ராசிகள் ஒருவரின் குணநலன்களை வரையறுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. ஆண்களை சில ராசிகள் உள்ள பெண்கள் எளிதில் கவர்ந்துவிடுவார்கள். அவை என்ன என பார்போம்.
மேஷ ராசி :
இந்த ராசியில் உள்ள பெண்கள் எங்கு சென்றாலும் மையமாக இருப்பர். எல்லோர் கண்களும் அவர்களையே நாடிசெல்லும். அனைவரும் ஹிப்னாடிஸ் செய்யும் ஆற்றல் பெற்றவர்கள் இந்த ராசிகாரர்கள்.
விருச்சிக ராசி :
இவர்கள் மிகவும் கூர்மையான மனமுடையவர்கள். தன் துணையை வசீகரிக்கும் ஆற்றல் பெற்றவர்கள். அதே போல வாழ்க்கையின் சவால்களுக்கு சிறிதும் பயப்படுவதில்லை. சுய முயற்சிகளால் வெற்றி அடைவர். லட்சியவாதிகளான இவர்கள் அனைவராலும் ஈர்க்கப்படுவார்கள்.
சிம்ம ராசி :
இந்த ராசியில் உள்ளவர்கள் பெரும்பாலும் ஆளுமை பண்பு உள்ளவர்கள். நம்பமுடியாத வலிமை மற்றும் தன்னம்பிக்கையால் தங்களின் துணையை கவர்ந்திருப்பர்.
கும்ப ராசி :
இந்த ராசிகார பெண்கள் உண்மையாகவும் நேர்மையாகவும் இருப்பர். பொதுவாக இந்த குணங்கள் ஆண்களை கவர்ந்திழுக்கும். இந்த ராசி பெண்களை ஆண்களுக்கு மிகவும் பிடிக்கும்.
Tamil Cinema News App: உடனுக்குடன் சினிமா செய்திகளை உங்களது தமிழ் சினிமா ஆப்பில் நொடியில் பார்க்கலாம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் மலைஒளி இணையதளத்தை இங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.
Leave a Reply
View Comments