HomeசினிமாTelevisionவிஜய் டிவி மைனா மகனின் க்யூட் டான்ஸ் வீடியோ

விஜய் டிவி மைனா மகனின் க்யூட் டான்ஸ் வீடியோ

விஜய் டிவியில் ஒளிபரப்பான கவின் மட்டும் ரக்ஷிதா நடித்த ’சரவணன் மீனாட்சி’ என்ற தொடரில் நடித்த மைனா, அதன்பின் பல தொடர்களில் நடித்தார்.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் மைனா அவ்வப்போது தனது குடும்ப புகைப்படத்தை பதிவு செய்து வருவார்.

- Advertisement -

இந்த நிலையில் சற்று முன்னர் மைனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மகன் துருவ் க்யூட்டாக நடனமாடும் வீடியோவை பதிவு செய்துள்ளார்.

மைனாவின் மகன் துருவ் நடனமாடும் இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Tamil Cinema News App: உடனுக்குடன் சினிமா செய்திகளை உங்களது தமிழ் சினிமா ஆப்பில் நொடியில் பார்க்கலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்  மலைஒளி இணையதளத்தை இங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.

RELATED ARTICLES

Most Popular