தமிழ்நாட்டில் விருந்து என்றாலே வாழை இலையில் தான் சாப்பிடுவோம். வாழை இலையில் சாப்பிட்டால் சில நன்மைகள் கிடைக்கின்றனா.அவை என்ன என்று பார்போம்.
ஆன்டிஆக்சிடன்ட் :
வாழை இலையில் ஆன்டியாக்சிடன்டுகள் நிறைந்துள்ளது. ஆன்டிஆக்சிடன்ட் லைஃப்ஸ்டைல் டிசீசஸ் என்று கூறப்படும் வாழ்வியல் கோளாறுகளை சரிசெய்ய உதவுகிறது.
ஆரோக்கியம் :
வாழை இலையில் சாப்பிடுவது மற்ற பாத்திரங்களில் சாப்பிடுவதை விட ஆரோக்கியமானது.
கண்களுக்கு விருந்து:
வாழையில் விருந்து பரிமாறுவதைப் பார்க்கும் போதே சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது.
சுற்றுசூழலுக்கு பாதிப்பு ஏற்படாது & மலிவானது:
கோவில், அன்னதானம், பண்டிகைகளில் வாழை இலையில் உணவு பறிமாறி அதனை அப்புறப்படுவது சுபலம். மேலும், அவை சுலபமாக மக்கிவிடும். அதுமட்டுமின்றி குறைந்த விலைகளில் வாழை இலை கிடைக்கிறது
Leave a Reply
View Comments