Sat, Mar6, 2021
Home தலைப்பு செய்தி உலகிலேயே அதிக பருமனான சிறுவன் இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா?

உலகிலேயே அதிக பருமனான சிறுவன் இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா?

- Advertisement -

உலகிலேயே அதிகமான பருமன் கொண்ட சிறுவனான இந்தோனேசிய சிறுவன் ஒருவன் உடல் இளைத்து ஆளே மாறிப்போய்விட்டான்.

வெறும் 11 வயதில் கிட்டத்தட்ட 190 கிலோ எடை இருந்த இந்தோனேசியாவைச் சேர்ந்த Arya Permanaதான், உலகிலேயே அதிக பருமனான சிறுவன் ஆவான்.

ஆனால், இப்போது 14 வயதாகும் Arya, ஆள் ஏற்கனவே இருந்ததற்கு பாதிக்கும் அதிகமாக இளைத்து அடையாளமே தெரியாத அளவுக்கு மாறிவிட்டான்.

Cipurwasari என்ற கிராமத்தில் வாழும் Arya, தனது உடல் சூட்டைக் குறைப்பதற்காக தண்ணீர் தொட்டி ஒன்றில் கிடத்தப்பட்டிருக்கும் புகைப்படங்களைக் கண்டு மருத்துவர்களே மலைத்துப்போனார்கள்.

நன்றாக நொறுக்குத்தீனி சாப்பிடுவதும், தண்ணீருக்குள் படுத்து உடல் சூட்டைத் தணித்துக்கொள்வதுமாக Aryaவின் வாழ்க்கை போய்க்கொண்டிருந்தது. உடல் பருமன் காரணமாக நடக்க முடியாததால் அவன் பள்ளிக்கும் போகமுடியவில்லை.

அவனது உடல் பருமனைக் கண்ட மருத்துவர்கள், அவனுக்கு அறுவை சிகிச்சை ஒன்றைச் செய்து அவனது இரைப்பையின் அளவைக் குறைத்தனர், அதனால் அவனுடைய உணவு எடுத்துக்கொள்ளும் அளவு குறையும். அதன் பிறகு மூன்றே வாரங்களில் Aryaவின் எடை 186.4 கிலோவிலிருந்து 169 கிலோவாகக் குறைந்தது.

 

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, மலைஒளி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

விளையாட்டு

Loading RSS Feed

செய்திகள்

Loading RSS Feed

பிரபலமான பதிவுகள்

ரம்யா நம்பீசனா இது..?.. தொப்பையும், தொந்தியுமாக கவர்ச்சி ஆட்டம்

விஜய் சேதுபதியுடன் ‘பிட்ஸா’, ‘சேதுபதி’ ஆகிய படங்களில் நடித்தவர் நடிகை ரம்யா நம்பீசன். சமீபத்தில் வெளியான மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லாலுடன் ‘புலி முருகன்’ படத்தில் நடித்துள்ளார். தமிழில் கதாநாயகியாக கடைசியாக சிபிராஜுடன் சத்யா படத்தில் நடித்தார்....

கவர்ச்சி காட்டிய பிக்பாஸ் நடிகையால் தலைசுற்றி கிடக்கும் ரசிகர்கள்..!

கேப்ரியலா தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கலாம். இவர் 3 படத்தில் ஸ்ருதிஹாசனின் தங்கையாக நடித்திருந்தார். அதன்பின்னர் சென்னையில் ஒரு நாள், அப்பா போன்ற படங்களில் நடித்து வந்தார். இந்நிலையில், தற்போது...

சட்டையை கழட்டி சமந்தா கொடுத்த அதிர்ச்சி… வைரலாகும் கிளிக்ஸ்…!

பிரபல நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள கிளாமர் கிளிக்ஸ் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தெலுங்கு சூப்பர் ஸ்டாரான நாகார்ஜூனாவின் மகன்...

கணவருடன் ஸ்ரேயா கன்றாவி போஸ்… எரியும் சிங்கிள் பசங்க…!

36 வயதாகியும் வெளிநாடுகளில் விடலைத் தனமாய் சுற்றி வாழ்க்கையை அனுபவித்து வரும் நடிகை ஸ்ரேயா தீவில் கணவருடன் கன்றாவியாக போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவ்வப்போது கணவருக்கு லிப் லாக்...