Thu, Jan21, 2021

இதையும் படிங்க

பெருந்தோட்டப் பிரதிநிதிகளுக்கு நெல்லிமலை மக்கள் விடுக்கும் கோரிக்கை

கண்டி மடுல்கலை நெல்லிமலை தனியார் தோட்ட மக்கள் எதிர்கொண்டுவரும் பிரச்சினைகள் தொடர்பில், பெருந்தோட்டப் பிரதிநிதிகள் கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என்று, தோட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேற்படித் தோட்டத்தில் தொழிலாளர் ஒற்றுமை சீர்குலைந்துள்ளதால்,...

சேலை அழகில் சிலிர்க்க வைத்த ஜனனி ஐயர்..! வேற லெவல் போட்டோஸ்..!

சேலை அழகில் சிலிர்க்க வைத்து, கண்ணழகில் கவர்ந்திழுக்கும் வகையில் ஜனனி ஐயர் வேற லெவல் போட்டோஸ் வெளியிட்டுள்ளார். மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, மலைஒளி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து...

காட்டு காட்டுனு காட்டிய ஹனி ரோஸ் !

மலையாளத்திலிருந்து விரல்விட்டு எண்ண முடியாத அளவுக்கு நடிகைகள் தமிழில் நடித்திருக்கின்றனர். அவர்களில் நயன்தாரா உள்பட பல நடிகைகள் உச்சத்துக்கும் சென்றிருக்கிறர்கள், ஒரு சில படங்களோடு காணாமல் போனவர்களும் உள்ளனர். சிங்கம்புலி போன்ற ஒருசில படங்களில் நடித்தவர்...

பேண்ட்டை கழட்டி காட்டினார் – பிரபல இயக்குனர் மீது முன்னணி நடிகை புகார்..!

இந்தியாவில் #MeToo இயக்கம் வேகம் எடுத்தபோது பிரபல பாலிவுட் இயக்குநர் சாஜித் கான் மீது நடிகைகள், பெண் பத்திரிகையாளர் என்று பலர் பாலியல் புகார் தெரிவித்தனர். இந்நிலையில் பிரபல கவர்ச்சி நடிகையான ஷெர்லின் சோப்ராவும்...

வீதியில் தேங்கியிருந்த மழைநீரில் ஆனந்த குளியல் போடும் முதியவர்

வீதியில் தேங்கி நிற்கும் நீரில் சோப்பு போட்டு குளிக்கும் முதியவரின் வீடியோ இணையத்தை கலக்கி வருகிறது.

நிவர் புயலைத் தொடர்ந்து தமிழகத்தை மிரட்டிய புரெவி புயல் வலுவிழந்து கரையை கடந்த போதும், பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் மழை நீர் தேங்கி காணப்படுகிறது.

குறிப்பாக புரெவி புயலால் கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் சிதம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

கனமழையால் கடலூர் மாவட்டத்தில் உள்ள ஏரிகள், குளங்கள் நிரம்பியதால் எஞ்சிய மழை நீர் சாலைகளையும், குடியிருப்புகளையும் ஆக்கிரமித்துள்ளது.

அப்படி சாலையில் தேங்கியுள்ள மழைநீரில் முதியவர் ஒருவர் ஆனந்த குளியல் போடும் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

சிதம்பரம் பேருந்து நிலையம் அருகே ஒரு நபரின் மார்பளவிற்கு மழை நீர் தேங்கியுள்ளது.

அதனைப் பார்த்த முதியவர் ஒருவர் உடல் முழுவதும் சோப்பு போட்டு குளித்ததோடு, அந்த தண்ணீரில் இறங்கி உடல் முழுவதும் நனைய முழ்கி குளிக்கும் வீடியோ காண்போரை கலகலப்பாக்கியுள்ளது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, மலைஒளி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

ரூ.1,000க்காக இராகலையிலும் போராட்டம்

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளத்தை 1,000 ரூபாயாக அதிகரிக்குமாறு வலியுறுத்தி, இராகலை நகரில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (24) காலை 10.00 மணிக்கு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. புதிய ஜனநாயக மார்க்சிய லெனினிசக் கட்சி மற்றும் சமூக...

மத்திய மாகாணத்தில் 24 கொவிட் மரணங்கள்

மத்திய மாகாணத்தின் மூன்று மாவட்டங்களில், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இதுவரை 24 மரணங்கள் பதிவாகியுள்ளன என்று, மத்திய மாகாண சுகாதாரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. ​கண்டி மாவட்டத்தில் 18 பேரும் மாத்தளை மவட்டத்தில் நான்கு...

பூதவுடலுக்கு முன்பாக சத்தியம் செய்தார்கள்; ஆயிரம் ரூபாய் எங்கே?

அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலுக்கு முன்பாக நின்று தோட்டத்தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் பெற்றுத் தருவதாக உறுதியளித்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் வாக்குறுதி என்னானது என ஜே.வி.பியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க கேள்வி...

நுவரெலியா மாவட்டத்தில் 16 தேசிய பாடசாலைகளாக தரமுயர்வு!

நுவரெலியா மாவட்டத்தில் 16 தமிழ் பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நுவரெலியா மாவட்டத்தில் தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தப்படும் பாடசாலைகளின் பெயர் பட்டியல், Highlands college Bosco’s college Talawakala TMV Holbrook TMV Kotagala TMV St Mary’s...

மஸ்கெலியா பகுதியில் 06 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி

மஸ்கெலியா சுகாதார பிரிவில் நேற்று(20) மாலை வெளியான அறிக்கையின்படி 06 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். இதன்படி மஸ்கெலியா பிரவுன்ஸ்வீக் தோட்டம், டிசைட் தோட்டம், ஹப்புகஸ்தென்ன தோட்டம்,...

டிக்கோயா வைத்தியசாலையின் தாதிக்கு கொரோனா

டிக்கோயா வைத்தியசாலையின் தாதி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சுயதனிமையில் ஈடுபட்டிருந்த, நாவலப்பிட்டி பகுதியை சேர்ந்த தாதிக்கே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக டிக்கோயா வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார். அவரை சிகிச்சை நிலையத்திற்கு...

மேலும் பதிவுகள்

டிசம்பர் மாசத்துல உங்க பிறந்த திகதியை சொல்லுங்க.. ரகசியத்தை சொல்றோம்!

ஒரு வருடத்தின் கடைசி மாதம் தான் டிசம்பர். அதேப் போல் குளிர்காலத்தின் முதல் மாதமும் இது தான். மேலும் இந்த மாதத்தை விழாக்காலம் என்றே கூறலாம். ஏனெனில் இந்த மாதத்தில் தான் கிறிஸ்துமஸ் வருகிறது....

நீல நிற புடவையில் ரசிகர்களை ஜொள்ளு விட வைக்கும் பார்வதி நாயர்!

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக இந்தியாவில் ஊரடங்கு பிறக்கப்பிக்கப்பட்டதும், பலருக்கும் வீட்டிலேயே இருந்து போர் அடித்திருக்கும். ஆனால் என்ன தான் போர் அடித்தாலும், அதைப் போக்கும் வண்ணம் பல நடிகைகள் தங்களின் சமூக வலைத்தள பக்கங்களில்...

மணமகனும், மணப்பெண்ணும் திருமணத்திற்கு முன்பே இவற்றை செய்ய வேண்டுமாம்!

திருமண நிச்சயத்திற்கு பிறகு தொடரும் மகிழ்ச்சியான பந்தம் திருமணத்திற்கு பிறகும் நிலைத்திருக்க ஒருசில விஷயங்கள், கேள்விகளை துணையிடம் கேட்டு, பதில் பெற்றுக்கொள்வது நல்லது. தங்களுக்கு பிடித்தமான விஷயங்களை எந்த அளவுக்கு மனம் விட்டு பகிர்ந்து...

ஆண்களே! உறவுக்கு பின்னர் இதெல்லாம் செய்ய மறந்துடாதீங்க

உடலுறவிற்கு பின் ஒருசில விஷயங்களை கட்டாயம் பின்பற்ற வேண்டும். இது மிகவும் முக்கியமானவை. ஏனெனில் பாலியல் நிபுணர்களின் கூற்றுப்படி, பெண்களை விட பெரும்பாலான ஆண்கள் உடலுறவுக்கு பின் ஒருசில விஷயங்களை செய்வதில்லை. உடலுறவு என்பது...

இரண்டாவது குழந்தையின் வருகையில் உங்கள் முதல் குழந்தையின் மனநிலை எவ்வாறு இருக்கும்?

இரண்டாவது குழந்தையின் வருகை உங்களையும், துணையையும் உற்சாகத்தில் ஆழ்த்தலாம். ஆனால் இது உங்கள் முதல் குழந்தைக்கு கடினமாக அமையலாம். இரண்டாவது குழந்தையின் வருகை உங்கள் குடும்பத்தில் பல மாற்றங்களை கொண்டு வரலாம், உங்கள் மீதும்,...

உடலுறவு பற்றி கூறப்படும் கட்டுகதைகளும் அதன் உண்மைகளும்!

நீங்கள் ஒரு தொடக்க வீரராக இருந்தாலும், உடலுறவு மற்றும் உடலுறவு துறையில் நிபுணராக இருந்தாலும், கூடுதல் அறிவு ஒருபோதும் தீங்கு செய்ய முடியாது. நம்மில் பலருக்கு எப்போதுமே நம் மனதில் பல கேள்விகள் இருக்கின்றன....

பிந்திய செய்திகள்