Tuesday, December 1, 2020

குப்பற படுத்து, அந்த இடத்தில் டாட்டூ குத்திய நயன்தாரா

தமிழ் சினிமாவில் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்ற கௌரவத்துடன் வலம் வந்து கொண்டிருக்கும் நயன்தாராவுக்கு முன்னணி நடிகர்களுக்கு இணையான அளவு ரசிகர் கூட்டம் உள்ளது. எனவே இவர் நடிப்பில் வெளியாகும் எல்லா படமும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. சமீபத்தில் நயன்தாராவின் நடிப்பில் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் வெளியான ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படம் டிஸ்னி பிளஸ்...

கழிவறையில் மொபைல் போன் யூஸ் பண்ணுவீங்களா… அப்ப இது உங்களுக்கான செய்தி..

முன்பெல்லாம் வீட்டிற்கு தான் ஒரு போன் இருக்கும். ஆனால் தற்போது ஒவ்வொருவருக்கும் ஒரு போன் உள்ளது. சொல்லப்போனால் ஸ்மார்ட்போன்களுக்கு நாம் நிறைய அடிமையாகிவிட்டோம் என சமீபத்திய கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. இது கேட்பதற்கு பாதிப்பில்லாதது போன்று இருக்கலாம். ஆனால் நீங்கள் குளியலறை அல்லது கழிவறை செல்லும் போது மொபைல் இல்லாமல் செல்ல முடியாதவர் என்றால், நீங்கள் கருத்தில் கொள்ள...

உல்லாசம் அனுபவித்து ஏமாற்றிய காதலனை சேர்த்து வைக்குமாறு குழந்தையுடன் இளம்பெண் கோரிக்கை

கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள செஞ்சேரிபுதூர், எஸ்.பி.வடுகபாளையத்தை சேர்ந்தவர் பிருந்தா (வயது 24). இவர் நேற்று காலை தன்னுடைய 4 வயது பெண் குழந்தையுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து அதிகாரிகளை சந்தித்து கண்ணீர் மல்க ஒரு மனு கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:- நான் சுல்தான்பேட்டையில் உள்ள கல்லூரியில் பி.காம். 2-ம் ஆண்டு படித்தபோது, அதே பகுதியை சேர்ந்த 35...

விருது விழாவிற்கு போட்டிப்போட்டு கவர்ச்சியான உடையில் வந்த பிரபலங்கள்!

சமீபத்தில் மிகவும் பிரபலமான 2020 அமெரிக்கன் மியூசிக் விருது விழா லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள மைக்ரோசாப்ட் தியேட்டரில் நடைபெற்றது. இந்த பிரபலமான விருது விழாவிற்கு கோவிட்-19 முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இருந்தபோதிலும், பல்வேறு நடிகர் நடிகைகள் மற்றும் பாடகர்கள் கலந்து கொண்டனர். அதில் பல பெண் பிரபலங்கள் கவர்ச்சிகரமான மற்றும் மிகவும் ஸ்டைலான உடைகளில் விருது விழாவிற்கு வந்திருந்தனர். துவா லிபா பாடகியும், பாடலாசிரியருமான...

சிந்துசமவெளி படத்துல பார்த்த மாதிரியே… புகைப்படத்தை வெளியிட்ட அமலாபால்

மைனா படத்தில் நடித்து, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற அமலாபால், விஜய், விக்ரம், தனுஷ் என்று தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து விட்டார். தற்போது தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் படு பிசியாக நடித்து வந்திருந்தார். கடைசியாக தமிழில் “ஆடை” திரைபடத்தில் சில காட்சிகளில் ஆடைகள் எதுவும் அணியாமலும் துணிச்சலாக நடித்திருந்தார். இவர் ‘சிந்து சமவெளி’ படத்தின்...

இதையும் படிங்க

அந்த ஆடையில் கமலுடன் நெருக்கமாக நடிகை ஆண்ட்ரியா!

ஆயிரத்தில் ஒருவன், விஷ்வரூபம் 2, வட சென்னை போன்ற படத்தின் மூலம் பிரபலமடைந்து முன்னணி நடிகையாக தற்போது ஆண்ட்ரியா வலம் வருகிறார். இதற்கிடையில் பல சர்ச்சையிலும் சிக்கி வந்த நடிகை ஆண்ட்ரியா அதையெல்லாம் காதில்...

கழிவறையில் மொபைல் போன் யூஸ் பண்ணுவீங்களா… அப்ப இது உங்களுக்கான செய்தி..

முன்பெல்லாம் வீட்டிற்கு தான் ஒரு போன் இருக்கும். ஆனால் தற்போது ஒவ்வொருவருக்கும் ஒரு போன் உள்ளது. சொல்லப்போனால் ஸ்மார்ட்போன்களுக்கு நாம் நிறைய அடிமையாகிவிட்டோம் என சமீபத்திய கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. இது கேட்பதற்கு பாதிப்பில்லாதது...

