Tuesday, December 1, 2020

குப்பற படுத்து, அந்த இடத்தில் டாட்டூ குத்திய நயன்தாரா

தமிழ் சினிமாவில் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்ற கௌரவத்துடன் வலம் வந்து கொண்டிருக்கும் நயன்தாராவுக்கு முன்னணி நடிகர்களுக்கு இணையான அளவு ரசிகர் கூட்டம் உள்ளது. எனவே இவர் நடிப்பில் வெளியாகும் எல்லா படமும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. சமீபத்தில் நயன்தாராவின் நடிப்பில் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் வெளியான ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படம் டிஸ்னி பிளஸ்...

கழிவறையில் மொபைல் போன் யூஸ் பண்ணுவீங்களா… அப்ப இது உங்களுக்கான செய்தி..

முன்பெல்லாம் வீட்டிற்கு தான் ஒரு போன் இருக்கும். ஆனால் தற்போது ஒவ்வொருவருக்கும் ஒரு போன் உள்ளது. சொல்லப்போனால் ஸ்மார்ட்போன்களுக்கு நாம் நிறைய அடிமையாகிவிட்டோம் என சமீபத்திய கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. இது கேட்பதற்கு பாதிப்பில்லாதது போன்று இருக்கலாம். ஆனால் நீங்கள் குளியலறை அல்லது கழிவறை செல்லும் போது மொபைல் இல்லாமல் செல்ல முடியாதவர் என்றால், நீங்கள் கருத்தில் கொள்ள...

உல்லாசம் அனுபவித்து ஏமாற்றிய காதலனை சேர்த்து வைக்குமாறு குழந்தையுடன் இளம்பெண் கோரிக்கை

கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள செஞ்சேரிபுதூர், எஸ்.பி.வடுகபாளையத்தை சேர்ந்தவர் பிருந்தா (வயது 24). இவர் நேற்று காலை தன்னுடைய 4 வயது பெண் குழந்தையுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து அதிகாரிகளை சந்தித்து கண்ணீர் மல்க ஒரு மனு கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:- நான் சுல்தான்பேட்டையில் உள்ள கல்லூரியில் பி.காம். 2-ம் ஆண்டு படித்தபோது, அதே பகுதியை சேர்ந்த 35...

விருது விழாவிற்கு போட்டிப்போட்டு கவர்ச்சியான உடையில் வந்த பிரபலங்கள்!

சமீபத்தில் மிகவும் பிரபலமான 2020 அமெரிக்கன் மியூசிக் விருது விழா லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள மைக்ரோசாப்ட் தியேட்டரில் நடைபெற்றது. இந்த பிரபலமான விருது விழாவிற்கு கோவிட்-19 முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இருந்தபோதிலும், பல்வேறு நடிகர் நடிகைகள் மற்றும் பாடகர்கள் கலந்து கொண்டனர். அதில் பல பெண் பிரபலங்கள் கவர்ச்சிகரமான மற்றும் மிகவும் ஸ்டைலான உடைகளில் விருது விழாவிற்கு வந்திருந்தனர். துவா லிபா பாடகியும், பாடலாசிரியருமான...

சிந்துசமவெளி படத்துல பார்த்த மாதிரியே… புகைப்படத்தை வெளியிட்ட அமலாபால்

மைனா படத்தில் நடித்து, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற அமலாபால், விஜய், விக்ரம், தனுஷ் என்று தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து விட்டார். தற்போது தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் படு பிசியாக நடித்து வந்திருந்தார். கடைசியாக தமிழில் “ஆடை” திரைபடத்தில் சில காட்சிகளில் ஆடைகள் எதுவும் அணியாமலும் துணிச்சலாக நடித்திருந்தார். இவர் ‘சிந்து சமவெளி’ படத்தின்...

இதையும் படிங்க

கர்ப்பிணி பெண்கள் உணவில் தேன் அதிகம் சேர்த்தால் என்ன நடக்கும்?

