23.6 C
Hatton
Tuesday, October 20, 2020

இதையும் படிங்க

விஜய் சேதுபதிக்கு எதிராக குவியும் எதிர்ப்பும் ஆதரவும்!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகவிருக்கும் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான '800' என்ற திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் நேற்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில்...

இம்புட்டு கவர்ச்சி உடம்புக்கு ஆகாது மேடம்.. விளாசும் ரசிகர்கள்.!

தெலுங்கில் பல படங்களில் நாயகியாக நடித்தவர் ஈஷா ரெப்பா. தமிழில் ஜி.வி.பிரகாஷுக்கு நாயகியாக 'ஆயிரம் ஜென்மங்கள்' படத்தில் நடித்துள்ளார். எழில் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் டிசம்பர் மாதம் 20-ம் தேதி வெளியாகவுள்ளது. இவர்...

மலைப்பாம்பை வேட்டையாடிய சிறுத்தை; வைரல் வீடியோ

மலைப்பாம்பை சிறுத்தை ஒன்று வேட்டையாடி இழுத்துச் செல்லும் காணொளி சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ளது. பிறக்கும் ஒவ்வொரு உயிரினமும் மற்றொரு உயிரை வேட்டையாடி சாப்பிடுகின்றன. அவ்வகையில் சிறுத்தை மலைப்பாம்பு இரண்டுமே கொடூர தன்மை கொண்டது. தனது கண்ணில்...

சத்தம் கேட்குமே… அலேக்காக பீரோவை தூக்கிச்சென்ற கொள்ளையர்கள்!

திட்டக்குடியில் அடுத்தடுத்த வீடுகளில் ஆட்கள் உறங்கி கொண்டிருந்தபோதே, 111 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே ஆலம்பாடி கிராமத்தை சேர்ந்த விவசாயி மணி. அவரது வீட்டில் அனைவரும்...

ராத்திரி 11 மணி.. கதற கதற.. பதற வைத்த இளம் பெண்.. ஆனா நடந்தது வேற லெவலில்…

“ராத்திரி 11 மணிக்கு.. ஓடும் காரில் என்னை கதற கதற பலாத்காரம் செய்துவிட்டார்கள்” என்று இளம்பெண் அழுதுகொண்டே புகாரும் தந்ததை கண்டு பொலிஸார் சற்று அதிர்ந்துதான் போனார்கள்! ஆனால் மேட்டரே வேற!

பெரம்பலூரை சேர்ந்தவர் அருண்.. இவருக்கு 28 வயதாகிறது.. டிரைவர் வேலை பார்க்கிறார்.. சம்பவத்தன்று 27 வயதுடைய பெண் ஒருவரை சந்தித்து, கடன் தருவதாக கூறி அழைத்து சென்று அந்த பெண்ணை பலாத்காரம் செய்துள்ளார்.

நடந்ததை வெளியே சொன்னால், அந்த பெண்ணையும், குழந்தைகளையும் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி உள்ளார். இதையடுத்து அந்த பெண் பெரம்பலூர் மகளிர் போலீசில் புகார் தரவும், டிரைவர் அருணை போலீசாரும் கைது செய்தனர்.

இந்த சம்பவம் கடந்த வாரத்தில் நடந்துள்ளது.. ஆனால், நடந்த சமாச்சாரமே வேறு என்கிறார்கள் போலீஸ் தரப்பில்.. சம்பவத்தன்று ராத்திரி 11 மணிக்கு, பாதிக்கப்பட்ட பெண் ஸ்டேஷனுக்கு வந்திருக்கிறார்.

அப்போதுதான், தன்னை நாலு பேர் காரில் கடத்தி, பலாத்காரம் செய்துவிட்டதாக புகார் தந்திருக்கிறார்.. இதனால் அதிர்ந்து போன போலீஸ் அதிகாரிகள், பாதிக்கப்பட்ட பெண்ணிடம் விசாரிக்கும்போதுதான், அவர் மாற்றி மாறி பேசியது தெரியவந்துள்ளது.

அதன்பிறகு தங்கள் பாணியில் விசாரணை நடத்தும்போதுதான் விஷயம் வெளியே வந்தது.. ‘அந்த பெண்ணின் கணவர், கேரளாவில் கூலி வேலை பார்த்து வருகிறாராம். கணவன் வெளியூரில் இருந்ததால், இந்த பெண் அருணுடன் நெருக்கமாகவே பழகி வந்துள்ளார்..
கேட்க ஆளின்றி ஊர் ஊராக சுற்றியும் வந்திருக்கிறார்கள்.. சம்பவத்தன்று இரவும் வெளியூர் போய் சுற்றிவிட்டு, ராத்திரி ஊருக்கு திரும்பி கொண்டிருந்தபோது மணி 10 ஆகிவிட்டது.. அந்த நேரம் பார்த்து கணவன் போன் செய்திருக்கிறார்.

அடுத்தடுத்து போன் வந்து கொண்டே இருக்கவும், போனை எடுக்காமல் விட்டாலும் விபரீதம் ஆகிவிடும் என்பதால், கணவனை சமாளிக்க திடீரென பலாத்காரம் நாடகம் ஆடியுள்ளார்.

