Sat, Mar6, 2021
Home சுற்றுலா ஹனிமூன் செல்ல சிறந்த இடம் உங்களுக்காக!

ஹனிமூன் செல்ல சிறந்த இடம் உங்களுக்காக!

- Advertisement -

உங்கள் வாழ்கைத்துணையோடு வெளிநாட்டிற்கு ஹனிமூன் செல்ல விரும்பும் உங்களுக்காக சில அழகிய ஆடம்பர இடங்கள் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியா

உலகின் பாதி நாடுகள் குளிரில் உறைந்திருக்கும் சமயம் ஆஸ்திரேலியா சூரியனும் வெளிச்சமும் கொண்டு அற்புதமாக இருக்கும். இங்குள்ள வானிலை 23 டிகிரி இருக்கும். கடற்கரை மலை சரித்திரம் கலாசாரம் எனப் பல விஷயங்கள் இங்கு சுவாரஸ்யமானவை. சிட்னியின் இரவு வாழ்க்கை உங்களை அற்புதமாக உணர வைக்கும்.

சவுத் ஆப்பிரிக்கா

மழைக்கு பின்னால் மார்ச் மாதம் இங்கு செல்வது நல்லது. நாடே பசுமையாக இருக்கும் அதுமட்டுமல்ல வலசை பறவைகளை நீங்கள் தரிசிக்கலாம். இயற்கை நேசிப்பாளர்களுக்கு ஏற்ற ஹனிமூன் இடம்.

மாலத்தீவுகள்

உங்களுக்கு கடல் பிடிக்கும் என்றால் உங்கள் துணையுடன் கடற்கரையில் செலவிட இதுதான் சரியான இடம். இங்கு 27 டிகிரி வெப்பம் இருக்கும். சிறிய பட்ஜெட் முதல் பெரிய பட்ஜெட்வரை தங்குமிடங்கள் உண்டு.

நியூசிலாந்து

ஏப்ரல் மாதம் இலையுதிர்காலம் என்பதால் இங்கு செல்லலாம். இங்கு மலைகள் சிறப்பாக இருக்கும். தண்ணீர் விளையாட்டுக்கள் இங்கு பிரசித்தமானவை. மலைகளும் பள்ளத்தாக்குகளும் தெளிவான வானமும் இந்த நாட்டின் சிறப்புகள்.

பிரான்ஸ்

உலகின் ரொமான்டிக் நகரம் பாரிஸ். ஹனிமூனுக்கு கோடையில் இங்கு செல்வது நல்லது. அதிக கூட்டம் இருக்காது. காதல் நகரத்தில் ஈபிள் டவர் முன்பு உங்கள் காதல் வாழ்க்கையை ஆரம்பியுங்கள்.

ஜப்பான்

டோக்கியோவில் 23 டிகிரி வெப்பம் நிலவுவதோடு, பூக்கள் போது குலுங்கும் மாதம் மே. மலைகள் பசுமை போர்த்தியிருக்கும். இந்த காலத்தில் நீங்கள் ஹனிமூன் கொண்டாடுங்கள். வாழ்க்கையில் மறக்க முடியாத தருணங்களாக இவை நிலைக்கும்.

துபாய்

சுட்டெரிக்கும் சூரியன் கொஞ்சம் ஓய்வெடுக்கும் மாதமான அக்டோபர் மாதத்தில் நீங்கள் இங்கு ஹனிமூனுக்கு செல்லலாம். அங்கு நல்ல ஆடம்பர ஹோட்டலில் தங்கி அங்குள்ள பொழுதுபோக்குகளை கண்டு மகிழுங்கள்.

சிங்கப்பூர்

ஆடம்பர நகர வாழ்க்கைக்கு சிங்கப்பூர் தான் சிறந்த உதாரணம். இந்தியாவில் இருந்து விமானம் வழியாக சில மணி நேரங்களில் சென்று விடலாம். வார இறுதிகளில் செண்டோசா தீவுகள் உங்களை வரவேற்கும். இதுவும் ஹனிமூன் செல்ல சிறந்த இடமாகும்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, மலைஒளி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

விளையாட்டு

செய்திகள்

பிரபலமான பதிவுகள்

ரம்யா நம்பீசனா இது..?.. தொப்பையும், தொந்தியுமாக கவர்ச்சி ஆட்டம்

விஜய் சேதுபதியுடன் ‘பிட்ஸா’, ‘சேதுபதி’ ஆகிய படங்களில் நடித்தவர் நடிகை ரம்யா நம்பீசன். சமீபத்தில் வெளியான மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லாலுடன் ‘புலி முருகன்’ படத்தில் நடித்துள்ளார். தமிழில் கதாநாயகியாக கடைசியாக சிபிராஜுடன் சத்யா படத்தில் நடித்தார்....

கவர்ச்சி காட்டிய பிக்பாஸ் நடிகையால் தலைசுற்றி கிடக்கும் ரசிகர்கள்..!

கேப்ரியலா தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கலாம். இவர் 3 படத்தில் ஸ்ருதிஹாசனின் தங்கையாக நடித்திருந்தார். அதன்பின்னர் சென்னையில் ஒரு நாள், அப்பா போன்ற படங்களில் நடித்து வந்தார். இந்நிலையில், தற்போது...

சட்டையை கழட்டி சமந்தா கொடுத்த அதிர்ச்சி… வைரலாகும் கிளிக்ஸ்…!

பிரபல நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள கிளாமர் கிளிக்ஸ் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தெலுங்கு சூப்பர் ஸ்டாரான நாகார்ஜூனாவின் மகன்...

கணவருடன் ஸ்ரேயா கன்றாவி போஸ்… எரியும் சிங்கிள் பசங்க…!

36 வயதாகியும் வெளிநாடுகளில் விடலைத் தனமாய் சுற்றி வாழ்க்கையை அனுபவித்து வரும் நடிகை ஸ்ரேயா தீவில் கணவருடன் கன்றாவியாக போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவ்வப்போது கணவருக்கு லிப் லாக்...