எண்பதுகள் மற்றும் தொண்ணூறுகளில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்த நடிகை கஸ்தூரி, கமல்ஹாசன், விஜயகாந்த், சத்யராஜ், பிரபு, கார்த்திக் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.
கஸ்தூரி ஒரு சமூக ஆர்வலராகவும் இருக்கிறார், மேலும் அரசியல் நிகழ்வுகள் குறித்த கருத்துக்களை வெளியிடுவதில் இருந்து நடிகர்கள் மற்றும் பிரபலங்களையும் கூட ட்ரோல் செய்து வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.
அந்த அவகையில், கஸ்தூரியின் சமீபத்திய கருத்து என்னவென்றால், இந்திய கிரிக்கெட் வீரரும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் கேப்டனுமான கே.எல். ராகுலின் உள்ளாடை பற்றியதாகும்.
அதாவது, கஸ்தூரி தனது ட்விட்டரில், “குளிர் பானங்கள், சிப்ஸ் மற்றும் ஆன்லைன் கேம்களை கிரிக்கெட் வீரர்கள் விளம்பரம் செய்து நாம் பாத்திருக்கிறோம். மேலும், பல இந்திய விளையாட்டு வீரர்கள் ஆடை பிராண்டுகளுக்கும் விளம்பரம் செய்வது வழக்கம் தான், ஆனால் உள்ளாடை விளம்பரம் செய்து பார்த்ததில்லை.
இப்பொது, கே.எல். ராகுலின் உள்ளாடை விளம்பரம் குத்துச்சண்டை வீரர்களை பார்ப்பது போல் மகிழ்ச்சி அளிக்கிறது. எனக்கு பிடித்திருக்கு என்றும் இது ஆண்களை மிகவும் கவரும் என்றும் இதனை வாங்க முன் வருவார்கள் என்று கூறியுள்ளார்.
Tamil Cinema News App: உடனுக்குடன் சினிமா செய்திகளை உங்களது தமிழ் சினிமா ஆப்பில் நொடியில் பார்க்கலாம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் மலைஒளி இணையதளத்தை இங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.
Leave a Reply
View Comments