Mon, Mar1, 2021

இதையும் படிங்க

29 வயது பெண்ணுக்கு ஆசை காட்டி ஏமாற்றிய 52 வயது நபர்!

சென்னையில் 29 வயது பெண்ணுக்கு திருமணம் ஆசை காட்டி, 52 வயது நபர் ஏமாற்றியதாக, பாதிக்கப்பட்ட இளம் பெண் புகார் அளித்துள்ள சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை பல்லாவரம் பகுதியில் வசிக்கும் 29...

இழந்த ஆண்மையை ஒரே வாரத்தில் அதிகரிக்க வேண்டுமா?… இந்த ஒரு உணவே போதுமாம்…!

நட்ஸ் உணவு வகைகளில் நிறைய புரதம், சிறிதளவு கொழுப்புச் சத்து, வைட்டமின் பி அடங்கியுள்ளது. அதிலும், வேர்க்கடலையில் தையாமின் மற்றும் நிகோடினிக் அமிலம் போன்ற வைட்டமின் பி சத்துக்கள் நிறைந்துள்ளது. போலிக் அமிலம், பாஸ்பரஸ், கால்சியம்,...

” மூடு வந்துடுச்சி.. கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட 42 வயது நடிகை

நடிகை சுரேகா வாணி தமிழைப் போலவே தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் நடித்து வருகிறார். 42 வயது துணை நடிகை சுரேகா வாணி வெளியிட்டுள்ள ஒரு கவர்ச்சி புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில்...

படுக்கையறையில் பச்சையாக படுத்திருக்கும் பிரபல தமிழ் நடிகை

மாடலிங்கிலும் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு கலக்கிய நிவேதா இப்பொழுது தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாக்களில் அனைவரையும் கவரக்கூடிய மிகச்சிறந்த நடிகையாக உள்ளார். இவர் இதுவரை கவர்ச்சி காட்டாத குடும்பப் பாங்கான கதாபாத்திரங்களில் மட்டுமே...

29 வயது பெண்ணுக்கு ஆசை காட்டி ஏமாற்றிய 52 வயது நபர்!

சென்னையில் 29 வயது பெண்ணுக்கு திருமணம் ஆசை காட்டி, 52 வயது நபர் ஏமாற்றியதாக, பாதிக்கப்பட்ட இளம் பெண் புகார் அளித்துள்ள சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை பல்லாவரம் பகுதியில் வசிக்கும் 29 வயது பெண் ஒருவர், அங்குள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராகப் பணி புரிந்து வந்து உள்ளார்.

அப்போது, அதாவது கடந்த 2019 ஆம் ஆண்டு, குரோம்பேட்டையில் வசித்துவரும் 52 வயதான ரகு என்பவருடன், அந்த இளம் ஆசிரியருக்குப் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. ரகு, திரைத்துறையில் பணிபுரிந்து வருகிறார்.

அத்துடன், ரகுவின் மனைவி கேன்சர் நோயால் இறந்து விட்டதாகக் கூறி, அந்த இளம் ஆசிரியரிடம் ரகு பழகி வந்து உள்ளார். இவர்களது இந்த பழக்கம், நாளடைவில் காதலாக மறி உள்ளது.

இதனால், இருவரும் ஒருவரை ஒருவர் காதலிக்கத் தொடங்கி உள்ளனர். இருவருகம் காதலிக்க ஆரம்பித்த நிலையில், அந்த 29 வயது இளம் பெண்ணும், அந்த 52 வயது முதியவரும், சென்னையின் பல இடங்களுக்கு ஒன்றாகச் சேர்ந்து ஊர் சுற்றி வந்ததாகவும் கூறப்படுகிறது.

இப்படியாக, அவர்கள் இருவரும் காதல் ஜோடிகளாக ஊர் சுற்றிய போது, அவர்களுக்குள் நெருக்கம் அதிகரித்து இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். இந்த உல்லாச வாழ்க்கை சில காலம் சென்ற நிலையில், ஒரு கட்டத்தில் அந்த இளம் ஆசிரியர், கர்ப்பம் அடைந்து உள்ளார்.

இதனால், தனது காதலன் வற்புறுத்தலின் படி, அந்த இளம் பெண் கருக்கலைப்பு செய்து உள்ளார். ஆனால், அதன் தொடர்ச்சியாகவும், அவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வருவதை கை விட வில்லை.

