Save 20% off! Join our newsletter and get 20% off right away!

அஜித்துக்காக பார்த்து பார்த்து எழுதி ஜெயம்ரவிக்கு ஹிட் கொடுத்த படம்!

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் அமீர். இவரது இயக்கத்தில் வெளியான ராம், பருத்திவீரன் என இவர் இயக்கிய திரைப்படங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம். அனைத்துமே இன்றுவரை ரசிகர்களால் கொண்டாடப்படும் படங்களாக இருந்து வருகின்றனர்.

தற்போது இயக்குனராக மட்டுமல்லாமல் நடிகராக களம் இறங்கியுள்ள அமீர் இயக்கத்தில் வெளியாகி ஜெயம் ரவிக்கு வெற்றியை கொடுத்த திரைப்படம் தான் ஆதிபகவன். இந்த படம் பற்றி அமீர் பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.

அதாவது வரலாறு படத்தை பார்த்துவிட்டு இந்த படத்தின் கதையை அஜித்துக்காக பார்த்து பார்த்து எழுதினேன். ஆனால் அதன்பிறகு அவருடைய மார்க்கெட் உச்சத்திற்கு சென்றுவிட்டது.

அதற்கேற்றாற்போல பட்ஜெட் போட்டு படம் எடுக்கும் அளவிற்கு தயாரிப்பாளர் இல்லை. அதன் காரணமாக இந்த படம் ஜெயம் ரவிக்கு சென்றது.

ஜெயம் ரவியையும் சும்மா சொல்லக்கூடாது தனக்கு கிடைத்த கதாபாத்திரத்தின் தாறுமாறாக நடித்தார் என கூறியுள்ளார்.

அமீர் சொல்வது போல ஆதிபகவன் படத்தில் ஒரு வேளை அஜித் நடித்து இருந்தார் அந்த படம் எப்படி இருக்கும் என்பதை எங்களோட கமெண்டில் ஷேர் பண்ணுங்க.

Tamil Cinema News App: உடனுக்குடன் சினிமா செய்திகளை உங்களது தமிழ் சினிமா ஆப்பில் நொடியில் பார்க்கலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்  மலைஒளி இணையதளத்தை இங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.