Thu, Jan28, 2021
Home வெளிநாடு 35 புலம்பெயர்ந்தோருடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்து

35 புலம்பெயர்ந்தோருடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்து

மாக்ரெப் பிராந்தியத்தில் இருந்து கேனரி தீவுகளை நோக்கி 35 புலம்பெயர்ந்தோருடன் சென்று கொண்டிருந்த சென்ற படகு ஒன்று நேற்று (24) கவிழ்ந்தது.

இந்த விபத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாகவும் 28 பேர் மீட்கப்பட்டனர் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இன்னும் சிலர் காணவில்லை என தெரிவித்துள்ள அதிகாரிகள் படகைத் தேடி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

கேனரி தீவுகளில் குடியேறியவர்களின் வருகை இந்த ஆண்டு 17,000 ஆக உயர்ந்துள்ளது இது கடந்த ஆண்டின் மொத்தத்தின் பத்து மடங்கு இது என்றும் கூறப்படுகின்றது.

திறந்த வெளியில் தூங்கும் ஆயிரக்கணக்கானோரை தங்க வைக்க உள்ளூர் அதிகாரிகள் உதவி கோரியதால், வருகையாளர்களுக்கு தங்குமிடம் கட்ட உதவுவதாக ஸ்பெயின் அரசாங்கம் உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, மலைஒளி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

விளையாட்டு

செய்திகள்

பிரபலமான பதிவுகள்

45 வயதில் நீச்சல் உடையில் புவனேஸ்வரி… வாயை பிளந்த ரசிகர்கள்

கவர்ச்சி நடிகைகள் படங்களில் தனது கவர்ச்சியை காட்டி அனைத்து மக்களின் ஆதரவையும் பெற்று சினிமா உலகில் ஜொலிக்கின்றனர். அப்படி தமிழ் சினிமா உலகில் நீண்ட காலமாக ஜோலித்தவர் தான் புவனேஸ்வரி. இவர் 90 காலகட்டங்களில்...

இளம் நடிகைகளுக்கு 45 வயதிலும் சவால் விடும் மீனா..! – வைரலாகும் புகைப்படங்கள்..!

90களில் கனவு கன்னியாக வலம் வந்த மீனா, ரஜினி, கமல், அஜீத் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமடைந்தார். இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழி திரைப்படங்களில் நடித்து திரை...

கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்த தேவயானி.. வாயை பிளந்த ரசிகர்கள்..!

விஜய், அஜித், சூர்யா என தமிழ் சினிமாவின் பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் ஜோடியாக நடித்துள்ளார் தேவயானி. இவர் குடும்பப்பாங்கான கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடித்துள்ளார். எந்த ஒரு படத்திலும் கவர்ச்சி காட்டியது...

வீட்டில் இறந்துகிடந்த 31 வயது பெண்! 26 வயது இளைஞன் கைது..

கனடாவில் 31 வயது பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் இளைஞனை பொலிசார் கைது செய்துள்ளனர். ரொறன்ரோவில் தான் இந்த கொலை சம்பவம் கடந்த வியாழன் அன்று நடந்துள்ளது. கனடாவின் நார்த் பே நகரை சேர்ந்தவர்...