Save 20% off! Join our newsletter and get 20% off right away!

படுக்கையறையில் கணவனுக்கு வந்த சோதனை! கடுப்பான மனைவி

கணவன் படுக்கை அறையில் மனைவியை எழுப்ப செய்த செயல் அவருக்கே விபரீதமாக முடிந்துள்ளது.

இதில் நடப்பதைப் பார்த்து சிரிப்பை அடக்கிக்கொள்ள முடியவில்லை. இந்த வீடியோ நெட்டிசன்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

காலையில் மனைவியை எழுப்ப நினைத்த கணவனுக்கு எதிர்பாராத பதில் கிடைத்தது.

தன்னை தனது கணவன் சீக்கிரமாக எழுப்புவதைக் கண்ட மனைவி, ஒரு தலையணையைக் கொண்டு முழு பலத்துடன் கணவனை அடிக்கிறார். இதை வீடியோவில் காண முடிகின்றது.

இந்தக் காட்சியை வீடியோவில் பார்ப்பதும் மிகவும் வேடிக்கையாக இருக்கிறது.

 

View this post on Instagram

 

A post shared by memes comedy (@ghantaa)