தேன் அருமையான மருத்துவ குணங்களை கொண்டிருக்க கூடியது. கர்ப்ப காலத்தில் தேன் சேர்ப்பதன் மூலம் அது கர்ப்பகால அசெளகரியங்களை போக்க கூடும் என்றும் சொல்வதுண்டு. உண்மைதான் கர்ப்பிணி தேன் சாப்பிடுவது பாதுகாப்பானது. பிறந்த குழந்தைக்கு...

பொகவந்தலாவையில் 06 பேருக்கு கொரோனா தொற்று

பொகவந்தலாவை சுகாதா வைத்திய அதிகார பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் ஆறு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொகவந்தலாவை சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர். கொட்டியாகலை கீழ்பிரிவு, டிக்கோயா டில்லரி தோட்டம், நோர்வூட் வெஞ்சர் தோட்டம்,...

சிந்துசமவெளி படத்துல பார்த்த மாதிரியே… புகைப்படத்தை வெளியிட்ட அமலாபால்

மைனா படத்தில் நடித்து, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற அமலாபால், விஜய், விக்ரம், தனுஷ் என்று தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து விட்டார். தற்போது தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும்...

அணியிலிருந்து ரோஹித் சர்மா நீக்கம்? விராட் கோஹ்லியின் பக்கா பிளான்

இந்திய டெஸ்ட் அணியில் இருந்து ரோஹித் சர்மாவை நீக்க இருப்பதாக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதனால், அவருக்கு பதில் அணியில் யாரை சேர்ப்பது என இப்போதே அணித்தலைவர் விராட் கோஹ்லி, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி...

மனைவியை கொல்ல ஒப்பந்தம்! 20 ஆண்டுகளுக்கு பின்னர் கைது

மனைவியை கொல்ல நண்பனுக்கு 5 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்து, கணவன் கொலை ஒப்பந்தம் செய்த சம்பவத்தில் சுமார் 20 ஆண்டுகளுக்குப் பின் குற்றவாளியை காவல்துறையினர் கைது செய்து உள்ளனர்.

குஜராத் மாநிலம் விஜாபூர்மேக் கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் நவி – குந்தா தம்பதியினர் வசித்து வந்தனர். தொடக்கத்தில் இந்த தம்பதியினர் சந்தோசமாக வாழ்ந்து வந்த நிலையில், போகப் போக கணவன் – மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு உள்ளது.

இப்படியாக, கணவன் – மனைவி இடையே அடிக்கடி சண்டை வந்துகொண்டே இருந்ததால், மனைவியை கொலை செய்து விடலாம் என்று, கணவன் சுரேஷ் நவி முடிவு செய்துள்ளார்.

இதனையடுத்து, தனது மனைவியை கொலை செய்வது தொடர்பாகத் தனது நெருங்கிய நண்பரான அந்த பகுதியைச் சேர்ந்த ஷம்பு ராவலை அணுகி ஆலோசனை கேட்டு உள்ளார்.

அத்துடன், தன் நண்பன் ஷம்பு ராவல்கு 5 ஆயிரம் ரூபாய் பணத்தைக் கொடுத்து, “எப்படியாவது என் மனைவியை கொலை செய்து விடு” என்று, ஒரு புதிய திட்டத்தையும் கணவன் சுரேஷ் நவி தீட்டி கொடுத்து உள்ளார்.

இதனையடுத்து, அடுத்த சில நாட்களில் இரவு நேரத்தில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த போது, நண்பன் ஷம்பு ராவல் அந்த வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து உள்ளே எட்டிப் பார்த்து உள்ளார்.

அப்போது, நண்பன் சுரேஷ் நவியின் மனைவி குந்தாவை நன்றாக தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது, குந்தாவையை தூக்கத்திலேயே கழுத்தை நெரித்து ஷம்பு ராவல் கொடூரமாகக் கொலை செய்து உள்ளார்.

