வகுப்பறையில் குத்தாட்டம்
வகுப்பறையில் ஆசிரியை ஆடிய நடனம் வைரலாகியுள்ளது.
காலை பிரேயர் முடிந்து மாணவர்கள் வகுப்பறைக்கு சென்ற சிறிது நேரத்தில் வகுப்பிற்குள் நுழைந்த ஆசிரியர் தனது நடனத்தால் மாணவர்களை ஆச்சரியப்படுத்துகிறார்.
உண்மையில், ஆசிரியரின் நுழைவுக்குப் பிறகு பின்னணியில் பாடல் ஒலிக்கத் தொடங்கியவுடன், அந்த ஆசிரியர் உடனடியாக ஆடத் தொடங்குகிறார்.
பிறகு எதிரே நின்ற மாணவர்களும் துள்ளிக் குதித்து ஆடத் தொடங்குகின்றனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.
View this post on Instagram