HomeசினிமாCinema Newsமூன்று நாட்கள் முடிவில் திருச்சிற்றம்பலம் செய்துள்ள மாபெரும் வசூல்

மூன்று நாட்கள் முடிவில் திருச்சிற்றம்பலம் செய்துள்ள மாபெரும் வசூல்

Published on

நடிகர் தனுஷ் நடிப்பில் அண்மையில் வெளிவந்த திரைப்படம் திருச்சிற்றம்பலம்.

இப்படத்தில் தனுஷுடன் இணைந்து நித்யா மேனன், பாரதிராஜா, பிரகாஷ் ராஜ், ராஷி கன்னா, பிரியா பவானி ஷங்கர் என பல நட்சத்திரங்கள் நடித்திருந்தார்.

வெளிவந்த நாளில் இருந்து மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று ப்ளாக் பஸ்டர் ஹிட்டாகியுள்ளது திருச்சிற்றம்பலம்.

இந்நிலையில், வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திருச்சிற்றம்பலம் திரைப்படம் இதுவரை தமிழகத்தில் மட்டுமே சுமார் ரூ. 23 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

அதுமட்டுமின்றி உலகளவில் ரூ. 32 கோடியை கடந்து பாக்ஸ் ஆபிசில் வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது.

Latest articles

6 வயதுச் சிறுமி துஷ்பிரயோகம்; பாடசாலை வேனின் சாரதி கைது

வேன் ஒன்றுக்குள் வைத்து 6 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் பாடசாலை வேனின் சாரதி...

16 மாணவிகளின் நிர்வாண படங்களைப் பெற்ற மாணவன்

மொடல் அழகிகள் தேவைப்படுவதாக தெரிவித்து பாடசாலை மாணவிகள் 16 பேரின் நிர்வாண புகைப்படங்களை வாங்கிய 19 வயதுடைய மாணவன்,...

RJ பாலாஜியின் மனைவியை தெரியுமா? காதலிக்குபோது எடுத்த போட்டோ இதோ!

வானொலியில் பணியாற்றி அதன் பின் சினிமாவில் காமெடியனாக நடிக்க தொடங்கியவர் RJ பாலாஜி. அவரது காமெடிக்கு எக்கச்சக்க ரசிகர்கள்...

ஷிவானி நாராயணனா இப்படி? கிழிந்த உடையில் வேற லெவல் போட்டோஸ்!

நடிகை ஷிவானி நாராயணன் சீரியல் நடிகையாக தான் முதலில் பிரபலம் ஆனார். அதன் பிறகு இன்ஸ்டாக்ராமில் டான்ஸ் வீடியோக்கள்...

More like this