இதனால், அந்த இளம் பெண் பல முறை கருக்கலைப்பு செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது. ஒரு கட்டத்திற்கு மேல் இனியும் கருக்கலைப்பு செய்ய முடியாது என்று முடிவு செய்த அந்த இளம், “தன்னை திருமணம் செய்து கொள்ளும் படி” பல முறை தன் காதலன் ரகுவை வற்புறுத்தி வந்துள்ளார்.

ஆனால், காதலன் ரகு, பல நாட்கள் இப்படியே காலம் தாழ்த்தி வந்ததாகக் கூறப்படுகிறது. அத்துடன், இந்த உல்லாச காதலின் போது, ரகு அந்த இளம் பெண்ணிடம் 2 சவரன் தங்க நகைகள் மற்றும் இருசக்கர வாகனத்தையும் பறித்துக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

மேலும், அந்த இளம் பெண் தன்னை திருமணம் செய்துகொள்ளும் படி, தொடர்ந்து வற்புறுத்தியதால், ஒரு கட்டத்தில் கோபம் அடைந்த காதலன் ரகு, தற்கொலைக்கு முயல்வதாகக் கூறி மன நலம் பாதிக்கப்பட்ட சான்றிதழைப் பொய்யாகப் பெற்றுக்கொண்டு, தன்னுடைய காதலிக்கு கொலை மிரட்டலும் விடுத்து உள்ளார். இதனால், பயந்து போன அந்த இளம் பெண், தாம் ஏமாற்றப்பட்டதை நன்கு உணர்ந்து உள்ளார்.

இதனையடுத்து, கடும் மன உளைச்சலுக்கு ஆளான அந்த இளம் பெண், இது தொடர்பாக சென்னை தாம்பரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, மலைஒளி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

காணி உரிமை, வீட்டு உரிமை வழங்க வேண்டும் என கோரி கொஸ்லந்தை நகரில் போராட்டம்

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளத்தை ஆயிரம் ரூபாவாக அடிப்படை சம்பளமாக வழங்க வேண்டும் மற்றும் காணி உரிமை, வீட்டு உரிமை வழங்க வேண்டும் என கோரி தோட்ட தொழிலாளர் மத்திய நிலையம், கொஸ்லந்தை நகரில்...

சவால் விடுத்து, புதிய அரசியல் கட்சி தொடங்க தீர்மானித்தார் திலகராஜ்

எதிர்வரும் காலங்களில் பாரிய மலையக கொள்கை சார்ந்த ஜனநாயக அரசியலை முன்னெடுக்கவுள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ் தெரிவிக்கின்றார். தலவாக்கலையில் இன்று(28) செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போதே அவர் இதனைக் கூறினார். 2021ம்...

வழமைக்கு திரும்பும் நுவரெலியா சுற்றுலாத்துறை

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் சுற்றுலாத்துறை பாரிய அளவில் பாதிப்புக்குள்ளாகியுள்ளதுடன், பலர் தொழில்வாய்ப்புக்களை இழந்தனர். நடைபாதை வியாபாரிகள் படகு சவாரி, போனிசவாரி உள்ளிட்ட பலத்துறைகளும் கடும் பாதிப்புக்குள்ளாகி இருந்தன. நீண்ட இடைவெளிக்கு பின் இன்று...

டிஜிட்டல் மயப்படுத்தப்பட்ட டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவு

டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் வெளிநோயாளர் சிகிச்சைப்பிரிவு டிஜிட்டல் மயப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையிலுள்ள பிரதான வைத்தியசாலைகளில் சிகிச்சைபெறவரும் நோயாளிகள் தொடர்பான தகவல்கள் கணினி மயப்படுத்தப்பட்டு வருகின்றன. கொழும்பு தேசிய வைத்தியசாலை உட்பட பிரதான நகரங்களில் உள்ள வைத்தியசாலைகளில் இந்த...