மஸ்கெலியா தோட்டப்பகுதிகளில் தொற்று நீக்கம்

மஸ்கெலியா சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக அதிகாரத்துக்குட்பட்ட தோட்டப்பகுதிகள் நேற்று (24) தொற்று நீக்கம் செய்யப்பட்டன. மஸ்கெலியா சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக அதிகாரத்துக்குட்பட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் (23) 7 பேருக்கு கொரோனா...

ஹீரோயினாக அறிமுகமாகும் அனிகா!

மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் பேபி அனிகா. கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான ‘என்னை அறிந்தால்’ படத்தில் திரிஷாவின் மகளாக நடித்து...

இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய டெல்லி அணி

அபுதாபியில் நேற்று (8) நடைபெற்ற இரண்டாவது தகுதிச்சுற்று போட்டியில் ஐதராபாத் அணியுடன் மோதிய டெல்லி கேபிட்டல்ஸ் அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

அபுதாபியில் நடைபெற்ற இறுதிப்போட்டிக்கான இரண்டாவது தகுதிச்சுற்றில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின.

இதில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இதன்படி டெல்லி அணியின் சார்பில் மார்கஸ் ஸ்டோய்னிஸ் மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் முதலாவதாகக் களமிறங்கினர்.

இந்த ஜோடியின் அதிரடியான தொடக்கத்தால் அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்டோய்னிஸ் 38 ரன்களில் போல்டு ஆனார்.

அடுத்ததாக கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், தவானுடன் ஜோடி சேர்ந்தார். களத்தில் அதிரடி காட்டிய ஷிகர் தவான் தனது அரைசதத்தைப் பதிவு செய்து அசத்தினார்.

சீரான வேகத்தில் ரன்களை சேர்த்துக்கொண்டிருந்த இந்த ஜோடியில் ஸ்ரேயாஸ் ஐயர் 21 ரன்களில் கேட்ச் ஆகி வெளியேறினார். அடுத்து களமிறங்கிய ஹெட்மயர் அதிரடியில் கலக்கினார். இதனால் ரன் ரேட் வேகமாக உயர்ந்தது.

மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷிகர் தவான் 50 பந்துகளில் 78 ரன்கள் குவித்து எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார்.

இறுதியில் டெல்லி அணி 20 ஒவர்களில் 3 விக்கெட்டுக்களை இழந்து 189 ரன்கள் எடுத்தது. ரிஷப் பண்ட் (2 ரன்கள்) மற்றும் ஷிம்ரான் ஹெட்மயர் (42 ரன்கள்) ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

ஐதராபாத் அணியின் சார்பில் அதிகபட்சமாக சந்தீப் சர்மா, ஹோல்டர் மற்றும் ரஷித் கான் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து 190 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஐதராபாத் அணி களமிறங்கியது.

தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய டேவிட் வார்னர் 2 ரன்களில் போல்டு ஆனார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ப்ரியம் கார்க் 17 ரன்களில் போல்டு ஆகி வெளியேறிய நிலையில், அடுத்து வந்த மனீஷ் பாண்டெ 21 ரன்களில் கேட்ச் ஆகி நடையை கட்டினார். அணியின் ரன் வேகம் சற்று குறைந்த நேரத்தில் கனே வில்லியம்சன் (67 ரன்கள்) அதிரடியாக ஆடி ரன் வேகத்தை உயர்த்தினார்.

மறுமுனையில் ஜேசன் ஹோல்டர் (11), அப்துல் சமத் (33), ராஷீத் கான் (11) ஆகியோரின் விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிந்தன. இறுதியாக ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் டெல்லி அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

இந்த ஆட்டத்தில் வெற்றிபெற்றுள்ள டெல்லி அணி, நாளை (நவம்பர் 10) நடைபெறும் இறுதிச்சுற்றில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்ள இருக்கிறது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, மலைஒளி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

குயினா தோட்டத்தில் மேலும் 06 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது

பொகவந்தலாவை குயினா தோட்டத்தில் மேலும் 06 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக நோர்வூட் பிரதேச சபையின் தலைவர் கே.கே.குழந்தவேல் தெரிவித்தார். அத்துடன், தோட்டத்தில் உள்ள நான்கு தொழிலாளர் குடியிருப்புக்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன்,...

நோர்வூட் நிவ்வெளிகம பகுதியில் லயன்குடியிருப்பில் தீ விபத்து

நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிவ்வெளிகம தோட்டத்தின் தொழிற்சாலை பிரிவில் 3ஆம் இலக்க லயன் குடியிருப்பில் இன்றிரவு (27) தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்தால் 12 அறைகளைக்கொண்ட லயன் குடியிருப்பு முழுமையாக தீக்கிரையாகியுள்ளது. இதனால்...

