17.4 C
Hatton
Saturday, October 24, 2020

இதையும் படிங்க

நடுக்கடலில்.. டிரான்ஸ்பரன்ட் பிகினியில் மிரட்டும் நாக மோகினி

சர்வதேச மாடல் அழகி டெமி ரோஸ் 15 மில்லியன் ரசிகர்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடந்ததை கொண்டாடும் விதமாக செம ஹாட்டான போட்டோக்களை ஷேர் செய்துள்ளார். இங்கிலாந்து நடிகையான இவர், உள்ளாடை விளம்பரங்கள், ஃபேஷன்...

பாகிஸ்தான் தூதரகத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 15 பெண்கள் பலி

ஆப்கானிஸ்தான் ஜலாலாபாத் பாகிஸ்தான் தூதரகத்தில் விசாக்களுக்கு விண்ணப்பிக்க இன்று டோக்கன் வழங்கப்பட்டது. இதற்காக அங்கு 3 ஆயிரத்துற்கு அதிகமானோர் திரண்டிருந்தனர். அப்போது ஏற்பட்ட கூட நெரிசலில் சிக்கி 15 ஆப்கானிஸ்தான் பெண்கள் பலியானதாக அதிகாரிகள்...

செம வைரலாகும் யாஷிகா ஆனந்தின் நடன வீடியோ

துருவங்கள் பதினாறு,இருட்டு அறையில் முரட்டு குத்து போன்ற படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். கொரோனா காரணமாக போடப்பட்ட ஊரடங்கு காரணமாக அவ்வப்போது ரசிகர்களுடன் இன்ஸ்டாகிராம் லைவ் உள்ளிட்டவற்றில் கலந்துரையாடினார். யாஷிகா ஆனந்த்...

தெமோதர விபத்தில் இரு பெண்கள் காயம்!

பதுளை – பண்டாரவளை பிரதான வீதியில் தெமோதர உடுவர பகுதியில் இன்று(20) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்கள் இருவர் காயமடைந்துள்ளனர். இரு ஆட்டோக்கள் நேருக்கு நேர் மோதுண்டதாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. காயமடைந்த பெண்கள் இருவரும்...

காதலனுடன் ஒடிய மனைவி… ஓராண்டுக்குப்பின் பழிதீர்த்த கணவன்

வேலூரில் ஓராண்டுக்கு முன் மனைவியை கூட்டிக்கொண்டு ஓடிப்போனதால் ஆத்திரத்தில் இருந்த சரவணன், ஓராண்டு பின் மனைவியின் காதலன் கோபியை ஏதேச்சையாக பார்த்த நிலையில் அவரை சரமாரியாக வெட்டிக் கொன்றார். இந்த கொலை தொடர்பாக சரவணனை காவல்துறையினர் தேடிவருகிறார்கள்.

வேலூர், சலவன்பேட்டை கச்சேரி ஸ்கூல் தெருவில் வசித்தவர் கோபி (38). கார் ஓட்டும் தொழில் செய்து வந்தார். இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சரவணன் (35) என்பவரின் மனைவி ரமணிக்கும் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது.

இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. . இதனால் ஓராண்டுக்கு முன்னர் கணவரைப் பிரிந்த ரமணி, காதலன் கோபியுடன் ஒடிப்போனார்.

அதன்பின்னர் ரமணியும் கோபியும் பெங்களூருவில் குடும்பம் நடத்தி வந்திருக்கிறார்கள். இதனால் தனக்கு துரோகம் செய்த மனைவி ரமணி மீதும், அவரை அழைத்துச் சென்ற காதலன் கோபி மீதும் பார்த்தால் கொன்றுவிட வேண்டும் என்கிற அளவிற்கு சரவணன் ஆத்திரத்தில் இருந்திருக்கிறார்.

இந்நிலையில், உறவினரின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நேற்று முன்தினம் பெங்களூரிலிருந்து வேலூருக்கு கோபி வந்திருக்கிறார்

இதையறிந்த சரவணன் கோபியை கொன்றுவிட முடிவு செய்திருக்கிறார். அம்மனாங்குட்டை என்ற இடத்தில் நின்றிருந்த கோபியை நேற்று முன்தினம் இரவு சரவணன் சரமாரியாக வெட்டிவிட்டுத் தப்பினார்.

உறவினர்கள் கோபியை மீட்டு வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தார்கள். ஆனால் சிகிச்சைப் பலனின்றி கோபி நேற்று மரணமடைந்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக, வேலூர் தெற்கு காவல் நிலைய அதிகாரிகள், சரவணன் மீது கொலை வழக்கு பதிவு செய்து தீவிரமாகத் தேடி வருகிறார்கள்.

கொலைக்கு உடந்தையாக மேலும் இரண்டு பேர் இருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளதால் அவர்களையும் காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, மலைஒளி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

நவதிஸ்பனையில் 20 பேர் தனிமை

கொழும்பு துறைமுகத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டதையடுத்து, நாவலப்பிட்டிய நவதிஸ்பனையிலுள்ள அவரது குடும்பம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக, அப்பகுதிக்குப் பொறுப்பான பொதுசுகாதார பரிசோதகர் காரியாலயம் (21) அறிவித்தது. மேற்படி ஊழியர், நேற்று (20) கொழும்பு துறைமுகத்தில்...

பாதையை திருத்தி தருமாறு மக்கள் கோரிக்கை

புஸ்ஸல்லாவ பெரட்டாசி தோட்ட பிரதான பாதையில் சமகிபுர பிரேசத்தில் இருந்து டெல்டா தோட்டம் வமியாக புப்புரஸ்ஸ கலஹா தெல்தோட்டை ஹேவாஹெட்ட போன்ற நகரங்களுக்கு செல்லும் பிரதான பாதையே இது. இந்த பாதையின் ஒரு பகுதி மிகவும்...

