதும் என சரி என்று கூறிவிட்டால், அது கடைசி வரை பிரச்சனையாகவே இருக்கும் என்றும் இதனால் நமக்குதான் கெட்ட பெயர் வரும் என்றும் எச்சரித்துள்ளார்.

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most popular

Most discussed