Thu, Jan21, 2021

இதையும் படிங்க

சிம்புவுடன் இரவு பார்ட்டியில் நெருக்கமாக இருக்கும் நயன்தாரா – பார்த்திராத புகைப்படம்..!

தமிழ் சினிமாவின் சகலகலா வல்லவன் நடிகர் டி ஆர் ராஜேந்தர் மகன் தான் சிலம்பரசன். சிறுவயதிலிருந்தே சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து தற்போது வரை அதில் வெற்றி நடை போட்டு வருகிறார். சிம்பு...

மணல் ஏற்றிச் செல்லும் வாகனங்களால் ஆபத்து

எம்பிலிபிட்டிய, சூரியவெவ, செவனகல பிரதேசங்களில், மணல்களை ஏற்றிக்கொண்டு செல்லும் லொறி, டிப்பர் ரக வாகனங்களால், பொதுமக்கள் பெரும் அசௌகரியத்துக்கு முகங்கொடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த வாகனங்கள், வீதிச் சட்டவிதிமுறைகளைக் கடைப்பிடிப்பதில்லை என்றும் அதிவேகமாகப் பயணிப்பதால்...

முதல்ல பெட் ரூமுக்கு போ… வாய்ப்பு தருவதாக கூறி அதிர வைத்த இயக்குநர்

மும்பையில் ஒரு பிரபல இயக்குனர் பல பெண்களுக்கு வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதால் கைது செய்யப்பட்டார் . மும்பையின் பாலிவுட்டில் பிரேம் என்பவர் இயக்குனராகவும் , தயாரிப்பாளராகவும் இருக்கிறார். இவர்...

கட்டுகஸ்தோட்டை நகரில் முகக்கவசம் அணியாத அறுவர் கைது

கண்டி கட்டுகஸ்தோட்டை நகரில், முகக்கவசம் அணியாமல் மரக்கறி விற்பனையில் ஈடுபட்டு வந்த ஆறுவரை, கட்டுகஸ்தோட்டை பொலிஸார், நேற்று (19) கைதுசெய்துள்ளனர். இது தொடர்பில் பொலிஸாருக்கு வழங்கப்பட்டத் தகவலுக்கு அமையவே மேற்படி அறுவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். தனிமைப்படுத்தல் விதிமுறைகளை...

மாத்தளை மேயர் பதவியில் இருந்து அதிரடி நீக்கம்

மாத்தளை மேயராக கடமையாற்றிய டல்ஜித் அலுவிஹாரேவை அந்த பதவியில் இருந்து நீக்குவதாக மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகேவால் குறித்த விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

முன்னதாக, மாத்தளை மேயர் பதவியில் டல்ஜித் அலுவிஹார, நீடிப்பதற்கு மத்திய மாகாண ஆளுநரால் தற்காலிக தடை விதிக்கப்பட்டது.

அதன்பின்னர், டல்ஜித் அலுவிஹாரேவின் நடவடிக்கைகள் தொடர்பில் விசாரணை செய்வதற்கு ஓய்வு பெற்ற மேல்நீதிமன்ற நீதிபதி குசலா சரோஜினி வீரவர்தனவின் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டது.

குழுவின் அறிக்கைக்கு அமைய, நேற்று (02) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் டல்ஜித் அலுவிஹாரே பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

மாத்தளை மாநகர சபையின் துணை மேயர் உள்ளடங்கலாக சபை உறுப்பினர் குழுவினால் மேயர் டல்ஜித் நந்தலால் அலுவிஹாரேவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள முறைபாடு தொடர்பாக பரிசீலனை மேற்கொள்ளப்பட்டு, அவர் தவறிழைத்தமைக்கான போதியளவு சாட்சிகள் உள்ளமையால் அவரை பதவி நீக்குவதாக ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, மலைஒளி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

ரூ.1,000க்காக இராகலையிலும் போராட்டம்

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளத்தை 1,000 ரூபாயாக அதிகரிக்குமாறு வலியுறுத்தி, இராகலை நகரில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (24) காலை 10.00 மணிக்கு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. புதிய ஜனநாயக மார்க்சிய லெனினிசக் கட்சி மற்றும் சமூக...

மத்திய மாகாணத்தில் 24 கொவிட் மரணங்கள்

மத்திய மாகாணத்தின் மூன்று மாவட்டங்களில், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இதுவரை 24 மரணங்கள் பதிவாகியுள்ளன என்று, மத்திய மாகாண சுகாதாரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. ​கண்டி மாவட்டத்தில் 18 பேரும் மாத்தளை மவட்டத்தில் நான்கு...

பூதவுடலுக்கு முன்பாக சத்தியம் செய்தார்கள்; ஆயிரம் ரூபாய் எங்கே?

அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலுக்கு முன்பாக நின்று தோட்டத்தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் பெற்றுத் தருவதாக உறுதியளித்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் வாக்குறுதி என்னானது என ஜே.வி.பியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க கேள்வி...

நுவரெலியா மாவட்டத்தில் 16 தேசிய பாடசாலைகளாக தரமுயர்வு!

நுவரெலியா மாவட்டத்தில் 16 தமிழ் பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நுவரெலியா மாவட்டத்தில் தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தப்படும் பாடசாலைகளின் பெயர் பட்டியல், Highlands college Bosco’s college Talawakala TMV Holbrook TMV Kotagala TMV St Mary’s...

மஸ்கெலியா பகுதியில் 06 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி

மஸ்கெலியா சுகாதார பிரிவில் நேற்று(20) மாலை வெளியான அறிக்கையின்படி 06 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். இதன்படி மஸ்கெலியா பிரவுன்ஸ்வீக் தோட்டம், டிசைட் தோட்டம், ஹப்புகஸ்தென்ன தோட்டம்,...

டிக்கோயா வைத்தியசாலையின் தாதிக்கு கொரோனா

டிக்கோயா வைத்தியசாலையின் தாதி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சுயதனிமையில் ஈடுபட்டிருந்த, நாவலப்பிட்டி பகுதியை சேர்ந்த தாதிக்கே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக டிக்கோயா வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார். அவரை சிகிச்சை நிலையத்திற்கு...

மேலும் பதிவுகள்

டிசம்பர் மாசத்துல உங்க பிறந்த திகதியை சொல்லுங்க.. ரகசியத்தை சொல்றோம்!

ஒரு வருடத்தின் கடைசி மாதம் தான் டிசம்பர். அதேப் போல் குளிர்காலத்தின் முதல் மாதமும் இது தான். மேலும் இந்த மாதத்தை விழாக்காலம் என்றே கூறலாம். ஏனெனில் இந்த மாதத்தில் தான் கிறிஸ்துமஸ் வருகிறது....

நீல நிற புடவையில் ரசிகர்களை ஜொள்ளு விட வைக்கும் பார்வதி நாயர்!

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக இந்தியாவில் ஊரடங்கு பிறக்கப்பிக்கப்பட்டதும், பலருக்கும் வீட்டிலேயே இருந்து போர் அடித்திருக்கும். ஆனால் என்ன தான் போர் அடித்தாலும், அதைப் போக்கும் வண்ணம் பல நடிகைகள் தங்களின் சமூக வலைத்தள பக்கங்களில்...

மணமகனும், மணப்பெண்ணும் திருமணத்திற்கு முன்பே இவற்றை செய்ய வேண்டுமாம்!

திருமண நிச்சயத்திற்கு பிறகு தொடரும் மகிழ்ச்சியான பந்தம் திருமணத்திற்கு பிறகும் நிலைத்திருக்க ஒருசில விஷயங்கள், கேள்விகளை துணையிடம் கேட்டு, பதில் பெற்றுக்கொள்வது நல்லது. தங்களுக்கு பிடித்தமான விஷயங்களை எந்த அளவுக்கு மனம் விட்டு பகிர்ந்து...

ஆண்களே! உறவுக்கு பின்னர் இதெல்லாம் செய்ய மறந்துடாதீங்க

உடலுறவிற்கு பின் ஒருசில விஷயங்களை கட்டாயம் பின்பற்ற வேண்டும். இது மிகவும் முக்கியமானவை. ஏனெனில் பாலியல் நிபுணர்களின் கூற்றுப்படி, பெண்களை விட பெரும்பாலான ஆண்கள் உடலுறவுக்கு பின் ஒருசில விஷயங்களை செய்வதில்லை. உடலுறவு என்பது...

இரண்டாவது குழந்தையின் வருகையில் உங்கள் முதல் குழந்தையின் மனநிலை எவ்வாறு இருக்கும்?

இரண்டாவது குழந்தையின் வருகை உங்களையும், துணையையும் உற்சாகத்தில் ஆழ்த்தலாம். ஆனால் இது உங்கள் முதல் குழந்தைக்கு கடினமாக அமையலாம். இரண்டாவது குழந்தையின் வருகை உங்கள் குடும்பத்தில் பல மாற்றங்களை கொண்டு வரலாம், உங்கள் மீதும்,...

உடலுறவு பற்றி கூறப்படும் கட்டுகதைகளும் அதன் உண்மைகளும்!

நீங்கள் ஒரு தொடக்க வீரராக இருந்தாலும், உடலுறவு மற்றும் உடலுறவு துறையில் நிபுணராக இருந்தாலும், கூடுதல் அறிவு ஒருபோதும் தீங்கு செய்ய முடியாது. நம்மில் பலருக்கு எப்போதுமே நம் மனதில் பல கேள்விகள் இருக்கின்றன....

பிந்திய செய்திகள்