Mon, Mar1, 2021

இதையும் படிங்க

அப்படியே தெரியுதே.. வரம்பு மீறும் கிரண்… வழியும் நெட்டிசன்ஸ்..!

கடந்த 2002 ஆம் ஆண்டு தமிழில் விக்ரம் நடித்த ஜெமினி என்ற படத்தின் மூலமாக அறிமுகமானவர் நடிகை கிரண். ஒரு காலகட்டத்தில் சரியான பட வாய்ப்பு அமையாததால் சினிமா துறையிலிருந்து நீண்ட இடைவெளியில் இருந்தார்,...

“குட்டியான ட்ரவுசரில்… பார்த்தாலே கிக் ஏற்றும் சிம்ரன்.. வைரல் புகைப்படம்..!

90களின் கனவுக்கன்னி என்றால் ஞாபகத்துக்கு வருவது இடுப்பழகி சிம்ரன் தான். இவர் ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், தமிழ் என இந்திய சினிமா உலகில் ஒரு ரவுண்ட் அடித்து இருக்கிறார். மேலும் சிம்ரன் ‘ஒன்ஸ்மோர்’...

17 வயது சொந்த அக்காவை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய 16 வயது தம்பி!

17 வயது சொந்த அக்காவை 16 வயது கொண்ட சொந்த தம்பியே பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம்...

டாப்லெஸ் போஸால் தெறிக்க விடும் ஹன்ஷிகா

ஹிந்தி சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஹன்ஷிகா மோத்வானி, 2011 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான மாப்பிளை திரைப்படம் மூலம் முதல் முறையாக தமிழ் சினிமாக்கு அறிமுகமானார். இதை தொடர்ந்து, எங்கேயும் காதல்,...

’மகிழ்ச்சியான முதியவர்’ ட்ரம்பைக் கலாய்த்த சிறுதி

பருவநிலை மாற்றம் குறித்து ஐ.நா அவையில் பேசி உலகின் கவனத்தை ஈர்த்தவர் கிரேட்டா துன்பர்க். இந்த இளம் வயதில் சுற்றுச்சூழல் குறித்து பெருமளவு விழிப்புணர்வு பிரசாரத்தை முன்னெடுத்தவர். அவரின் பெயர் நோபல் பரிசுக்கான பரிந்துரையில்கூட இருந்தது.

கிரேட்டா தற்போது தனது ட்விட்டர் பதிவில் முன்னாள் அதிபர் ட்ரம்பைக் கலாய்த்திருக்கிறார். அதில், எதிர்காலத்தை நோக்கி பயணிக்கும் மகிழ்ச்சியான முதியவரைப் பார்க்க நன்றாக இருக்கிறது’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

கிரேட்டா – ட்ரம்ப் இருவருக்கும் ஏற்கெனவே ட்விட்டர் வாக்குவாதம் நடைபெற்றிருக்கிறது. ட்ரம்ப், அமெரிக்கா வாக்கு எண்ணிக்கையை நிறுத்தும்விதமாக STOP THE COUNT என ட்விட் செய்திருந்தபோது, கிரேட்டா பதிவிட்ட ட்விட் என்ன தெரியுமா?

’இது அபத்தமான ஒன்று. ட்ரம்ப் தன் கோபத்தை சரியாக கையாள வேண்டும். அதற்கான வழியாக நண்பர்களோடு படம் பாருங்கள். Chill ட்ரம்ப்’ என்று பதிவிட்டிருந்தார்.

கிரேட்டா ட்விட் செய்த வரிகள் ஏற்கெனவே ட்ரம்ப் டிவிட்டில் எழுதியது. அதுவும் கிரேட்டா துன்பர்க்குக்கு எழுதியவை. டைம் பத்திரிகை 2019 ஆம் ஆண்டின் சிறந்த ஆளுமையாக கிரேட்டா துன்பர்க்கை தேர்வு செய்திருந்தது.

அதைப் படித்த ட்ரம்ப், தனது ஆத்திரத்தை அப்படி வெளிப்படுத்தினார். அந்த வரிகளையே அப்போது ட்ரம்ப்க்கு திருப்பி அனுப்பியிருந்தார் கிரேட்டா.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, மலைஒளி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

காணி உரிமை, வீட்டு உரிமை வழங்க வேண்டும் என கோரி கொஸ்லந்தை நகரில் போராட்டம்

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளத்தை ஆயிரம் ரூபாவாக அடிப்படை சம்பளமாக வழங்க வேண்டும் மற்றும் காணி உரிமை, வீட்டு உரிமை வழங்க வேண்டும் என கோரி தோட்ட தொழிலாளர் மத்திய நிலையம், கொஸ்லந்தை நகரில்...

சவால் விடுத்து, புதிய அரசியல் கட்சி தொடங்க தீர்மானித்தார் திலகராஜ்

எதிர்வரும் காலங்களில் பாரிய மலையக கொள்கை சார்ந்த ஜனநாயக அரசியலை முன்னெடுக்கவுள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ் தெரிவிக்கின்றார். தலவாக்கலையில் இன்று(28) செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போதே அவர் இதனைக் கூறினார். 2021ம்...

