Sat, Dec5, 2020

இதையும் படிங்க

கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சை ஒத்திவைப்பு

கல்விப் பொது தராதர சாதாரண தர பரீட்சை ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட திகதியில் நடைபெறாது என அரசாங்கம் அறிவித்துள்ளது. பரீட்சைக்கான புதிய திகதி 6 வாரங்களுக்கு முன்னர் அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்....

மார்ச் மாதம் வரை சாதாரண தரப் பரீட்சை ஒத்திவைப்பு

2020 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதார தரப் பரீட்சை, அடுத்த வருடம் மார்ச் மாதம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். நாட்டில் நிலவும் கொரோனா வைரஸ் தொற்று சூழ்நிலைக் காரணாகவே...

இரத்த வெள்ளத்தில் கிடந்த மந்திரம்… நள்ளிரவில் நடந்த கொடூரம்

தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் அருகே அருகே உள்ள புளிகுளம் கிராமத்தில் வசித்து வந்தவர் மந்திரம்(80). இவருக்கு காளியம்மாள் (75) என்ற மனைவியும் 2 மகன்கள் மற்றும் 2 மகள்கள் இருக்கின்றனர். அவர்கள் 4 பேரும்...

பிகினி உடையில் ஃபீல் பண்ணும் இலியானா

தன்னுடைய இடுப்பால் மட்டுமே பிரபலமான நடிகை ஒருவர் உண்டு என்றால் அது நம்ம இலியானா மட்டும் தான். நளினமான இடுப்பை வர்ணித்து " இருக்கான்னா.. இடுப்பிருக்கானா.. இல்லையானா.. இலியானா.." என்று கவிஞர் பா.விஜய் எழுத...

ஓடிபோன மனைவியையே தேடிப்போன புருஷன் செஞ்ச வேலை.

குழந்தை பிறக்காத காரணத்தால் ஒரு பெண் கணவனை விட்டுவிட்டு காதலனோடு ஓடிப்போனதால் அந்த கணவன் அவரை தேடிப்போய் ஆசிட் வீசி தாக்கியுள்ளார் .

மஹாராஷ்டிரா மாநிலம் புனேவில் 25 வயதான அவினாஷ் ஆர் ராஜுரே மற்றும் சாவித்ரா டி.அங்குல்கர் – என்ற பெண்ணும் புனேவில் ஒன்றாக வசித்து வந்தனர்.

இதில் அவினாஷ் ஒரு நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றினார் .பின்னர் இருவரும் திருமணம் செய்து கொள்ளாமலே கடந்த ஐந்து ஆண்டுகளாக ஒன்றாக கணவன் மனைவி போல வாழ்ந்து வந்தார்கள் .

கடந்த ஐந்து ஆண்டுகளாக அவர்கள் ஒன்றாக வாழ்ந்தாலும் அந்த பெண்ணுக்கு குழந்தை பெற்றுக்கொள்ள ஆசை .அதனால் அவர்கள் பலமுறை முயற்சி செய்தும் அந்த கணவனால் அந்த பெண்ணுக்கு குழந்தை உருவாகவில்லை .இதனால் நாளுக்கு நாள் அந்த பெண் குழந்தைக்கு ஏங்கினார் .

அதனால் அந்த பெண் தன்னுடைய பழைய காதலன் ஒருவருடன் கள்ள உறவு ஏற்படுத்திக்கொண்டு அவரோடு ஓடிவிட்டார் .கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே அவருடன் அந்த பெண் போய் விட்டார் .

இதனால் கடுமையான கோபத்திலிருந்து அந்த கணவன் ராஜுரே கடந்த வாரம் ஒரு நாள் அவரை தேடி போய் ஆசிட் கலந்த பெட்ரோலை அவரின் மீது ஊற்றி விட்டு வந்துவிட்டார் .

இந்த ஆசிட் வீச்சில் கடுமையான காயமுற்ற அந்த பெண் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார் . பொலிஸார் குற்றவாளியான அவரின் கணவர் ராஜூரை ஞாயிற்றுக்கிழமை நாண்டேடில் உள்ள ஒரு மறைவிடத்தில் இருந்து கைது செய்தனர்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, மலைஒளி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

“உதிரம் கொடுப்போம்! உயிர்காப்போம்! கொட்டகலையில் இரத்த தான நிகழ்வு

'ரொட்டரெக்ட்' கழகத்தின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம் இன்று (04) நடைபெற்றது. கொட்டகலை ஶ்ரீ முத்து விநாயகர் கோவில் மண்டப வளாகத்தில் முற்பகல் 9.30 மணிக்கு ஆரம்பமான இரத்த தான நிகழ்வில் பெருமளவானவர்கள், குருதிக்...

மாத்தளை மேயர் பதவியில் இருந்து அதிரடி நீக்கம்

மாத்தளை மேயராக கடமையாற்றிய டல்ஜித் அலுவிஹாரேவை அந்த பதவியில் இருந்து நீக்குவதாக மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகேவால் குறித்த விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. முன்னதாக, மாத்தளை மேயர் பதவியில் டல்ஜித்...

