Sat, Mar6, 2021
Home தலைப்பு செய்தி முத்தமிடுவதுபோல் இளம்பெண் செய்த செயல்: பறவை தூக்கிச் சென்ற உறுப்பு

முத்தமிடுவதுபோல் இளம்பெண் செய்த செயல்: பறவை தூக்கிச் சென்ற உறுப்பு

- Advertisement -

தெருச்சண்டையின்போது, முத்தமிடுவதுபோல் பிரித்தானியரின் நாக்கைக் கடித்துத் துப்பியுள்ளார் ஒரு பெண்.

ஸ்காட்லாந்திலுள்ள எடின்பர்கில், முன் பின் தெரியாத ஒரு ஆணுக்கும் ஒரு இளம்பெண்ணுக்கும் ஏதோ வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

சண்டையின்போது James McKenzie என்ற அந்த ஆண், Bethaney Ryan (27) என்ற அந்த பெண்ணை நெருங்கி முகத்தில் குத்துவது போல் கை முஷ்டியை ஓங்க, சட்டென எதிர்பாராமல் அவரை இழுத்து முத்தமிட்டுள்ளார் Bethaney.

James சற்றும் அதை எதிர்பாராததால், அவர் திகைத்து நிற்கும் நேரத்தில், அவரது நாக்கைக் கடித்துத் துண்டாகிவிட்டார் Bethaney.

அனிச்சையாக கடிபட்ட நாக்கின் துண்டை துப்பிவிட்டு, வாயில் கொட்டும் இரத்தத்துடன் James திகைத்து நிற்கும் நேரத்தில், மற்றொரு பயங்கரம் நிகழ்ந்துள்ளது.

ஒரு பெரிய seagull எனும் பறவை, அந்த நாக்கை அவர் கண் முன்னாலேயே தூக்கிச் சென்று விழுங்கிவிட்டிருக்கிறது.

ஆக, James இரத்தம் கொட்டும் வாயுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாலும், அவரது நாக்கை அந்த பறவை விழுங்கிவிட்டதால், மருத்துவர்களால் அவருக்கு எந்த உதவியும் செய்ய முடியாமல் போய்விட்டது.

இனி, வாழ்நாள் முழுவதும் நாக்கில் பாதி இல்லாமலேதான் James வாழ்க்கை நடத்தவேண்டும்.

Bethaney தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ள நிலையில், அந்த வித்தியாசமான வழக்கு தொடர்கிறது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, மலைஒளி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

விளையாட்டு

Loading RSS Feed

செய்திகள்

Loading RSS Feed

பிரபலமான பதிவுகள்

ரம்யா நம்பீசனா இது..?.. தொப்பையும், தொந்தியுமாக கவர்ச்சி ஆட்டம்

விஜய் சேதுபதியுடன் ‘பிட்ஸா’, ‘சேதுபதி’ ஆகிய படங்களில் நடித்தவர் நடிகை ரம்யா நம்பீசன். சமீபத்தில் வெளியான மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லாலுடன் ‘புலி முருகன்’ படத்தில் நடித்துள்ளார். தமிழில் கதாநாயகியாக கடைசியாக சிபிராஜுடன் சத்யா படத்தில் நடித்தார்....

கவர்ச்சி காட்டிய பிக்பாஸ் நடிகையால் தலைசுற்றி கிடக்கும் ரசிகர்கள்..!

கேப்ரியலா தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கலாம். இவர் 3 படத்தில் ஸ்ருதிஹாசனின் தங்கையாக நடித்திருந்தார். அதன்பின்னர் சென்னையில் ஒரு நாள், அப்பா போன்ற படங்களில் நடித்து வந்தார். இந்நிலையில், தற்போது...

சட்டையை கழட்டி சமந்தா கொடுத்த அதிர்ச்சி… வைரலாகும் கிளிக்ஸ்…!

பிரபல நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள கிளாமர் கிளிக்ஸ் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தெலுங்கு சூப்பர் ஸ்டாரான நாகார்ஜூனாவின் மகன்...

கணவருடன் ஸ்ரேயா கன்றாவி போஸ்… எரியும் சிங்கிள் பசங்க…!

36 வயதாகியும் வெளிநாடுகளில் விடலைத் தனமாய் சுற்றி வாழ்க்கையை அனுபவித்து வரும் நடிகை ஸ்ரேயா தீவில் கணவருடன் கன்றாவியாக போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவ்வப்போது கணவருக்கு லிப் லாக்...