மனைவி குந்தாவை உயிரிழந்ததை உறுதிப்படுத்திக்கொண்ட அவர் கணவன் சுரேஷ் நவி மற்றும் அவரது நண்பன் ஷம்பு ராவல் ஆகிய இருவரும் உடனடியாக தலைமறைவானார்கள்.

இது குறித்து அக்கம் பக்கத்தினர் தகவல் தெரிவித்ததை அடுத்து, விரைந்து வந்த காவல்துறையினர் உயிரிழந்த குந்தவையின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

கடந்த 2000 ஆம் ஆண்டு பிப்ரவரி 18 ஆம் திகதி நடைபெற்ற இந்த கொலை சம்பவம் தொடர்பாக, வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், குந்தவை படுகொலை செய்யப்பட்ட அடுத்த சில நாட்களிலேயே அவரது கணவன் சுரேஷ் நவியை அதிரடியாகக் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

ஆனால், சிறையில் அடைக்கப்பட்ட அடுத்த சில வருடங்களில் சுரேஷ் நவி நோய்வாய் பட்டு பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இந்த வழக்கில் சுரேஷ் நவியின் நண்பனும், குலை செய்த குற்றவாளியுமான ஷம்பு ராவல் சிக்காமல் கடந்த 20 வருடங்களாகத் தலைமறைவாகவே வாழ்ந்து வந்தார்.

இந்நிலையில், 20 ஆண்டுகளுக்குப் பிறகு, கொலை குற்றவாளியை ஷம்பு ராவல் பதுங்கி இருக்கும் இடம் காவல்துறையினருக்கு தெரிய வந்தது. இதனையடுத்து, அங்கு விரைந்து சென்ற காவல்துறையினர், அவரை அதிரடியாகக் கைது செய்தனர்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, மலைஒளி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

நோர்வூட் நிவ்வெளிகம பகுதியில் லயன்குடியிருப்பில் தீ விபத்து

நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிவ்வெளிகம தோட்டத்தின் தொழிற்சாலை பிரிவில் 3ஆம் இலக்க லயன் குடியிருப்பில் இன்றிரவு (27) தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்தால் 12 அறைகளைக்கொண்ட லயன் குடியிருப்பு முழுமையாக தீக்கிரையாகியுள்ளது. இதனால்...

பொகவந்தலாவையில் 06 பேருக்கு கொரோனா தொற்று

பொகவந்தலாவை சுகாதா வைத்திய அதிகார பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் ஆறு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொகவந்தலாவை சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர். கொட்டியாகலை கீழ்பிரிவு, டிக்கோயா டில்லரி தோட்டம், நோர்வூட் வெஞ்சர் தோட்டம்,...

கண்டி பாடசாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டன

கண்டி நகரிலுள்ள 45 பாடசாலைகளை எதிர்வரும் 04 ஆம் திகதி வரை மூட தீர்மானித்துள்ளதாக மத்திய மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார். கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், பெற்றோர் தொடர்ச்சியாக முன்வைத்த கோரிக்கைக்கமைய இந்தத் தீர்மானம்...

டயகம – நட்பொன் தோட்டத்தில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று

நுவரெலியா, டயகம - நட்பொன் தோட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர் ஒருவர் நேற்று (24) அடையாளம் காணப்பட்டார் என பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர். கொழும்பு மெனிங் சந்தையில் தொழில்புரிந்த 72 வயதுடைய குறித்த...

மஸ்கெலியா தோட்டப்பகுதிகளில் தொற்று நீக்கம்

மஸ்கெலியா சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக அதிகாரத்துக்குட்பட்ட தோட்டப்பகுதிகள் நேற்று (24) தொற்று நீக்கம் செய்யப்பட்டன. மஸ்கெலியா சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக அதிகாரத்துக்குட்பட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் (23) 7 பேருக்கு கொரோனா...