பொகவந்தலாவையில் 06 பேருக்கு கொரோனா தொற்று

பொகவந்தலாவை சுகாதா வைத்திய அதிகார பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் ஆறு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொகவந்தலாவை சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர். கொட்டியாகலை கீழ்பிரிவு, டிக்கோயா டில்லரி தோட்டம், நோர்வூட் வெஞ்சர் தோட்டம்,...

கண்டி பாடசாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டன

கண்டி நகரிலுள்ள 45 பாடசாலைகளை எதிர்வரும் 04 ஆம் திகதி வரை மூட தீர்மானித்துள்ளதாக மத்திய மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார். கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், பெற்றோர் தொடர்ச்சியாக முன்வைத்த கோரிக்கைக்கமைய இந்தத் தீர்மானம்...

டயகம – நட்பொன் தோட்டத்தில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று

நுவரெலியா, டயகம - நட்பொன் தோட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர் ஒருவர் நேற்று (24) அடையாளம் காணப்பட்டார் என பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர். கொழும்பு மெனிங் சந்தையில் தொழில்புரிந்த 72 வயதுடைய குறித்த...

மஸ்கெலியா தோட்டப்பகுதிகளில் தொற்று நீக்கம்

மஸ்கெலியா சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக அதிகாரத்துக்குட்பட்ட தோட்டப்பகுதிகள் நேற்று (24) தொற்று நீக்கம் செய்யப்பட்டன. மஸ்கெலியா சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக அதிகாரத்துக்குட்பட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் (23) 7 பேருக்கு கொரோனா...

மேலும் பதிவுகள்

நீல நிற புடவையில் ரசிகர்களை ஜொள்ளு விட வைக்கும் பார்வதி நாயர்!

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக இந்தியாவில் ஊரடங்கு பிறக்கப்பிக்கப்பட்டதும், பலருக்கும் வீட்டிலேயே இருந்து போர் அடித்திருக்கும். ஆனால் என்ன தான் போர் அடித்தாலும், அதைப் போக்கும் வண்ணம் பல நடிகைகள் தங்களின் சமூக வலைத்தள பக்கங்களில்...

மணமகனும், மணப்பெண்ணும் திருமணத்திற்கு முன்பே இவற்றை செய்ய வேண்டுமாம்!

திருமண நிச்சயத்திற்கு பிறகு தொடரும் மகிழ்ச்சியான பந்தம் திருமணத்திற்கு பிறகும் நிலைத்திருக்க ஒருசில விஷயங்கள், கேள்விகளை துணையிடம் கேட்டு, பதில் பெற்றுக்கொள்வது நல்லது. தங்களுக்கு பிடித்தமான விஷயங்களை எந்த அளவுக்கு மனம் விட்டு பகிர்ந்து...

ஆண்களே! உறவுக்கு பின்னர் இதெல்லாம் செய்ய மறந்துடாதீங்க

உடலுறவிற்கு பின் ஒருசில விஷயங்களை கட்டாயம் பின்பற்ற வேண்டும். இது மிகவும் முக்கியமானவை. ஏனெனில் பாலியல் நிபுணர்களின் கூற்றுப்படி, பெண்களை விட பெரும்பாலான ஆண்கள் உடலுறவுக்கு பின் ஒருசில விஷயங்களை செய்வதில்லை. உடலுறவு என்பது...

இரண்டாவது குழந்தையின் வருகையில் உங்கள் முதல் குழந்தையின் மனநிலை எவ்வாறு இருக்கும்?

இரண்டாவது குழந்தையின் வருகை உங்களையும், துணையையும் உற்சாகத்தில் ஆழ்த்தலாம். ஆனால் இது உங்கள் முதல் குழந்தைக்கு கடினமாக அமையலாம். இரண்டாவது குழந்தையின் வருகை உங்கள் குடும்பத்தில் பல மாற்றங்களை கொண்டு வரலாம், உங்கள் மீதும்,...

உடலுறவு பற்றி கூறப்படும் கட்டுகதைகளும் அதன் உண்மைகளும்!

நீங்கள் ஒரு தொடக்க வீரராக இருந்தாலும், உடலுறவு மற்றும் உடலுறவு துறையில் நிபுணராக இருந்தாலும், கூடுதல் அறிவு ஒருபோதும் தீங்கு செய்ய முடியாது. நம்மில் பலருக்கு எப்போதுமே நம் மனதில் பல கேள்விகள் இருக்கின்றன....

பெண்களின் வயாகராவான மூலிகை செய்யும் அற்புத மாற்றங்கள் என்ன தெரியுமா?

நம்முடைய சுவையான பானங்களுக்கு ஆரோக்கியத்தைச் சேர்ப்பது வரை வலியைக் குறைப்பது வரை சுவையான ஒரு திருப்பத்தைச் சேர்ப்பதில் இருந்து, இந்திய மசாலாப் பொருட்கள் மற்றும் மூலிகைகள் அவற்றின் ஆரோக்கிய நலன்களுக்காக அறியப்படுகின்றன. இந்த வரிசையில்...

பிந்திய செய்திகள்