Wed, Sep28, 2022
HomeசினிமாCeleb Newsசரத்குமாரின் மகள்.... 37 வயதில் திடீரென்று 16 வயது பெண் போல் மாறிய அதிசயம்!

சரத்குமாரின் மகள்…. 37 வயதில் திடீரென்று 16 வயது பெண் போல் மாறிய அதிசயம்!

HTML tutorial

சரத்குமாரின் மகள் என்ற அடையாளத்துடன் போடா போடி திரைப்படத்தின் மூலம் வரலட்சுமி கதாநாயகியாக அறிமுகமானார்.

பிறகு எடை அதிகரித்த நிலையில் பல படங்களில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். கொரோனா ஊடரங்கில் எடை குறைக்கும் முயற்சியில் ஈடுப்பட்டு ஓரளவு எடையை குறைத்தார்.

பிறகு பட வாய்ப்புகள் அவரை தேடி வந்தது. தற்போது முன்பு இருந்ததை விடவும் நன்றாக எடையை குறைத்து ஹீரோயின் லுக்கிற்கு மாறியுள்ளார். 37 வயதில் பார்க்க 20 வயது பெண் போல வரலட்சுமி தெரிகின்றார்.

இவர் சமூக ஊடகத்தில் வெளியிட்ட புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் மிரண்டு போயுள்ளனர்.

 

அண்மைய செய்திகள்

இதயும் பாருங்க