Malayagam
Home » வரும்போதெல்லாம் உறவுக்கு கூப்பிட்ட உறவுக்காரரால் பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்

வரும்போதெல்லாம் உறவுக்கு கூப்பிட்ட உறவுக்காரரால் பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்

பாலியல் பலாத்காரம்

மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் உள்ள பிவாண்டி தாலுகாவில் உள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் 17-வயது பெண்ணும் 24 வயதான வாலிபரும் உறவினர்கள் ஆவார்கள்.

அவர்கள் இருவரும் ஒரே வீட்டில் பல வருடங்களாக வசித்து வந்தனர். அப்போது அந்த வாலிபர் அந்த உறவுக்கார பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் .

அதை வெளியே சொல்லக்கூடாது என்று அந்த பெண்ணை மிரட்டியுள்ளார். அதனால் அந்த பெண் கர்ப்பமானார் . மேலும் தான் கர்ப்பமானதை கூட வீட்டில் சொல்லாமல் இருந்துள்ளார்

அதன் பிறகு வீட்டினர் அந்த பெண்ணின் வயிறை பார்த்து கண்டுபிடித்து அவரிடம் கேட்டபோது அவர் உறவுக்கார வாலிபரால் தனக்கு நேர்ந்த கொடுமையை கூறினார்

பிறகு அவரை கடந்த ஞாயிற்றுக்கிழமை அங்குள்ள மருத்துவமனையில் பிரசவத்துக்கு சேர்த்தனர் .அங்கு அவர் ஒரு குழந்தையைப் பெற்றெடுத்தார்.

அதைத் தொடர்ந்து அவரது தாயார் அந்த நபருக்கு எதிராக போலீசில் புகார் அளித்தார். போலீசார் அந்த உறவுக்கார வாலிபர் மீது பலாத்கார வழக்கு பதிந்து அவரை கடந்த செவ்வாய் கிழமை கைது செய்தனர் .

Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most popular

Most discussed