Thu, Jan21, 2021

இதையும் படிங்க

கள்ளக்காதல்; ஆட்டோ ஓட்டுநர் படுகொலை… காவல்துறை விசாரணை

மதுரையில் கள்ளக்காதல் விவகாரத்தில் ஆட்டோ ஓட்டுநர் மர்மஉறுப்பு சிதைக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மதுரை ஜெய்ஹிந்த்புரம் திருப்பதி நகரை சேர்ந்தவர் ஆட்டோ ஒட்டுநர் காதர்மஸ்தான்(35). இவருக்கு பாத்திமா என்ற மனைவியும்,...

ஜான்வி கபூரின் பெல்லி டான்ஸ் வீடியோ !

பாலிவுட்டின் வளர்ந்து வரும் முக்கிய நடிகைகளில் ஒருவராக தற்போது திகழ்ந்து வருகிறார் ஜான்வி கபூர். இதனை தொடர்ந்து Roohi Afzana,Dostana 2,Good Luck Jerry உள்ளிட்ட சில முக்கிய படங்களில் நடித்து வருகிறார் ஜான்வி...

ஹட்டன் சிகையலங்கார ஊழியர்களின் செயற்குழுக் கூட்டம்

ஹட்டன் - டிக்கோயா நகர மருத்துவர் சங்கத்தின் (சிகையலங்கார ஊழியர்கள்) செயற்குழு கூட்டம், சக்தி மண்டபத்தில், நேற்று முன்தினம் நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் எஸ்.உதயச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அங்கத்தவர்களுக்கு அடையாள அட்டை...

பேண்ட்டை கழட்டி காட்டினார் – பிரபல இயக்குனர் மீது முன்னணி நடிகை புகார்..!

இந்தியாவில் #MeToo இயக்கம் வேகம் எடுத்தபோது பிரபல பாலிவுட் இயக்குநர் சாஜித் கான் மீது நடிகைகள், பெண் பத்திரிகையாளர் என்று பலர் பாலியல் புகார் தெரிவித்தனர். இந்நிலையில் பிரபல கவர்ச்சி நடிகையான ஷெர்லின் சோப்ராவும்...

கொரோனா மருந்தை எடுத்துக்கொள்ள முன்னாள் ஜனாதிபதிகள் ஆர்வம்

கொரோனா தடுப்பு மருந்தை எடுத்துக்கொள்வதற்கு அமெரிக்காவில் முன்னாள் ஜனாதிபதிகள் பில் கிளிண்டன், ஜார்ஜ் புஷ் மற்றும் பராக் ஒபாமா ஆர்வம் தெரிவித்துள்ளனர்.

கொரோனா தொற்றுக்கான தடுப்பு மருந்தை தயாரிக்கும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. பல முன்னணி கொரோனா தடுப்பு மருந்துகள் இறுதி கட்ட பரிசோதனையில் இருந்து வருகின்றன.

தற்போது வரை இந்த தடுப்பு 90% வெற்றிகரமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளன. எனவே விரைவில் இந்த தடுப்பு மருந்துகளை பயன்படுத்த அனுமதி கோரி விண்ணப்பிக்க இருப்பதாக இந்த நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

கொரோனா தடுப்பு மருந்து ஏப்ரலில் அமெரிக்கர்களுக்கு கிடைக்கும்; டிரம்ப்

அரசாங்கத்தின் உரிய அனுமதி கிடைத்த பிறகு இந்த தடுப்பு மருந்து படிப்படியாக அனைவருக்கும் வழங்கப்பட இருக்கிறது. அதே சமயம் தடுப்பு மருந்துக்கு எதிரான பிரசாரங்களும் நடைபெற்று வருகின்றன.

இதனால் மக்கள் மத்தியில் தடுப்பு மருந்து எடுத்துக்கொள்வது பற்றி அவநம்பிக்கை நிலவுவதாக சொல்லப்படுகிறது.

எனவே மக்கள் மத்தியில் கொரோனா தடுப்பு மருந்து நம்பிக்கையை ஏற்படுத்த பிரபலங்களின் உதவியை நாட இருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

முதல் கொரோனா தடுப்பு மருந்து; ரஷ்ய ஜனாதிபதி புதின் அறிவிப்பு!

பிரிட்டனில் தடுப்பு மருந்து எடுத்துக்கொள்வதற்கான செய்தியை ராணி எலிசபெத் மூலம் மக்களுக்கு அறிவிக்க பிரிட்டன் அரசு திட்டமிட்டு வருகிறது.

அதே போல் அமெரிக்காவில் முன்னாள் ஜனாதிபதிகளான பில் கிளிண்டன், ஜார்ஜ் புஷ் மற்றும் பராக் ஒபாமா கொரோனா தடுப்பு மருந்தை எடுத்துக்கொள்வதற்கு ஆர்வம் தெரிவித்துள்ளனர்.

கொரோனா தடுப்பூசி பரிசோதனை நிறுத்தம்

மேலும் இதனை கேமராவுக்கு முன்பாக நேரடியாக செய்ய திட்டமிட்டுள்ளனர். இதன்மூலம் மக்களுக்கு கொரோனா தடுப்பு மருந்து எடுத்துக்கொள்ள நம்பிக்கை ஏற்படும் என்று தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, மலைஒளி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

ரூ.1,000க்காக இராகலையிலும் போராட்டம்

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளத்தை 1,000 ரூபாயாக அதிகரிக்குமாறு வலியுறுத்தி, இராகலை நகரில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (24) காலை 10.00 மணிக்கு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. புதிய ஜனநாயக மார்க்சிய லெனினிசக் கட்சி மற்றும் சமூக...

