Homeஜோதிடம்ராசி பலன்சூரிய பெயர்ச்சி - ராஜயோகத்தை தட்டிச்செல்லும் 3 ராசிகள்

சூரிய பெயர்ச்சி – ராஜயோகத்தை தட்டிச்செல்லும் 3 ராசிகள்

கிரகங்களின் அரசனான சூரியனின் ராசி மாற்றம் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றாலும் ஆவணியில் சூரிய பகவானின் மாற்றத்தால் மகிழ்ச்சியில் திளைக்கவிருக்கும் ராசிகள் இவை.

கடகம்

சூரியன் தற்போது கடக ராசியில் இருக்கிறார். ஆகஸ்ட் 17 வரை கடகத்தில் இருக்கும் சூரிய்ன், சிம்ம ராசிக்குக் நுழைவது கடக ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். பெரியவர்களை உபசரிப்பது பல வழிகளில் பலன் தரும். வேலை மாற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு. புதிய வேலை வாய்ப்பு அமையும். நிலுவையில் இருக்கும் பணம் வந்து சேரும்.

துலாம்

- Advertisement -

ஆகஸ்ட் மாதத்தில் சூரியனின் சஞ்சாரம் துலாம் ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களைத் தரும். வருமானம் அதிகரிக்கும். வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு லாபம் கிடைக்கும். முதலீட்டில் லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

விருச்சிகம்

விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு ஆவணியில் சூரிய பரிவர்த்தனை சாதகமானதாக இருக்கும். வியாபார விஷயங்களில் பெரிய வெற்றி கிடைக்கும். பதவி உயர்வு கிடைக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும்.

- Advertisement -

RELATED ARTICLES

Most Popular