1000 ரூபாய் சம்பளத்தை வழங்குவதாக கூறியது பொய்- திகாம்பரம்

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான நாள் சம்பளத்தை 1000 ரூபாயாக அதிகரிப்பதாக பிரதமர் தெரிவித்ததுள்ளமையானது முழுப்பொய்யாகும் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார். கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் அமைச்சர்களால் தோட்டத் தொழிலாளர்கள்...

குயினா தோட்டத்தில் மேலும் 06 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது

பொகவந்தலாவை குயினா தோட்டத்தில் மேலும் 06 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக நோர்வூட் பிரதேச சபையின் தலைவர் கே.கே.குழந்தவேல் தெரிவித்தார். அத்துடன், தோட்டத்தில் உள்ள நான்கு தொழிலாளர் குடியிருப்புக்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன்,...

நோர்வூட் நிவ்வெளிகம பகுதியில் லயன்குடியிருப்பில் தீ விபத்து

நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிவ்வெளிகம தோட்டத்தின் தொழிற்சாலை பிரிவில் 3ஆம் இலக்க லயன் குடியிருப்பில் இன்றிரவு (27) தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்தால் 12 அறைகளைக்கொண்ட லயன் குடியிருப்பு முழுமையாக தீக்கிரையாகியுள்ளது. இதனால்...

பொகவந்தலாவையில் 06 பேருக்கு கொரோனா தொற்று

பொகவந்தலாவை சுகாதா வைத்திய அதிகார பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் ஆறு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொகவந்தலாவை சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர். கொட்டியாகலை கீழ்பிரிவு, டிக்கோயா டில்லரி தோட்டம், நோர்வூட் வெஞ்சர் தோட்டம்,...

மேலும் பதிவுகள்

நீல நிற புடவையில் ரசிகர்களை ஜொள்ளு விட வைக்கும் பார்வதி நாயர்!

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக இந்தியாவில் ஊரடங்கு பிறக்கப்பிக்கப்பட்டதும், பலருக்கும் வீட்டிலேயே இருந்து போர் அடித்திருக்கும். ஆனால் என்ன தான் போர் அடித்தாலும், அதைப் போக்கும் வண்ணம் பல நடிகைகள் தங்களின் சமூக வலைத்தள பக்கங்களில்...

மணமகனும், மணப்பெண்ணும் திருமணத்திற்கு முன்பே இவற்றை செய்ய வேண்டுமாம்!

திருமண நிச்சயத்திற்கு பிறகு தொடரும் மகிழ்ச்சியான பந்தம் திருமணத்திற்கு பிறகும் நிலைத்திருக்க ஒருசில விஷயங்கள், கேள்விகளை துணையிடம் கேட்டு, பதில் பெற்றுக்கொள்வது நல்லது. தங்களுக்கு பிடித்தமான விஷயங்களை எந்த அளவுக்கு மனம் விட்டு பகிர்ந்து...

ஆண்களே! உறவுக்கு பின்னர் இதெல்லாம் செய்ய மறந்துடாதீங்க

உடலுறவிற்கு பின் ஒருசில விஷயங்களை கட்டாயம் பின்பற்ற வேண்டும். இது மிகவும் முக்கியமானவை. ஏனெனில் பாலியல் நிபுணர்களின் கூற்றுப்படி, பெண்களை விட பெரும்பாலான ஆண்கள் உடலுறவுக்கு பின் ஒருசில விஷயங்களை செய்வதில்லை. உடலுறவு என்பது...

இரண்டாவது குழந்தையின் வருகையில் உங்கள் முதல் குழந்தையின் மனநிலை எவ்வாறு இருக்கும்?

இரண்டாவது குழந்தையின் வருகை உங்களையும், துணையையும் உற்சாகத்தில் ஆழ்த்தலாம். ஆனால் இது உங்கள் முதல் குழந்தைக்கு கடினமாக அமையலாம். இரண்டாவது குழந்தையின் வருகை உங்கள் குடும்பத்தில் பல மாற்றங்களை கொண்டு வரலாம், உங்கள் மீதும்,...

உடலுறவு பற்றி கூறப்படும் கட்டுகதைகளும் அதன் உண்மைகளும்!

நீங்கள் ஒரு தொடக்க வீரராக இருந்தாலும், உடலுறவு மற்றும் உடலுறவு துறையில் நிபுணராக இருந்தாலும், கூடுதல் அறிவு ஒருபோதும் தீங்கு செய்ய முடியாது. நம்மில் பலருக்கு எப்போதுமே நம் மனதில் பல கேள்விகள் இருக்கின்றன....

பெண்களின் வயாகராவான மூலிகை செய்யும் அற்புத மாற்றங்கள் என்ன தெரியுமா?

நம்முடைய சுவையான பானங்களுக்கு ஆரோக்கியத்தைச் சேர்ப்பது வரை வலியைக் குறைப்பது வரை சுவையான ஒரு திருப்பத்தைச் சேர்ப்பதில் இருந்து, இந்திய மசாலாப் பொருட்கள் மற்றும் மூலிகைகள் அவற்றின் ஆரோக்கிய நலன்களுக்காக அறியப்படுகின்றன. இந்த வரிசையில்...

பிந்திய செய்திகள்