மத்திய மாகாணத்தில் 24 கொவிட் மரணங்கள்

மத்திய மாகாணத்தின் மூன்று மாவட்டங்களில், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இதுவரை 24 மரணங்கள் பதிவாகியுள்ளன என்று, மத்திய மாகாண சுகாதாரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. ​கண்டி மாவட்டத்தில் 18 பேரும் மாத்தளை மவட்டத்தில் நான்கு...

பூதவுடலுக்கு முன்பாக சத்தியம் செய்தார்கள்; ஆயிரம் ரூபாய் எங்கே?

அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலுக்கு முன்பாக நின்று தோட்டத்தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் பெற்றுத் தருவதாக உறுதியளித்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் வாக்குறுதி என்னானது என ஜே.வி.பியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க கேள்வி...

நுவரெலியா மாவட்டத்தில் 16 தேசிய பாடசாலைகளாக தரமுயர்வு!

நுவரெலியா மாவட்டத்தில் 16 தமிழ் பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நுவரெலியா மாவட்டத்தில் தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தப்படும் பாடசாலைகளின் பெயர் பட்டியல், Highlands college Bosco’s college Talawakala TMV Holbrook TMV Kotagala TMV St Mary’s...

மஸ்கெலியா பகுதியில் 06 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி

மஸ்கெலியா சுகாதார பிரிவில் நேற்று(20) மாலை வெளியான அறிக்கையின்படி 06 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். இதன்படி மஸ்கெலியா பிரவுன்ஸ்வீக் தோட்டம், டிசைட் தோட்டம், ஹப்புகஸ்தென்ன தோட்டம்,...

டிக்கோயா வைத்தியசாலையின் தாதிக்கு கொரோனா

டிக்கோயா வைத்தியசாலையின் தாதி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சுயதனிமையில் ஈடுபட்டிருந்த, நாவலப்பிட்டி பகுதியை சேர்ந்த தாதிக்கே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக டிக்கோயா வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார். அவரை சிகிச்சை நிலையத்திற்கு...

மேலும் பதிவுகள்

டிசம்பர் மாசத்துல உங்க பிறந்த திகதியை சொல்லுங்க.. ரகசியத்தை சொல்றோம்!

ஒரு வருடத்தின் கடைசி மாதம் தான் டிசம்பர். அதேப் போல் குளிர்காலத்தின் முதல் மாதமும் இது தான். மேலும் இந்த மாதத்தை விழாக்காலம் என்றே கூறலாம். ஏனெனில் இந்த மாதத்தில் தான் கிறிஸ்துமஸ் வருகிறது....

நீல நிற புடவையில் ரசிகர்களை ஜொள்ளு விட வைக்கும் பார்வதி நாயர்!

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக இந்தியாவில் ஊரடங்கு பிறக்கப்பிக்கப்பட்டதும், பலருக்கும் வீட்டிலேயே இருந்து போர் அடித்திருக்கும். ஆனால் என்ன தான் போர் அடித்தாலும், அதைப் போக்கும் வண்ணம் பல நடிகைகள் தங்களின் சமூக வலைத்தள பக்கங்களில்...

மணமகனும், மணப்பெண்ணும் திருமணத்திற்கு முன்பே இவற்றை செய்ய வேண்டுமாம்!

திருமண நிச்சயத்திற்கு பிறகு தொடரும் மகிழ்ச்சியான பந்தம் திருமணத்திற்கு பிறகும் நிலைத்திருக்க ஒருசில விஷயங்கள், கேள்விகளை துணையிடம் கேட்டு, பதில் பெற்றுக்கொள்வது நல்லது. தங்களுக்கு பிடித்தமான விஷயங்களை எந்த அளவுக்கு மனம் விட்டு பகிர்ந்து...

ஆண்களே! உறவுக்கு பின்னர் இதெல்லாம் செய்ய மறந்துடாதீங்க

உடலுறவிற்கு பின் ஒருசில விஷயங்களை கட்டாயம் பின்பற்ற வேண்டும். இது மிகவும் முக்கியமானவை. ஏனெனில் பாலியல் நிபுணர்களின் கூற்றுப்படி, பெண்களை விட பெரும்பாலான ஆண்கள் உடலுறவுக்கு பின் ஒருசில விஷயங்களை செய்வதில்லை. உடலுறவு என்பது...

இரண்டாவது குழந்தையின் வருகையில் உங்கள் முதல் குழந்தையின் மனநிலை எவ்வாறு இருக்கும்?

இரண்டாவது குழந்தையின் வருகை உங்களையும், துணையையும் உற்சாகத்தில் ஆழ்த்தலாம். ஆனால் இது உங்கள் முதல் குழந்தைக்கு கடினமாக அமையலாம். இரண்டாவது குழந்தையின் வருகை உங்கள் குடும்பத்தில் பல மாற்றங்களை கொண்டு வரலாம், உங்கள் மீதும்,...

உடலுறவு பற்றி கூறப்படும் கட்டுகதைகளும் அதன் உண்மைகளும்!

நீங்கள் ஒரு தொடக்க வீரராக இருந்தாலும், உடலுறவு மற்றும் உடலுறவு துறையில் நிபுணராக இருந்தாலும், கூடுதல் அறிவு ஒருபோதும் தீங்கு செய்ய முடியாது. நம்மில் பலருக்கு எப்போதுமே நம் மனதில் பல கேள்விகள் இருக்கின்றன....

பிந்திய செய்திகள்