தன்னை காரில் யாரோ கடத்தி பலாத்காரம் செய்கிறார்கள் என்று சொன்னதுடன், ஒருபடி மேலே போய், அதை நம்பவைப்பதற்காக அந்த ராத்திரி நேரத்தில் ஸ்டேஷனுக்கே வந்து, டிரைவர் மீது பொய் புகார் தந்ததும் தெரியவந்தது.

அந்த புகாரின்பேரில்தான் டிரைவரை உள்ளே தள்ளினார்களாம்.. இதையெல்லாம் கேட்டு காவல்துறையினரே நொந்து கொண்டார்களாம்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, மலைஒளி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

பதுளையில் புதையல் தோண்டிய மூவர் கைது

பதுளை மாவட்டத்தின் ஹல்துமுள்ளைப் பகுதியில் உள்ள சொரகுன ரஜமகாவிகாரை வளவில், புதையல் தோண்டிய பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் உட்பட மூவர் பண்டாரவளைப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். பதுளை மாவட்ட பொலிஸ் நிலையமொன்றின் பொலிஸ் சார்ஜன்ட்டாக...

ஹப்புத்தளையில் ஓட்டோ குடைசாய்ந்து குழந்தை உயிரிழப்பு

ஹப்புத்தளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வெல்லவாய - பேரகல வீதியில் பேரகல நோக்கிய பயணித்த ஓட்டோ கட்டுப்பாட்டை இழந்து 500 மீற்றர் ஆழமான பள்ளத்தில் விழுந்துள்ளது. இந்த விபத்தில் ஓட்டோ சாரதி, பெண் மற்றும்...

பண்டாரவளையில் ஆடைத்தொழிற்சாலை தீக்கிரை

பண்டாரவளைப் பகுதியின் ஆடைத் தொழிற்சாலையொன்று தீக்கிரையாகியுள்ளது. இச்சம்பவம் இன்று அதிகாலை மூன்று மணியளவில் பண்டாரவளை கெபில்லவெல என்ற இடத்தில் இடம்பெற்றுள்ளது. ஆடைத் தொழிற்சாலையிலிருந்து தைத்து நிறைவுசெய்யப்பட்டு வெளிநாடொன்றிற்கு ஏற்றுமதி செய்யப்படவிருந்த இலட்சக்கணக்கான ரூபாய் பெறுமதிமிக்க...

நுவரெலியா கெலேகால பாதையில் வெடிப்பு

நுவரெலியா மாநகர சபையில் பல்வேறு குறைபாடுகள் நிலவுவதாக பொது மக்கள் குற்றம் சுமத்துகின்றனர். மாநகர சபையின் உறுப்பினர்களும் எதனையும் கண்டு கொள்வதில்லை எனவும் மாதாந்த கூட்டங்களில் பொது மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக யாரும்...

ஹட்டன் நகரில் மண்சரிவு ; இருவர் காயம்

ஹட்டன் நகரில் எம்.ஆர் டவுன் பெற்றோல் நிரப்பு நிலையத்திற்கு எதிர்ப்பக்கமாக இன்று (14) அதிகாலை நான்கு மணியளவில் ஏற்பட்ட மண்சரிவில் இரண்டு கடைகள் சேதமடைந்துள்ளதுடன் ஒரு கடையில் உறங்கி கொண்டிருந்த இரண்டு இளைஞர்கள்...

மரம் முறிந்து விழுந்து கொழுந்து பறித்த இரண்டு பெண்கள் உயிரிழப்பு

பலாங்கொடை பின்னவல பகுதியில் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த பெண்கள் இருவர் மீது மரம் முறிந்து விழுந்துள்ளது. இதில், குறித்த பெண் தொழிலாளர்கள் இருவரும் உயிரிழந்துள்ளனர். இன்று (14) முற்பகல் பெய்த கடும் மழையால் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக...

மேலும் பதிவுகள்

நீல நிற புடவையில் ரசிகர்களை ஜொள்ளு விட வைக்கும் பார்வதி நாயர்!

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக இந்தியாவில் ஊரடங்கு பிறக்கப்பிக்கப்பட்டதும், பலருக்கும் வீட்டிலேயே இருந்து போர் அடித்திருக்கும். ஆனால் என்ன தான் போர் அடித்தாலும், அதைப் போக்கும் வண்ணம் பல நடிகைகள் தங்களின் சமூக வலைத்தள பக்கங்களில்...

மணமகனும், மணப்பெண்ணும் திருமணத்திற்கு முன்பே இவற்றை செய்ய வேண்டுமாம்!

திருமண நிச்சயத்திற்கு பிறகு தொடரும் மகிழ்ச்சியான பந்தம் திருமணத்திற்கு பிறகும் நிலைத்திருக்க ஒருசில விஷயங்கள், கேள்விகளை துணையிடம் கேட்டு, பதில் பெற்றுக்கொள்வது நல்லது. தங்களுக்கு பிடித்தமான விஷயங்களை எந்த அளவுக்கு மனம் விட்டு பகிர்ந்து...

