Thu, Dec3, 2020

இதையும் படிங்க

ஆடைக்குறைப்பு செய்யும் மகேஸ்வரியின் லேட்டஸ் போட்டோ

முன்னாடி எல்லாம் தன்னுடைய மேனேஜர்கள் மூலம் நடிகைகள் இயக்குனர்களை தொடர்பு கொண்டு சான்ஸ் தேடுவார்கள். ஆனால், இப்போது விஷயமே வேற என்று கிசு கிசுகிறார்கள் சினிமா வட்டாரம். அந்த வகையில், சின்னத்திரையில் மிகவும் பிரபலமானவர்...

பளபளன்னு இருக்கும் அந்தகாரம் பட நாயகி

கேரளாவை சேர்ந்த, நடிகை பூஜா ராமச்சந்திரன், ஏற்கனவே தன்னுடன் வேலை பார்த்தநபரை காதலித்து திருமணம் செய்து 7 ஆண்டுகள் வரை ஒன்றாக இருந்தார்கள், சில பல கருத்து வேறுபாடுகளால் இவருக்கு பிடிக்காமல் போக, உடனே...

கேரளா புடவையில் தள தளவென இருக்கும் ரம்யா பாண்டியன்

ஜோக்கர் படத்தின் மூலம் சினிமாவில் பிரபலமானவர் ரம்யா பாண்டியன். ஆனால் அதற்கு முன்னதாக டம்மி பட்டாசு என்ற படத்தில் நடித்துள்ளார். இயக்குனரும் நடிகருமான சமுத்திரக்கனி படமான ஆண் தேவதை படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து...

பிரபல நடிகர் வாணிபோஜனுடன் லிப்லாக்.. வீடியோ வெளியானது

நடிகர் ஜெய் நடிக்கும் பல திரைப்படங்களில் வெற்றியை பெறுவதில்லை. ஆனாலும், அவர் தொடர்ந்து நடித்து வருகிறார். எப்படியாவது ஹிட் படங்களை கொடுக்க வேண்டும் என மெனக்கெட்டு வருகிறார். இந்நிலையில், டிரிபிள்ஸ் எனும் தமிழ் வெப்...

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாள் சம்பளம் 1000 ரூபாயாக அதிகரிக்கப்படும்

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாள் சம்பளம் 1000 ரூபாயாக அதிகரிக்கப்படும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

2021 ஜனவரி முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை 1000 ரூபாயாக உயர்த்துவதற்கு முன்மொழிவதாக அவர் கூறினார்.

நாடாளுமன்றத்தில் இன்று(17) வரவு- செலவுத் திட்டத்தை சமர்ப்பித்து உரையாற்றும் போது இதனை குறிப்பிட்டுள்ளார்.

தோட்டத் தொழிலாளர்கள் தமது சம்பளத்தை 1000 ரூபாயா உயர்த்துமாறு வலியுறுத்தி கடந்த பல வருடங்களாக போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

கடந்த மார்ச் மாதம் முதல் அதனை வழங்க நடவடிக்கையெடுப்பதாக இதற்கு முன்னர் பிரதமரினால் அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், நாட்டில் தற்போது நிலவும் கொரோனா வைரஸ் தொற்று நிலைமையால் அந்த சம்பளத்தை வழங்குவதற்கு பெருந்தோட்ட நிறுவனங்கள் இணங்காத காரணத்தினால் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே அந்த சம்பளத்தை எதிர்வரும் ஜனவரி முதல் வழங்குவதற்கு முன்மொழிவதாக பிரதமர் இன்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பளத்தை செலுத்த முடியாத தோட்ட நிறுவனங்களின் முகாமைத்துவ ஒப்பந்தத்தை மாற்றியமைப்பதற்கு நடவடிக்கையெடுக்க எதிர்பார்ப்பதாகவும் இதன்போது பிரதமர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, மலைஒளி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மாத்தளை மேயர் பதவியில் இருந்து அதிரடி நீக்கம்

மாத்தளை மேயராக கடமையாற்றிய டல்ஜித் அலுவிஹாரேவை அந்த பதவியில் இருந்து நீக்குவதாக மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகேவால் குறித்த விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. முன்னதாக, மாத்தளை மேயர் பதவியில் டல்ஜித்...

1000 ரூபாய் சம்பளத்தை வழங்குவதாக கூறியது பொய்- திகாம்பரம்

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான நாள் சம்பளத்தை 1000 ரூபாயாக அதிகரிப்பதாக பிரதமர் தெரிவித்ததுள்ளமையானது முழுப்பொய்யாகும் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார். கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் அமைச்சர்களால் தோட்டத் தொழிலாளர்கள்...

குயினா தோட்டத்தில் மேலும் 06 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது

பொகவந்தலாவை குயினா தோட்டத்தில் மேலும் 06 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக நோர்வூட் பிரதேச சபையின் தலைவர் கே.கே.குழந்தவேல் தெரிவித்தார். அத்துடன், தோட்டத்தில் உள்ள நான்கு தொழிலாளர் குடியிருப்புக்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன்,...

