Mon, Dec5, 2022

#Trending

ஹனிமூன் எங்கே?… வெட்கத்துடன் விக்கி – நயன் ஜோடி சொன்ன பதில்

7 ஆண்டுகளாக காதலித்து வந்த விக்கி – நயன் ஜோடி அண்மையில் திருமணம் செய்துகொண்டது. திருமணத்தை வெற்றிகரமாக முடித்த இந்த ஜோடி ஜோடியாக திருப்பதிக்கு சென்றிருந்தது.

அங்கு ஏழுமலையான் கோவில் முன்பு இருவரும் ஜோடியாக போட்டோஷூட்டும் நடத்தினர். இதையடுத்து சென்னை திரும்பிய விக்கி – நயன் பத்திரிக்கையாளர்களுக்கு மதிய விருந்து ஏற்பாடு செய்திருந்தது.

இந்த நிகழ்வில் ஜோடியாக கலந்துகொண்ட இருவரும் பத்திரிக்கையாளர்கள் முன் பேசுகையில், தொடர்ந்து தங்களுக்கு ஆதரவு தருமாறு கேட்டுக் கொண்டனர்.

அப்போது அருகில் இருந்த நிருபர் ஒருவர் திடீரென, ஹனிமூன் எங்க போகப் போறீங்க என கேட்டார். இந்த கேள்வியைக் கேட்டதும் இருவரும் வெட்கப்பட்டு சிரித்தபடி, கண்டிப்பா போவோம் என சொல்லிவிட்டு சென்றனர்.

Tamil Cinema News App: உடனுக்குடன் சினிமா செய்திகளை உங்களது தமிழ் சினிமா ஆப்பில் நொடியில் பார்க்கலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்  மலைஒளி இணையதளத்தை இங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.

கூகுள் செய்திகள் பக்கத்தில் மலைஒளி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

#Celebrities