Thu, Dec3, 2020

இதையும் படிங்க

இலங்கையில் மேலும் நால்வர் உயிரிழப்பு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளமை நேற்று (01) உறுதி செய்யப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இதனை உறுதி செய்த நிலையில், இலங்கையில் பதிவான கொரோனா வைரஸ்...

குயினா தோட்டத்தில் மேலும் 06 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது

பொகவந்தலாவை குயினா தோட்டத்தில் மேலும் 06 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக நோர்வூட் பிரதேச சபையின் தலைவர் கே.கே.குழந்தவேல் தெரிவித்தார். அத்துடன், தோட்டத்தில் உள்ள நான்கு தொழிலாளர் குடியிருப்புக்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன்,...

இந்த அறிகுறிகள் இருந்தால் கணவன் அல்லது மனைவி சுயநலவாதியாக இருப்பார்களாம்!

ஒரு உறவில், இரு கூட்டாளர்களும் சமமாக இருப்பது முக்கியம். உங்கள் உறவில் நீங்கள் சுயநலவாதியாக இருக்கிறீர்களா என்பதை அறிய, இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள அறிகுறிகளைப் படித்து தெரிந்துகொள்ளுங்கள். உங்கள் தேவைகளுக்கு அதிக முக்கியத்துவம் உங்கள் உறவில் நீங்கள்...

ஆண்களே! உங்க காதலி படுக்கையில் உங்களை எவ்வளவு மகிழ்விப்பார் என்பதை இதை வைத்தே தெரிந்துகொள்ளலாமாம்!

உடலுறவை ஆண், பெண் இருவரும் எப்படி அணுகுகிறார்கள் மற்றும் எப்படி அணுக வேண்டும் என்பதை யோசிக்க மறுக்கிறார்கள். பாலியல் வாழ்க்கை அனைவரின் வாழ்விலும் இன்றியமையாத ஒன்று. உங்கள் காதலி பாலியல் வாழ்க்கையில் உங்களுடன் நன்றாக...

மருமகளுடன் மாமனார் உல்லாசம்! அடித்துக் கொன்ற மகன்

பென்னாகரம் அருகே மாமனார் அடிக்கடி மருமகளுடன் உல்லாசம் அனுபவித்து வந்ததைப் பார்த்த மகன், தந்தையை அடித்துக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்துள்ள கிருஷ்ணாபுரம் எம்.கே.நகரைச் சேர்ந்த 75 வயதான முனியப்பன் என்பவருக்கு 6 மகன்கள், 2 மகள்கள் இருந்தனர்.

முனியப்பனின் மனைவி, கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டதால், அப்போது முதல் அவர் மட்டும் கடந்த 20 ஆண்டுகளாகத் தனிமையில் தான் வசித்து வருகிறார்.

இதனிடையே, முனியப்பனின் 8 பிள்ளைகளுக்கும் திருமணம் ஆகி அவர்கள் அனைவரும் தற்போது தனித் தனியாக வசித்து வருகின்றனர்.

இதில், முனியப்பனின் 4 வது மகனான 45 வயதான வேலன் என்பவருக்குக் குழந்தை இல்லை. இதனால், முனியப்பன் அவர் வீட்டில் தினமும் சாப்பிட்டுவிட்டு, அந்த பகுதியில் உள்ள தனி குடிசை வீட்டில் முனியப்பன் வசித்து வந்துள்ளார்.

அத்துடன், 45 வயதான 4 வது மகன் வேலனுக்கு தினமும் குடித்து விட்டு வரும் பழக்கம் இருக்கிறது. இதனால், நாள்தோறும் இரவில் குடித்து விட்டு வரும் அவர், வீட்டிற்கு வந்ததும் படுத்துத் தூங்கி விடுவார் என்று கூறப்படுகிறது.

இதில், முனியப்பனுக்கும் அவரது மருமகளுக்கும் இடையே கள்ளத் தொடர்பு ஏற்பட்டதாகத் தெரிகிறது. இது தொடர்பாக வேலன், தன் தந்தை மற்றும் மனைவியைக் கண்டித்துள்ளார். ஆனால், அவர்கள் கள்ளத் தொடர்பை கை விடாமல், தொடர்ந்து உள்ளதாகத் தெரிகிறது.

இதனால், சம்பவத்தன்று குடித்துவிட்டு தந்தை வீட்டிற்கு வந்த வேலன், அங்குத் தந்தை முனியப்பனிடம் தகராறு செய்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த வேலன், அங்குக் கிடந்த கட்டையால் தந்தையை அடித்தே கொன்றுள்ளார்.

பின்னர், போதையில் அங்கேயே தூங்கி உள்ளார். தூங்கி எழுந்ததும் தந்தையை அவர் பார்த்தபோது, ரத்த வெள்ளத்தில் அவர் சடலமாகக் கிடந்துள்ளார்.

இது தொடர்பாக அக்கம் பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்த நிலையில், விரைந்து வந்த காவல்துறையினர் முனியப்பனின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

அத்துடன், தந்தையைக் கொலை செய்த வேலனை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போதுதான், மருமகளுக்கும் – மாமனாருக்கும் இடையே இருந்த கள்ளத் தொடர்பு தெரிய வந்தது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, மலைஒளி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மாத்தளை மேயர் பதவியில் இருந்து அதிரடி நீக்கம்

மாத்தளை மேயராக கடமையாற்றிய டல்ஜித் அலுவிஹாரேவை அந்த பதவியில் இருந்து நீக்குவதாக மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகேவால் குறித்த விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. முன்னதாக, மாத்தளை மேயர் பதவியில் டல்ஜித்...

