Fri, May7, 2021

1 வருட வாழ்க்கை, 8 மணி நேரத்தில் முடிந்துவிடுமாம்.. விஞ்ஞானிகள் கண்டுபிடித்த புதிய கிரகம்

இந்த உலகில் பல விஷயங்களை நம்புவது கடினம். சில விஷயங்கள் நம்ப முடியாதவையாக இருந்தாலும் அவை உண்மையானவை.

நமது பூமியை போலவே விண்வெளியிலும் பல ரகசியங்கள் உள்ளன.. அந்த ரகசியத்தை தீர்ப்பது மிக மிக கடினம்.

அந்த வகையில் சமீபத்தில் விஞ்ஞானிகள் ஒரு கிரகத்தை கண்டுபிடித்துள்ளனர். இந்த கிரகத்தில் வாழ்க்கையின் ஒரு வருட காலம் வெறும் 8 மணி நேரத்தில் முடிந்துவிடுமாம்.

கெப்லர் தொலைநோக்கி கண்டுபிடிக்கப்பட்ட இந்த புதிய கிரகத்திற்கு இது EPIC 246393474 b என்று பெயரிடப்பட்டுள்ளது. இது அதிவேக கிரகம் என்று அழைக்கப்படுகிறது.

இந்த கிரகத்தின் சுற்றுப்பாதை காலம் 6.8 மணி நேரம் மட்டுமே என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். நட்சத்திர கதிர்வீச்சு காரணமாக, இங்குள்ள சூழல் மிகவும் மோசமாகிவிட்டது.

இதன் காரணமாக இங்கு வாழ்வது கடினம் எனவும் அவர்கள் கூறுகின்றனர். எனினும் தற்போது, விஞ்ஞானிகள் இந்த கிரகம் பற்றி தொடர்ந்து ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, மலைஒளி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

தொடர்புடைய செய்தி

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தமிழ் செய்தி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

முகப்புக்கு செல்ல

SEITHI.LK

விளையாட்டு

செய்திகள்