Mon, Mar1, 2021

இதையும் படிங்க

58 வயதான இயக்குநருடன் இரவு பார்ட்டியில் நீச்சல் குளத்தில் கும்மாளம் போடும் இளம்நடிகை!

தெலுங்கு சினிமாவில் தற்போது சர்ச்சை இயக்குநராக இருந்து வருபவர் ராம் கோபால் வர்மா. சமீபகாலமாக சர்ச்சையான கருத்துக்களையும் தன் படத்தில் நடித்த சக நடிகைகளுடன் இரவு பார்ட்டியிலும் கும்மாளம் போட்டு வருகிறார். மேலும் சமீபத்தில்...

இறுக்கமான குட்டையான ஆடையில் ஆர்யாவின் முன்னாள் காதலி

நடிகர் ஆர்யா சில ஆண்டுகளுக்கு முன் நடிகை சாயிஷாவை காதலித்து குடும்பத்தாரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். 17 வயது வித்யாசத்தில் சாயிஷா ஆர்யாவை திருமணம் செய்து கொண்டார். ஆர்யாவிற்கு திருமணமாவதற்கு முன் அவருக்கு பெண்...

இருவேறுபட்ட இடங்களில் குளவி தாக்குதலுக்கு இலக்காகி 18 பேர் பாதிப்பு

இருவேறுபட்ட இடங்களில் குளவிகளின் தாக்குதலுக்கு இலக்காகி 10 பெண் தொழிலாளர்கள் உட்பட எட்டு ஆண் தொழிலாளர்கள் வைத்தியசாலைகளில் இன்று முற்பகல் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொழிலாளர்களை குளவிகள் கொட்டியதினால் 12 பேர் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை...

காதலை சொல்வதற்காக பெண்ணை தேடிச் சென்ற காதலர்: சிறைக்கு சென்ற சோகம்!

சிங்கப்பூருக்கு வரும் வெளிநாட்டினர், 14 நாட்களுக்குத் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டும் என விதிமுறை அமுலில் உள்ளது. விதிகளை மீறுவோருக்கு ஆறு மாதம் வரை சிறைத்தண்டனையும் 10,000 டொலர்கள் வரை அபராதமும் விதிக்கப்படும். இப்படிப்பட்ட ஒரு சூழலில், சிங்கப்பூரில்...

அந்த வீடியோ… ஆடைகளை அவிழ்த்த பெண்.. பெண்ணால் இளைஞருக்கு ஏற்பட்ட சிக்கல்

இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் மேட்ரிமோனியல் தளத்தின் மூலம் சந்தித்த இளம் பெண் பணம் கேட்டு மிரட்டுவதாக கூறி இளைஞர் ஒருவர் காவல்துறையை நாடியுள்ளார்.

கர்நாடகா மாநிலம் பெங்களூருவை சேர்ந்த இளைஞர் அம்பித் குமார் மிஸ்ரா. இவரே திருமணம் செய்ய ஒப்புக்கொண்ட பெண்ணால் ஏமாற்றப்பட்டுள்ளார்.

திருமணத்திற்காக பெண் தேடிய அம்பித், பிரபலமான மேட்ரிமோனியல் தளம் ஒன்றில் பதிவு செய்திருந்தார்.

இந்த நிலையில் ஸ்ரேயா என்பவருடன், அந்த தளம் வாயிலாக அறிமுகமாகியுள்ளார். அம்பித் குமாரை திருமணம் செய்து கொள்ள ஸ்ரேயா ஒப்புக்கொண்ட நிலையில், இருவரும் தொலைபேசியில் பேசி பழகி வந்துள்ளனர்.

அடிக்கடி வீடியோ அழைப்பிலும் இருவரும் தங்கள் எதிர்காலம் குறித்து பேசி வந்துள்ளனர். இந்த நிலையில், கடந்த 7ம் திகதி, இருவரும் தனியாக வீடியோ அழைப்பில் பேசிக்கொண்டிருக்கும் போது, ஸ்ரேயா தனது ஆடைகளை களைந்ததுடன், அம்பித் குமாரையும் கட்டாயப்படுத்தியுள்ளார்.