நோர்வூட் நிவ்வெளிகம பகுதியில் லயன்குடியிருப்பில் தீ விபத்து

நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிவ்வெளிகம தோட்டத்தின் தொழிற்சாலை பிரிவில் 3ஆம் இலக்க லயன் குடியிருப்பில் இன்றிரவு (27) தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்தால் 12 அறைகளைக்கொண்ட லயன் குடியிருப்பு முழுமையாக தீக்கிரையாகியுள்ளது. இதனால்...

பொகவந்தலாவையில் 06 பேருக்கு கொரோனா தொற்று

பொகவந்தலாவை சுகாதா வைத்திய அதிகார பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் ஆறு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொகவந்தலாவை சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர். கொட்டியாகலை கீழ்பிரிவு, டிக்கோயா டில்லரி தோட்டம், நோர்வூட் வெஞ்சர் தோட்டம்,...

கண்டி பாடசாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டன

கண்டி நகரிலுள்ள 45 பாடசாலைகளை எதிர்வரும் 04 ஆம் திகதி வரை மூட தீர்மானித்துள்ளதாக மத்திய மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார். கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், பெற்றோர் தொடர்ச்சியாக முன்வைத்த கோரிக்கைக்கமைய இந்தத் தீர்மானம்...

மேலும் பதிவுகள்

நீல நிற புடவையில் ரசிகர்களை ஜொள்ளு விட வைக்கும் பார்வதி நாயர்!

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக இந்தியாவில் ஊரடங்கு பிறக்கப்பிக்கப்பட்டதும், பலருக்கும் வீட்டிலேயே இருந்து போர் அடித்திருக்கும். ஆனால் என்ன தான் போர் அடித்தாலும், அதைப் போக்கும் வண்ணம் பல நடிகைகள் தங்களின் சமூக வலைத்தள பக்கங்களில்...

மணமகனும், மணப்பெண்ணும் திருமணத்திற்கு முன்பே இவற்றை செய்ய வேண்டுமாம்!

திருமண நிச்சயத்திற்கு பிறகு தொடரும் மகிழ்ச்சியான பந்தம் திருமணத்திற்கு பிறகும் நிலைத்திருக்க ஒருசில விஷயங்கள், கேள்விகளை துணையிடம் கேட்டு, பதில் பெற்றுக்கொள்வது நல்லது. தங்களுக்கு பிடித்தமான விஷயங்களை எந்த அளவுக்கு மனம் விட்டு பகிர்ந்து...

ஆண்களே! உறவுக்கு பின்னர் இதெல்லாம் செய்ய மறந்துடாதீங்க

உடலுறவிற்கு பின் ஒருசில விஷயங்களை கட்டாயம் பின்பற்ற வேண்டும். இது மிகவும் முக்கியமானவை. ஏனெனில் பாலியல் நிபுணர்களின் கூற்றுப்படி, பெண்களை விட பெரும்பாலான ஆண்கள் உடலுறவுக்கு பின் ஒருசில விஷயங்களை செய்வதில்லை. உடலுறவு என்பது...

இரண்டாவது குழந்தையின் வருகையில் உங்கள் முதல் குழந்தையின் மனநிலை எவ்வாறு இருக்கும்?

இரண்டாவது குழந்தையின் வருகை உங்களையும், துணையையும் உற்சாகத்தில் ஆழ்த்தலாம். ஆனால் இது உங்கள் முதல் குழந்தைக்கு கடினமாக அமையலாம். இரண்டாவது குழந்தையின் வருகை உங்கள் குடும்பத்தில் பல மாற்றங்களை கொண்டு வரலாம், உங்கள் மீதும்,...

உடலுறவு பற்றி கூறப்படும் கட்டுகதைகளும் அதன் உண்மைகளும்!

நீங்கள் ஒரு தொடக்க வீரராக இருந்தாலும், உடலுறவு மற்றும் உடலுறவு துறையில் நிபுணராக இருந்தாலும், கூடுதல் அறிவு ஒருபோதும் தீங்கு செய்ய முடியாது. நம்மில் பலருக்கு எப்போதுமே நம் மனதில் பல கேள்விகள் இருக்கின்றன....

பெண்களின் வயாகராவான மூலிகை செய்யும் அற்புத மாற்றங்கள் என்ன தெரியுமா?

நம்முடைய சுவையான பானங்களுக்கு ஆரோக்கியத்தைச் சேர்ப்பது வரை வலியைக் குறைப்பது வரை சுவையான ஒரு திருப்பத்தைச் சேர்ப்பதில் இருந்து, இந்திய மசாலாப் பொருட்கள் மற்றும் மூலிகைகள் அவற்றின் ஆரோக்கிய நலன்களுக்காக அறியப்படுகின்றன. இந்த வரிசையில்...

பிந்திய செய்திகள்