Save 20% off! Join our newsletter and get 20% off right away!

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பாக போகும் சன் டிவி சீரியல்கள்

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் பல மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வருகின்றன.

தற்போது ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் மட்டுமல்லாமல் இதற்கு முன்னதாக ஒளிபரப்பான பல்வேறு சீரியல்களும் மக்களிடம் ஃபேவரைட்டாக இருந்துள்ளது.

அப்படி ரசிகர்களால் கொண்டாடப்பட்ட சீரியல்களில் ஒன்று தான் தென்றல் மற்றும் கோலங்கள் போன்றவை. இந்த இரண்டு சீரியல்களில் சன் டிவியில் வெற்றிநடை போட்ட நிலையில் தற்போது மீண்டும் ஒளிபரப்பாக உள்ளன.

ஆனால் இந்த முறை இந்த சீரியல்கள் சன் டிவியில் மறு ஒளிப்பரப்பு செய்யப்படவில்லை. அதற்கு பதிலாக கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ‌‌

Tamil Cinema News App: உடனுக்குடன் சினிமா செய்திகளை உங்களது தமிழ் சினிமா ஆப்பில் நொடியில் பார்க்கலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்  மலைஒளி இணையதளத்தை இங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.