ஐந்தாவது நாளாகவும் தொடரும் சத்தியாக்கிரக போராட்டம்.

கொத்மலை பிரதேச சபைக்கு உட்பட்ட ஹெல்பொட காச்சாமலை தோட்டத்தில் பூட்டப்பட்ட தொழிற்சாலையை திறக்க கோரி ஐந்தாவது நாளாகவும் இன்று (20) தோட்டத்தொழிலாளர்கள் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டனர். இத்தொழிற்சாலையில் அரைக்கப்படும் கொழுந்து விலைபோகவில்லை என தோட்ட...

தெல்தோட்டையில் மர வெண்டைக்காய் வளர்ப்பு

கண்டி, தெல்தோட்டையில் கலாநிதி கே.பிரபாகரன் என்பரின் வீட்டுத் தோட்டத்தில் பயிரிடப்பட்ட மரவெண்டிக்காய் மூலம் வெற்றிகரமாக விளைச்சல் பெறப்படுகின்றது. வெண்டிக்காய் என்றும் வெண்டைக்காய் என்றும் அழைக்கப்படும் இந்த மரவெண்டி செய்கை தொடர்பாக செய்கையாளரிடம் வினவியபோது, ” நண்பர்...

தெமோதர விபத்தில் இரு பெண்கள் காயம்!

பதுளை – பண்டாரவளை பிரதான வீதியில் தெமோதர உடுவர பகுதியில் இன்று(20) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்கள் இருவர் காயமடைந்துள்ளனர். இரு ஆட்டோக்கள் நேருக்கு நேர் மோதுண்டதாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. காயமடைந்த பெண்கள் இருவரும்...

மத்திய மாகாண ஆசிரிய உதவியாளர்களுக்கு 23ஆம் திகதி நியமனம்

மத்திய மாகாணத்தில் உதவி ஆசிரியர்களுக்கான நியமனங்கள் எதிர்வரும் 23ஆம் திகதி வழங்கப்படும் என மத்திய மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார். நீண்ட காலமாக மத்திய மாகாணத்தில் உதவி ஆசிரியர் நியமனம் தொடர்பாக நிலவிவந்த பிரச்சினைகள் தொடர்பாக...

மேலும் பதிவுகள்

நீல நிற புடவையில் ரசிகர்களை ஜொள்ளு விட வைக்கும் பார்வதி நாயர்!

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக இந்தியாவில் ஊரடங்கு பிறக்கப்பிக்கப்பட்டதும், பலருக்கும் வீட்டிலேயே இருந்து போர் அடித்திருக்கும். ஆனால் என்ன தான் போர் அடித்தாலும், அதைப் போக்கும் வண்ணம் பல நடிகைகள் தங்களின் சமூக வலைத்தள பக்கங்களில்...

மணமகனும், மணப்பெண்ணும் திருமணத்திற்கு முன்பே இவற்றை செய்ய வேண்டுமாம்!

திருமண நிச்சயத்திற்கு பிறகு தொடரும் மகிழ்ச்சியான பந்தம் திருமணத்திற்கு பிறகும் நிலைத்திருக்க ஒருசில விஷயங்கள், கேள்விகளை துணையிடம் கேட்டு, பதில் பெற்றுக்கொள்வது நல்லது. தங்களுக்கு பிடித்தமான விஷயங்களை எந்த அளவுக்கு மனம் விட்டு பகிர்ந்து...

ஆண்களே! உறவுக்கு பின்னர் இதெல்லாம் செய்ய மறந்துடாதீங்க

உடலுறவிற்கு பின் ஒருசில விஷயங்களை கட்டாயம் பின்பற்ற வேண்டும். இது மிகவும் முக்கியமானவை. ஏனெனில் பாலியல் நிபுணர்களின் கூற்றுப்படி, பெண்களை விட பெரும்பாலான ஆண்கள் உடலுறவுக்கு பின் ஒருசில விஷயங்களை செய்வதில்லை. உடலுறவு என்பது...

இரண்டாவது குழந்தையின் வருகையில் உங்கள் முதல் குழந்தையின் மனநிலை எவ்வாறு இருக்கும்?

இரண்டாவது குழந்தையின் வருகை உங்களையும், துணையையும் உற்சாகத்தில் ஆழ்த்தலாம். ஆனால் இது உங்கள் முதல் குழந்தைக்கு கடினமாக அமையலாம். இரண்டாவது குழந்தையின் வருகை உங்கள் குடும்பத்தில் பல மாற்றங்களை கொண்டு வரலாம், உங்கள் மீதும்,...

உடலுறவு பற்றி கூறப்படும் கட்டுகதைகளும் அதன் உண்மைகளும்!

நீங்கள் ஒரு தொடக்க வீரராக இருந்தாலும், உடலுறவு மற்றும் உடலுறவு துறையில் நிபுணராக இருந்தாலும், கூடுதல் அறிவு ஒருபோதும் தீங்கு செய்ய முடியாது. நம்மில் பலருக்கு எப்போதுமே நம் மனதில் பல கேள்விகள் இருக்கின்றன....

பெண்களின் வயாகராவான மூலிகை செய்யும் அற்புத மாற்றங்கள் என்ன தெரியுமா?

நம்முடைய சுவையான பானங்களுக்கு ஆரோக்கியத்தைச் சேர்ப்பது வரை வலியைக் குறைப்பது வரை சுவையான ஒரு திருப்பத்தைச் சேர்ப்பதில் இருந்து, இந்திய மசாலாப் பொருட்கள் மற்றும் மூலிகைகள் அவற்றின் ஆரோக்கிய நலன்களுக்காக அறியப்படுகின்றன. இந்த வரிசையில்...

பிந்திய செய்திகள்