ஆஜர்ன்டினாவை சேர்ந்த உலகப் புகழ் பெற்ற கால்பந்தாட்ட வீரர் மரடோனா உயிரிழந்தார். இந்த செய்தியால் உலகமெங்குள்ள கால்பந்தாட்ட ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு மூன்று வாரங்களின் பின்னர், அவர் மாரடைப்பினால் தனது வீட்டில் காலமானதாக அவரது வழக்கறிஞசர் அந்நாட்டு ஊடகங்களுக்கு கூறியுள்ளார்.
1986 ஆம் ஆண்டு சொந்த நாட்டின் கால்பந்து உலகக் கிண்ண வெற்றிக்கு வித்திட்ட மரடோனா இறக்கும்போது அவருக்கு வயது 60.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, மலைஒளி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.