வழமைக்கு திரும்பும் நுவரெலியா சுற்றுலாத்துறை

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் சுற்றுலாத்துறை பாரிய அளவில் பாதிப்புக்குள்ளாகியுள்ளதுடன், பலர் தொழில்வாய்ப்புக்களை இழந்தனர். நடைபாதை வியாபாரிகள் படகு சவாரி, போனிசவாரி உள்ளிட்ட பலத்துறைகளும் கடும் பாதிப்புக்குள்ளாகி இருந்தன. நீண்ட இடைவெளிக்கு பின் இன்று...

டிஜிட்டல் மயப்படுத்தப்பட்ட டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவு

டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் வெளிநோயாளர் சிகிச்சைப்பிரிவு டிஜிட்டல் மயப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையிலுள்ள பிரதான வைத்தியசாலைகளில் சிகிச்சைபெறவரும் நோயாளிகள் தொடர்பான தகவல்கள் கணினி மயப்படுத்தப்பட்டு வருகின்றன. கொழும்பு தேசிய வைத்தியசாலை உட்பட பிரதான நகரங்களில் உள்ள வைத்தியசாலைகளில் இந்த...

இருவேறுபட்ட இடங்களில் குளவி தாக்குதலுக்கு இலக்காகி 18 பேர் பாதிப்பு

இருவேறுபட்ட இடங்களில் குளவிகளின் தாக்குதலுக்கு இலக்காகி 10 பெண் தொழிலாளர்கள் உட்பட எட்டு ஆண் தொழிலாளர்கள் வைத்தியசாலைகளில் இன்று முற்பகல் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொழிலாளர்களை குளவிகள் கொட்டியதினால் 12 பேர் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை...

தலவாக்கலையில் குளவிக் கொட்டில் எட்டு பேர் பாதிப்பு

தலவாக்கலை கிறேட்வெஸ்டன் கல்பா டிவிசனில், இன்று (23) காலை 10.00 மணியளவில், குளவிக்கொட்டுக்கு இழக்காகிய எட்டு பேர், லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தேயிலைக் கொழுந்துப் பறித்துக்கொண்டிருந்தவர்களே, குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். தேயிலைச் செடிகளிலிருந்து குளவிகள்...

மேலும் பதிவுகள்

டிசம்பர் மாசத்துல உங்க பிறந்த திகதியை சொல்லுங்க.. ரகசியத்தை சொல்றோம்!

ஒரு வருடத்தின் கடைசி மாதம் தான் டிசம்பர். அதேப் போல் குளிர்காலத்தின் முதல் மாதமும் இது தான். மேலும் இந்த மாதத்தை விழாக்காலம் என்றே கூறலாம். ஏனெனில் இந்த மாதத்தில் தான் கிறிஸ்துமஸ் வருகிறது....

நீல நிற புடவையில் ரசிகர்களை ஜொள்ளு விட வைக்கும் பார்வதி நாயர்!

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக இந்தியாவில் ஊரடங்கு பிறக்கப்பிக்கப்பட்டதும், பலருக்கும் வீட்டிலேயே இருந்து போர் அடித்திருக்கும். ஆனால் என்ன தான் போர் அடித்தாலும், அதைப் போக்கும் வண்ணம் பல நடிகைகள் தங்களின் சமூக வலைத்தள பக்கங்களில்...

மணமகனும், மணப்பெண்ணும் திருமணத்திற்கு முன்பே இவற்றை செய்ய வேண்டுமாம்!

திருமண நிச்சயத்திற்கு பிறகு தொடரும் மகிழ்ச்சியான பந்தம் திருமணத்திற்கு பிறகும் நிலைத்திருக்க ஒருசில விஷயங்கள், கேள்விகளை துணையிடம் கேட்டு, பதில் பெற்றுக்கொள்வது நல்லது. தங்களுக்கு பிடித்தமான விஷயங்களை எந்த அளவுக்கு மனம் விட்டு பகிர்ந்து...

ஆண்களே! உறவுக்கு பின்னர் இதெல்லாம் செய்ய மறந்துடாதீங்க

உடலுறவிற்கு பின் ஒருசில விஷயங்களை கட்டாயம் பின்பற்ற வேண்டும். இது மிகவும் முக்கியமானவை. ஏனெனில் பாலியல் நிபுணர்களின் கூற்றுப்படி, பெண்களை விட பெரும்பாலான ஆண்கள் உடலுறவுக்கு பின் ஒருசில விஷயங்களை செய்வதில்லை. உடலுறவு என்பது...

இரண்டாவது குழந்தையின் வருகையில் உங்கள் முதல் குழந்தையின் மனநிலை எவ்வாறு இருக்கும்?

இரண்டாவது குழந்தையின் வருகை உங்களையும், துணையையும் உற்சாகத்தில் ஆழ்த்தலாம். ஆனால் இது உங்கள் முதல் குழந்தைக்கு கடினமாக அமையலாம். இரண்டாவது குழந்தையின் வருகை உங்கள் குடும்பத்தில் பல மாற்றங்களை கொண்டு வரலாம், உங்கள் மீதும்,...

உடலுறவு பற்றி கூறப்படும் கட்டுகதைகளும் அதன் உண்மைகளும்!

நீங்கள் ஒரு தொடக்க வீரராக இருந்தாலும், உடலுறவு மற்றும் உடலுறவு துறையில் நிபுணராக இருந்தாலும், கூடுதல் அறிவு ஒருபோதும் தீங்கு செய்ய முடியாது. நம்மில் பலருக்கு எப்போதுமே நம் மனதில் பல கேள்விகள் இருக்கின்றன....

பிந்திய செய்திகள்