ஹட்டன் நகரில் பல இடங்களிலும் தொற்று நீக்கம் செய்யப்பட்டது

ஹட்டன் நகரில் பல இடங்களிலும் நேற்று (23) தொற்று நீக்கி தெளிக்கப்பட்டு தொற்று நீக்கம் செய்யப்பட்டது. இதற்கான நடவடிக்கையை ஹட்டன் பொது சுகாதார பரிசோதகர் ஆர். பாலகிருஷ்ணன் வழிகாட்டலின் கீழ் இலங்கை செஞ்சிலுவை...

மேலும் பதிவுகள்

நீல நிற புடவையில் ரசிகர்களை ஜொள்ளு விட வைக்கும் பார்வதி நாயர்!

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக இந்தியாவில் ஊரடங்கு பிறக்கப்பிக்கப்பட்டதும், பலருக்கும் வீட்டிலேயே இருந்து போர் அடித்திருக்கும். ஆனால் என்ன தான் போர் அடித்தாலும், அதைப் போக்கும் வண்ணம் பல நடிகைகள் தங்களின் சமூக வலைத்தள பக்கங்களில்...

மணமகனும், மணப்பெண்ணும் திருமணத்திற்கு முன்பே இவற்றை செய்ய வேண்டுமாம்!

திருமண நிச்சயத்திற்கு பிறகு தொடரும் மகிழ்ச்சியான பந்தம் திருமணத்திற்கு பிறகும் நிலைத்திருக்க ஒருசில விஷயங்கள், கேள்விகளை துணையிடம் கேட்டு, பதில் பெற்றுக்கொள்வது நல்லது. தங்களுக்கு பிடித்தமான விஷயங்களை எந்த அளவுக்கு மனம் விட்டு பகிர்ந்து...

ஆண்களே! உறவுக்கு பின்னர் இதெல்லாம் செய்ய மறந்துடாதீங்க

உடலுறவிற்கு பின் ஒருசில விஷயங்களை கட்டாயம் பின்பற்ற வேண்டும். இது மிகவும் முக்கியமானவை. ஏனெனில் பாலியல் நிபுணர்களின் கூற்றுப்படி, பெண்களை விட பெரும்பாலான ஆண்கள் உடலுறவுக்கு பின் ஒருசில விஷயங்களை செய்வதில்லை. உடலுறவு என்பது...

இரண்டாவது குழந்தையின் வருகையில் உங்கள் முதல் குழந்தையின் மனநிலை எவ்வாறு இருக்கும்?

இரண்டாவது குழந்தையின் வருகை உங்களையும், துணையையும் உற்சாகத்தில் ஆழ்த்தலாம். ஆனால் இது உங்கள் முதல் குழந்தைக்கு கடினமாக அமையலாம். இரண்டாவது குழந்தையின் வருகை உங்கள் குடும்பத்தில் பல மாற்றங்களை கொண்டு வரலாம், உங்கள் மீதும்,...

உடலுறவு பற்றி கூறப்படும் கட்டுகதைகளும் அதன் உண்மைகளும்!

நீங்கள் ஒரு தொடக்க வீரராக இருந்தாலும், உடலுறவு மற்றும் உடலுறவு துறையில் நிபுணராக இருந்தாலும், கூடுதல் அறிவு ஒருபோதும் தீங்கு செய்ய முடியாது. நம்மில் பலருக்கு எப்போதுமே நம் மனதில் பல கேள்விகள் இருக்கின்றன....

பெண்களின் வயாகராவான மூலிகை செய்யும் அற்புத மாற்றங்கள் என்ன தெரியுமா?

நம்முடைய சுவையான பானங்களுக்கு ஆரோக்கியத்தைச் சேர்ப்பது வரை வலியைக் குறைப்பது வரை சுவையான ஒரு திருப்பத்தைச் சேர்ப்பதில் இருந்து, இந்திய மசாலாப் பொருட்கள் மற்றும் மூலிகைகள் அவற்றின் ஆரோக்கிய நலன்களுக்காக அறியப்படுகின்றன. இந்த வரிசையில்...

பிந்திய செய்திகள்