Save 20% off! Join our newsletter and get 20% off right away!

நீச்சல் உடையில் விஜய் டிவி சுனிதா… வைரலாகும் புகைப்படம்!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக்கு வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சுனிதா.

இவர் ஏற்கனவே இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி ஒன்றின் மூலம் அறிமுகமானார்.

தமிழ் பேசத் தெரியாமல் இவர் பேசும் தமிழுக்கென்றே தனி ரசிகர்கள் உள்ளனர். இவர் வார்த்தைகளை தவறாக உச்சரிப்பதை வைத்து விஜய் டிவி இவரை ட்ரெண்டாக்கி விட்டது.

சமூக வலைதளப் பக்கங்களில் ஆக்டிவாக இருந்து வரும் சுனிதா தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீச்சல் உடையில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Tamil Cinema News App: உடனுக்குடன் சினிமா செய்திகளை உங்களது தமிழ் சினிமா ஆப்பில் நொடியில் பார்க்கலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்  மலைஒளி இணையதளத்தை இங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.