இருவேறுபட்ட இடங்களில் குளவி தாக்குதலுக்கு இலக்காகி 18 பேர் பாதிப்பு

இருவேறுபட்ட இடங்களில் குளவிகளின் தாக்குதலுக்கு இலக்காகி 10 பெண் தொழிலாளர்கள் உட்பட எட்டு ஆண் தொழிலாளர்கள் வைத்தியசாலைகளில் இன்று முற்பகல் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொழிலாளர்களை குளவிகள் கொட்டியதினால் 12 பேர் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை...

தலவாக்கலையில் குளவிக் கொட்டில் எட்டு பேர் பாதிப்பு

தலவாக்கலை கிறேட்வெஸ்டன் கல்பா டிவிசனில், இன்று (23) காலை 10.00 மணியளவில், குளவிக்கொட்டுக்கு இழக்காகிய எட்டு பேர், லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தேயிலைக் கொழுந்துப் பறித்துக்கொண்டிருந்தவர்களே, குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். தேயிலைச் செடிகளிலிருந்து குளவிகள்...

மேலும் பதிவுகள்

டிசம்பர் மாசத்துல உங்க பிறந்த திகதியை சொல்லுங்க.. ரகசியத்தை சொல்றோம்!

ஒரு வருடத்தின் கடைசி மாதம் தான் டிசம்பர். அதேப் போல் குளிர்காலத்தின் முதல் மாதமும் இது தான். மேலும் இந்த மாதத்தை விழாக்காலம் என்றே கூறலாம். ஏனெனில் இந்த மாதத்தில் தான் கிறிஸ்துமஸ் வருகிறது....

நீல நிற புடவையில் ரசிகர்களை ஜொள்ளு விட வைக்கும் பார்வதி நாயர்!

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக இந்தியாவில் ஊரடங்கு பிறக்கப்பிக்கப்பட்டதும், பலருக்கும் வீட்டிலேயே இருந்து போர் அடித்திருக்கும். ஆனால் என்ன தான் போர் அடித்தாலும், அதைப் போக்கும் வண்ணம் பல நடிகைகள் தங்களின் சமூக வலைத்தள பக்கங்களில்...

மணமகனும், மணப்பெண்ணும் திருமணத்திற்கு முன்பே இவற்றை செய்ய வேண்டுமாம்!

திருமண நிச்சயத்திற்கு பிறகு தொடரும் மகிழ்ச்சியான பந்தம் திருமணத்திற்கு பிறகும் நிலைத்திருக்க ஒருசில விஷயங்கள், கேள்விகளை துணையிடம் கேட்டு, பதில் பெற்றுக்கொள்வது நல்லது. தங்களுக்கு பிடித்தமான விஷயங்களை எந்த அளவுக்கு மனம் விட்டு பகிர்ந்து...

ஆண்களே! உறவுக்கு பின்னர் இதெல்லாம் செய்ய மறந்துடாதீங்க

உடலுறவிற்கு பின் ஒருசில விஷயங்களை கட்டாயம் பின்பற்ற வேண்டும். இது மிகவும் முக்கியமானவை. ஏனெனில் பாலியல் நிபுணர்களின் கூற்றுப்படி, பெண்களை விட பெரும்பாலான ஆண்கள் உடலுறவுக்கு பின் ஒருசில விஷயங்களை செய்வதில்லை. உடலுறவு என்பது...

இரண்டாவது குழந்தையின் வருகையில் உங்கள் முதல் குழந்தையின் மனநிலை எவ்வாறு இருக்கும்?

இரண்டாவது குழந்தையின் வருகை உங்களையும், துணையையும் உற்சாகத்தில் ஆழ்த்தலாம். ஆனால் இது உங்கள் முதல் குழந்தைக்கு கடினமாக அமையலாம். இரண்டாவது குழந்தையின் வருகை உங்கள் குடும்பத்தில் பல மாற்றங்களை கொண்டு வரலாம், உங்கள் மீதும்,...

உடலுறவு பற்றி கூறப்படும் கட்டுகதைகளும் அதன் உண்மைகளும்!

நீங்கள் ஒரு தொடக்க வீரராக இருந்தாலும், உடலுறவு மற்றும் உடலுறவு துறையில் நிபுணராக இருந்தாலும், கூடுதல் அறிவு ஒருபோதும் தீங்கு செய்ய முடியாது. நம்மில் பலருக்கு எப்போதுமே நம் மனதில் பல கேள்விகள் இருக்கின்றன....

பிந்திய செய்திகள்