Wed, Feb24, 2021
Home வெளிநாடு முதல்ல பெட் ரூமுக்கு போ... வாய்ப்பு தருவதாக கூறி அதிர வைத்த இயக்குநர்

முதல்ல பெட் ரூமுக்கு போ… வாய்ப்பு தருவதாக கூறி அதிர வைத்த இயக்குநர்

மும்பையில் ஒரு பிரபல இயக்குனர் பல பெண்களுக்கு வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதால் கைது செய்யப்பட்டார் .

மும்பையின் பாலிவுட்டில் பிரேம் என்பவர் இயக்குனராகவும் , தயாரிப்பாளராகவும் இருக்கிறார். இவர் ஹிந்தியில் பல படங்களை இயக்கியுள்ளார்.

இந்நிலையில் இவர் பல பெண்களுக்கு சினிமாவில் வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி, அவர்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்துவதாக மும்பை காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதனால் காவல்துறையினர் மாறுவேடத்தில் அவரை கண்காணித்தார்கள். அப்போது அவர் பலான வேலையில் ஈடுபடுவது உறுதியானது. அதனால் அவரை கையும் களவுமாக பிடிக்க ஒரு வலை விரித்தார்கள் .

அதனால் சில காவல்துறையினர் அவருக்கு வாடிக்கையாளர் போல போன் செய்து பேசினார்கள். அப்போது அவர்களிடம் பேசிய பிரேம் ஒரு அக்கௌன்ட் நம்பரை கொடுத்து அதில் பணத்தை டெபாசிட் செய்ய சொன்னார் .

அதன் படி காவல்துறையினர் அவரின் அக்கௌண்டுக்கு 2 லட்ச ரூபாயை டெபாசிட் செய்தார்கள்.

பிறகு பிரேம் சொன்ன இடத்திற்கு சென்று அவரிடமிருந்த 8 பெண்களையும், பல ஆண்களையும் கைது செய்தார்கள் .

மேலும் அவரிடமிருந்து 5 லட்ச ரூபாய் பணம் மற்றும் பல செல்போனைகளை மற்றும் கார் போன்றவற்றையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தார்கள் .

அவரோடு பணிபுரிந்த இரண்டு பெண்களை காவல்துறையினர் பிடித்து விசாரித்த போது அவர்களும் படங்கள் மற்றும் விளம்பரம் மற்றும் வெப் சீரிஸ் போன்றவற்றில் வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி பல பெண்களை பலான வேலையில் சிக்க வைத்ததையும் காவல்துறையினர் கண்டுபிடித்தார்கள்

பிறகு அனைவரின் மீதும் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள் .

 

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, மலைஒளி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

விளையாட்டு

செய்திகள்

பிரபலமான பதிவுகள்

குடி போதையில் த்ரிஷா… இதுவரை பலரும் பார்த்திடாத மறுபக்கம்..!

நடிகர் நடிகைகள் பொதுவாகவே, அடிக்கடி நண்பர்களின் பிறந்த நாள் விழா, கெட் டூ கெதர், வீக் எண்டு பார்ட்டி என ஒன்றாக கூடி செம ரகளை செய்வார்கள். இதுபோன்ற பார்ட்டிகளில் குடித்து விட்டு கும்மாளம்...

” மூடு வந்துடுச்சி.. கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட 42 வயது நடிகை

நடிகை சுரேகா வாணி தமிழைப் போலவே தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் நடித்து வருகிறார். 42 வயது துணை நடிகை சுரேகா வாணி வெளியிட்டுள்ள ஒரு கவர்ச்சி புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில்...

படுக்கையறையில் பச்சையாக படுத்திருக்கும் பிரபல தமிழ் நடிகை

மாடலிங்கிலும் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு கலக்கிய நிவேதா இப்பொழுது தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாக்களில் அனைவரையும் கவரக்கூடிய மிகச்சிறந்த நடிகையாக உள்ளார். இவர் இதுவரை கவர்ச்சி காட்டாத குடும்பப் பாங்கான கதாபாத்திரங்களில் மட்டுமே...

திருமணமானதை மறைத்து இளைஞனை காதலித்த இளம்பெண்… இறுதியில் ஏற்பட்ட சோகம்!

தமிழகத்தில் திருமணத்தை மறைத்து இளைஞனை பெண் காதலித்த நிலையில் உண்மையை அறிந்த இளைஞன் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்ட சம்பவத்தில் திடீர் திருப்பமாக இது கொலையா என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது. திருவண்ணாமலை...