1000 ரூபாய் சம்பளத்தை வழங்குவதாக கூறியது பொய்- திகாம்பரம்

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான நாள் சம்பளத்தை 1000 ரூபாயாக அதிகரிப்பதாக பிரதமர் தெரிவித்ததுள்ளமையானது முழுப்பொய்யாகும் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார். கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் அமைச்சர்களால் தோட்டத் தொழிலாளர்கள்...

குயினா தோட்டத்தில் மேலும் 06 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது

பொகவந்தலாவை குயினா தோட்டத்தில் மேலும் 06 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக நோர்வூட் பிரதேச சபையின் தலைவர் கே.கே.குழந்தவேல் தெரிவித்தார். அத்துடன், தோட்டத்தில் உள்ள நான்கு தொழிலாளர் குடியிருப்புக்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன்,...

நோர்வூட் நிவ்வெளிகம பகுதியில் லயன்குடியிருப்பில் தீ விபத்து

நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிவ்வெளிகம தோட்டத்தின் தொழிற்சாலை பிரிவில் 3ஆம் இலக்க லயன் குடியிருப்பில் இன்றிரவு (27) தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்தால் 12 அறைகளைக்கொண்ட லயன் குடியிருப்பு முழுமையாக தீக்கிரையாகியுள்ளது. இதனால்...

பொகவந்தலாவையில் 06 பேருக்கு கொரோனா தொற்று

பொகவந்தலாவை சுகாதா வைத்திய அதிகார பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் ஆறு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொகவந்தலாவை சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர். கொட்டியாகலை கீழ்பிரிவு, டிக்கோயா டில்லரி தோட்டம், நோர்வூட் வெஞ்சர் தோட்டம்,...

கண்டி பாடசாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டன

கண்டி நகரிலுள்ள 45 பாடசாலைகளை எதிர்வரும் 04 ஆம் திகதி வரை மூட தீர்மானித்துள்ளதாக மத்திய மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார். கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், பெற்றோர் தொடர்ச்சியாக முன்வைத்த கோரிக்கைக்கமைய இந்தத் தீர்மானம்...

மேலும் பதிவுகள்

நீல நிற புடவையில் ரசிகர்களை ஜொள்ளு விட வைக்கும் பார்வதி நாயர்!

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக இந்தியாவில் ஊரடங்கு பிறக்கப்பிக்கப்பட்டதும், பலருக்கும் வீட்டிலேயே இருந்து போர் அடித்திருக்கும். ஆனால் என்ன தான் போர் அடித்தாலும், அதைப் போக்கும் வண்ணம் பல நடிகைகள் தங்களின் சமூக வலைத்தள பக்கங்களில்...

மணமகனும், மணப்பெண்ணும் திருமணத்திற்கு முன்பே இவற்றை செய்ய வேண்டுமாம்!

திருமண நிச்சயத்திற்கு பிறகு தொடரும் மகிழ்ச்சியான பந்தம் திருமணத்திற்கு பிறகும் நிலைத்திருக்க ஒருசில விஷயங்கள், கேள்விகளை துணையிடம் கேட்டு, பதில் பெற்றுக்கொள்வது நல்லது. தங்களுக்கு பிடித்தமான விஷயங்களை எந்த அளவுக்கு மனம் விட்டு பகிர்ந்து...

ஆண்களே! உறவுக்கு பின்னர் இதெல்லாம் செய்ய மறந்துடாதீங்க

உடலுறவிற்கு பின் ஒருசில விஷயங்களை கட்டாயம் பின்பற்ற வேண்டும். இது மிகவும் முக்கியமானவை. ஏனெனில் பாலியல் நிபுணர்களின் கூற்றுப்படி, பெண்களை விட பெரும்பாலான ஆண்கள் உடலுறவுக்கு பின் ஒருசில விஷயங்களை செய்வதில்லை. உடலுறவு என்பது...

இரண்டாவது குழந்தையின் வருகையில் உங்கள் முதல் குழந்தையின் மனநிலை எவ்வாறு இருக்கும்?

இரண்டாவது குழந்தையின் வருகை உங்களையும், துணையையும் உற்சாகத்தில் ஆழ்த்தலாம். ஆனால் இது உங்கள் முதல் குழந்தைக்கு கடினமாக அமையலாம். இரண்டாவது குழந்தையின் வருகை உங்கள் குடும்பத்தில் பல மாற்றங்களை கொண்டு வரலாம், உங்கள் மீதும்,...

உடலுறவு பற்றி கூறப்படும் கட்டுகதைகளும் அதன் உண்மைகளும்!

நீங்கள் ஒரு தொடக்க வீரராக இருந்தாலும், உடலுறவு மற்றும் உடலுறவு துறையில் நிபுணராக இருந்தாலும், கூடுதல் அறிவு ஒருபோதும் தீங்கு செய்ய முடியாது. நம்மில் பலருக்கு எப்போதுமே நம் மனதில் பல கேள்விகள் இருக்கின்றன....

பெண்களின் வயாகராவான மூலிகை செய்யும் அற்புத மாற்றங்கள் என்ன தெரியுமா?

நம்முடைய சுவையான பானங்களுக்கு ஆரோக்கியத்தைச் சேர்ப்பது வரை வலியைக் குறைப்பது வரை சுவையான ஒரு திருப்பத்தைச் சேர்ப்பதில் இருந்து, இந்திய மசாலாப் பொருட்கள் மற்றும் மூலிகைகள் அவற்றின் ஆரோக்கிய நலன்களுக்காக அறியப்படுகின்றன. இந்த வரிசையில்...

பிந்திய செய்திகள்