Homeசினிமாவிஜய்யை தனியே விட்டு குழந்தைகளுடன் லண்டனில் செட்டிலான சங்கீதா

விஜய்யை தனியே விட்டு குழந்தைகளுடன் லண்டனில் செட்டிலான சங்கீதா

Published on

விஜய்யால் அதிக மன உழைச்சலில் இருக்கும் சங்கீதா எல்லோரையும் புறக்கணித்து விட்டு லண்டனில் செட்டிலாகி விட்டதாக தோழி ஒருவர் தகவல் தெரிவித்திருக்கிறார்.

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர். விஜய் எப்போதும் ஆடம்பரம் இல்லாத எளிமையான வாழ்க்கையை வாழ்ந்து வருபவர். இவர் காதலித்து திருமணம் செய்துக் கொண்டவர் தான் இலங்கையைச் சேர்ந்த சங்கீதா.

விஜய்- சங்கீதா தம்பதிகளுக்கு திவ்யா சாஷா மற்றும் ஜேசன் சஞ்சய் என இரு குழந்தைகள் இருக்கிறார்கள். மேலும், தற்போது விஜய் பற்றிய பல தகவல்கள் அதிகம் வைரலாகி வந்துக் கொண்டிருக்கின்றது.

முதன் முதலாக தந்தையுடன் வாக்குவாதம் ஏற்பட்டு தந்தையை கண்டுக் கொள்ளாமல் இருப்பதாகவும் பிறகு விஜய் வேறொரு நடிகையுடன் தொடர்பில் இருப்பதாகவும் இதனால் சங்கீதா அவரை விவாகரத்து செய்யவுள்ளதாகவும் தகவல்கள் பரவி வந்துக் கொண்டிருந்தது.

இந்நிலையில் விஜய்யால் அதிக மன உளைச்சலடைந்த சங்கீதா குழந்தைகளோடு லண்டனில் வசித்து வருவதாகவும் அதனால் விஜய்யும் மன கஷ்டத்தில் விவாகரத்து செய்ய முடிவெடுத்துள்ளதாகவும் சங்கீதாவின் தோழிகள் கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக டுவிட்டர் செய்தி ஒன்று கூறப்பட்டு வருகின்றது.

இது பற்றி எந்த உண்மைத் தன்மையும் இல்லாததால் அதிகாரப்பூர்வமான தகவல்கள் கிடைத்தவுடன் உண்மைகள் வெளியிடப்படும் எனவும் அந்த ஊடகம் ட்விட்டரில் பதிவிடப்பட்டிருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் மலைஒளி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.

Latest articles

6 வயதுச் சிறுமி துஷ்பிரயோகம்; பாடசாலை வேனின் சாரதி கைது

வேன் ஒன்றுக்குள் வைத்து 6 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் பாடசாலை வேனின் சாரதி...

16 மாணவிகளின் நிர்வாண படங்களைப் பெற்ற மாணவன்

மொடல் அழகிகள் தேவைப்படுவதாக தெரிவித்து பாடசாலை மாணவிகள் 16 பேரின் நிர்வாண புகைப்படங்களை வாங்கிய 19 வயதுடைய மாணவன்,...

RJ பாலாஜியின் மனைவியை தெரியுமா? காதலிக்குபோது எடுத்த போட்டோ இதோ!

வானொலியில் பணியாற்றி அதன் பின் சினிமாவில் காமெடியனாக நடிக்க தொடங்கியவர் RJ பாலாஜி. அவரது காமெடிக்கு எக்கச்சக்க ரசிகர்கள்...

ஷிவானி நாராயணனா இப்படி? கிழிந்த உடையில் வேற லெவல் போட்டோஸ்!

நடிகை ஷிவானி நாராயணன் சீரியல் நடிகையாக தான் முதலில் பிரபலம் ஆனார். அதன் பிறகு இன்ஸ்டாக்ராமில் டான்ஸ் வீடியோக்கள்...

More like this