வருங்கால மனைவி என்பதால், அம்பித் குமாரும் ஆடைகளை களைந்துள்ளார். ஆனால், குறித்த காட்சிகளை வீடியோவாக பதிவு செய்த ஸ்ரேயா, அதை சமூக ஊடகத்தில் பதிவேற்றம் செய்துவிடுவதாக கூறி மிரட்டியுள்ளார்.

மேலும் தமக்கு ஒரு லட்சம் ரூபாய் கிடைத்தால், அந்த வீடியோ காட்சிகளை அழித்துவிடுவதாகவும் கூறியுள்ளார். நடந்த சம்பவங்களால் அதிர்ந்து போன அம்பித், மிரட்டலுக்கு பயந்து முதலில் ரூ.20,000 அளித்துள்ளார்.

ஆனால் தொடர்ந்து ஸ்ரேயா பணம் கேட்டு மிரட்டவே, அம்பித் குமார் பொலிசாரை நாடியுள்ளார். ஸ்ரேயாவை இதுவரை அம்பித் நேரில் சந்திக்காத நிலையில், இந்த வழக்கை இணைய வழி குற்றமாக பொலிசார் பதிவு செய்து, விசாரித்து வருவதாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, மலைஒளி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

அரியவகை மரங்கள் வெட்டப்படுவதாக பிரதேசவாசிகள் குற்றச்சாட்டு

உலக மரபுரிமையாக கருதப்படும் நக்கில்ஸ் மலைத் தொடரில் பத்தனை பகுதியில் அரியவகையான மரங்கள் நிர்மாண பணிகளுக்காக வெட்டப்படுவதாக பிரதேசவாசிகள் குற்றம் சுமத்துகின்றனர். குறித்த மரங்கள் பல வருடங்கள் பழமையானவை. நக்கீல்ஸ் மலைத் தொடர் பகுதியிலேயே...

1000 ரூபாய் சம்பள அதிகரிப்பு தொடர்பில் இன்று மீண்டும் கூடுகிறது சம்பள நிர்ணய சபை

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த அடிப்படை சம்பள அதிகரிப்பு சம்பந்தமாக சம்பள நிர்ணய சபை இன்று மீண்டும் கூட உள்ளது. கடந்த 8ஆம் திகதி கூடிய சம்பள நிர்ணய சபை, பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு அடிப்படை வேதனமாக...

காணி உரிமை, வீட்டு உரிமை வழங்க வேண்டும் என கோரி கொஸ்லந்தை நகரில் போராட்டம்

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளத்தை ஆயிரம் ரூபாவாக அடிப்படை சம்பளமாக வழங்க வேண்டும் மற்றும் காணி உரிமை, வீட்டு உரிமை வழங்க வேண்டும் என கோரி தோட்ட தொழிலாளர் மத்திய நிலையம், கொஸ்லந்தை நகரில்...

சவால் விடுத்து, புதிய அரசியல் கட்சி தொடங்க தீர்மானித்தார் திலகராஜ்

எதிர்வரும் காலங்களில் பாரிய மலையக கொள்கை சார்ந்த ஜனநாயக அரசியலை முன்னெடுக்கவுள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ் தெரிவிக்கின்றார். தலவாக்கலையில் இன்று(28) செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போதே அவர் இதனைக் கூறினார். 2021ம்...

வழமைக்கு திரும்பும் நுவரெலியா சுற்றுலாத்துறை

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் சுற்றுலாத்துறை பாரிய அளவில் பாதிப்புக்குள்ளாகியுள்ளதுடன், பலர் தொழில்வாய்ப்புக்களை இழந்தனர். நடைபாதை வியாபாரிகள் படகு சவாரி, போனிசவாரி உள்ளிட்ட பலத்துறைகளும் கடும் பாதிப்புக்குள்ளாகி இருந்தன. நீண்ட இடைவெளிக்கு பின் இன்று...