ஆண்களே! உறவுக்கு பின்னர் இதெல்லாம் செய்ய மறந்துடாதீங்க

உடலுறவிற்கு பின் ஒருசில விஷயங்களை கட்டாயம் பின்பற்ற வேண்டும். இது மிகவும் முக்கியமானவை. ஏனெனில் பாலியல் நிபுணர்களின் கூற்றுப்படி, பெண்களை விட பெரும்பாலான ஆண்கள் உடலுறவுக்கு பின் ஒருசில விஷயங்களை செய்வதில்லை. உடலுறவு என்பது...

இரண்டாவது குழந்தையின் வருகையில் உங்கள் முதல் குழந்தையின் மனநிலை எவ்வாறு இருக்கும்?

இரண்டாவது குழந்தையின் வருகை உங்களையும், துணையையும் உற்சாகத்தில் ஆழ்த்தலாம். ஆனால் இது உங்கள் முதல் குழந்தைக்கு கடினமாக அமையலாம். இரண்டாவது குழந்தையின் வருகை உங்கள் குடும்பத்தில் பல மாற்றங்களை கொண்டு வரலாம், உங்கள் மீதும்,...

உடலுறவு பற்றி கூறப்படும் கட்டுகதைகளும் அதன் உண்மைகளும்!

நீங்கள் ஒரு தொடக்க வீரராக இருந்தாலும், உடலுறவு மற்றும் உடலுறவு துறையில் நிபுணராக இருந்தாலும், கூடுதல் அறிவு ஒருபோதும் தீங்கு செய்ய முடியாது. நம்மில் பலருக்கு எப்போதுமே நம் மனதில் பல கேள்விகள் இருக்கின்றன....

பெண்களின் வயாகராவான மூலிகை செய்யும் அற்புத மாற்றங்கள் என்ன தெரியுமா?

நம்முடைய சுவையான பானங்களுக்கு ஆரோக்கியத்தைச் சேர்ப்பது வரை வலியைக் குறைப்பது வரை சுவையான ஒரு திருப்பத்தைச் சேர்ப்பதில் இருந்து, இந்திய மசாலாப் பொருட்கள் மற்றும் மூலிகைகள் அவற்றின் ஆரோக்கிய நலன்களுக்காக அறியப்படுகின்றன. இந்த வரிசையில்...

பிந்திய செய்திகள்

பதுளையில் புதையல் தோண்டிய மூவர் கைது

பதுளை மாவட்டத்தின் ஹல்துமுள்ளைப் பகுதியில் உள்ள சொரகுன ரஜமகாவிகாரை வளவில், புதையல் தோண்டிய பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் உட்பட மூவர் பண்டாரவளைப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். பதுளை மாவட்ட பொலிஸ் நிலையமொன்றின் பொலிஸ் சார்ஜன்ட்டாக...

ஹப்புத்தளையில் ஓட்டோ குடைசாய்ந்து குழந்தை உயிரிழப்பு

ஹப்புத்தளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வெல்லவாய - பேரகல வீதியில் பேரகல நோக்கிய பயணித்த ஓட்டோ கட்டுப்பாட்டை இழந்து 500 மீற்றர் ஆழமான பள்ளத்தில் விழுந்துள்ளது. இந்த விபத்தில் ஓட்டோ சாரதி, பெண் மற்றும்...

பண்டாரவளையில் ஆடைத்தொழிற்சாலை தீக்கிரை

பண்டாரவளைப் பகுதியின் ஆடைத் தொழிற்சாலையொன்று தீக்கிரையாகியுள்ளது. இச்சம்பவம் இன்று அதிகாலை மூன்று மணியளவில் பண்டாரவளை கெபில்லவெல என்ற இடத்தில் இடம்பெற்றுள்ளது. ஆடைத் தொழிற்சாலையிலிருந்து தைத்து நிறைவுசெய்யப்பட்டு வெளிநாடொன்றிற்கு ஏற்றுமதி செய்யப்படவிருந்த இலட்சக்கணக்கான ரூபாய் பெறுமதிமிக்க...

நுவரெலியா கெலேகால பாதையில் வெடிப்பு

நுவரெலியா மாநகர சபையில் பல்வேறு குறைபாடுகள் நிலவுவதாக பொது மக்கள் குற்றம் சுமத்துகின்றனர். மாநகர சபையின் உறுப்பினர்களும் எதனையும் கண்டு கொள்வதில்லை எனவும் மாதாந்த கூட்டங்களில் பொது மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக யாரும்...

ஹட்டன் நகரில் மண்சரிவு ; இருவர் காயம்

ஹட்டன் நகரில் எம்.ஆர் டவுன் பெற்றோல் நிரப்பு நிலையத்திற்கு எதிர்ப்பக்கமாக இன்று (14) அதிகாலை நான்கு மணியளவில் ஏற்பட்ட மண்சரிவில் இரண்டு கடைகள் சேதமடைந்துள்ளதுடன் ஒரு கடையில் உறங்கி கொண்டிருந்த இரண்டு இளைஞர்கள்...