டிஜிட்டல் மயப்படுத்தப்பட்ட டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவு

டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் வெளிநோயாளர் சிகிச்சைப்பிரிவு டிஜிட்டல் மயப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையிலுள்ள பிரதான வைத்தியசாலைகளில் சிகிச்சைபெறவரும் நோயாளிகள் தொடர்பான தகவல்கள் கணினி மயப்படுத்தப்பட்டு வருகின்றன. கொழும்பு தேசிய வைத்தியசாலை உட்பட பிரதான நகரங்களில் உள்ள வைத்தியசாலைகளில் இந்த...

மேலும் பதிவுகள்

டிசம்பர் மாசத்துல உங்க பிறந்த திகதியை சொல்லுங்க.. ரகசியத்தை சொல்றோம்!

ஒரு வருடத்தின் கடைசி மாதம் தான் டிசம்பர். அதேப் போல் குளிர்காலத்தின் முதல் மாதமும் இது தான். மேலும் இந்த மாதத்தை விழாக்காலம் என்றே கூறலாம். ஏனெனில் இந்த மாதத்தில் தான் கிறிஸ்துமஸ் வருகிறது....

நீல நிற புடவையில் ரசிகர்களை ஜொள்ளு விட வைக்கும் பார்வதி நாயர்!

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக இந்தியாவில் ஊரடங்கு பிறக்கப்பிக்கப்பட்டதும், பலருக்கும் வீட்டிலேயே இருந்து போர் அடித்திருக்கும். ஆனால் என்ன தான் போர் அடித்தாலும், அதைப் போக்கும் வண்ணம் பல நடிகைகள் தங்களின் சமூக வலைத்தள பக்கங்களில்...

மணமகனும், மணப்பெண்ணும் திருமணத்திற்கு முன்பே இவற்றை செய்ய வேண்டுமாம்!

திருமண நிச்சயத்திற்கு பிறகு தொடரும் மகிழ்ச்சியான பந்தம் திருமணத்திற்கு பிறகும் நிலைத்திருக்க ஒருசில விஷயங்கள், கேள்விகளை துணையிடம் கேட்டு, பதில் பெற்றுக்கொள்வது நல்லது. தங்களுக்கு பிடித்தமான விஷயங்களை எந்த அளவுக்கு மனம் விட்டு பகிர்ந்து...

ஆண்களே! உறவுக்கு பின்னர் இதெல்லாம் செய்ய மறந்துடாதீங்க

உடலுறவிற்கு பின் ஒருசில விஷயங்களை கட்டாயம் பின்பற்ற வேண்டும். இது மிகவும் முக்கியமானவை. ஏனெனில் பாலியல் நிபுணர்களின் கூற்றுப்படி, பெண்களை விட பெரும்பாலான ஆண்கள் உடலுறவுக்கு பின் ஒருசில விஷயங்களை செய்வதில்லை. உடலுறவு என்பது...

இரண்டாவது குழந்தையின் வருகையில் உங்கள் முதல் குழந்தையின் மனநிலை எவ்வாறு இருக்கும்?

இரண்டாவது குழந்தையின் வருகை உங்களையும், துணையையும் உற்சாகத்தில் ஆழ்த்தலாம். ஆனால் இது உங்கள் முதல் குழந்தைக்கு கடினமாக அமையலாம். இரண்டாவது குழந்தையின் வருகை உங்கள் குடும்பத்தில் பல மாற்றங்களை கொண்டு வரலாம், உங்கள் மீதும்,...

உடலுறவு பற்றி கூறப்படும் கட்டுகதைகளும் அதன் உண்மைகளும்!

நீங்கள் ஒரு தொடக்க வீரராக இருந்தாலும், உடலுறவு மற்றும் உடலுறவு துறையில் நிபுணராக இருந்தாலும், கூடுதல் அறிவு ஒருபோதும் தீங்கு செய்ய முடியாது. நம்மில் பலருக்கு எப்போதுமே நம் மனதில் பல கேள்விகள் இருக்கின்றன....

பிந்திய செய்திகள்