HomeசினிமாCeleb Newsகியூட் சிரிப்பில் போஸ் கொடுக்கும் யாஷிகா!!

கியூட் சிரிப்பில் போஸ் கொடுக்கும் யாஷிகா!!

’கவலை வேண்டாம்’ படத்தின் மூலம் அறிமுகமான யாஷிகா அனந்த் பின்னர் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் மிகவும் ஈர்க்கப்பட்டார்.

- Advertisement -

ஜாம்பி போன்ற படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் ஹிட் கொடுத்ததால் இவருக்கு பட வாய்ப்புகள் குவியத் தொடங்கியது. அதே சூழலில் எதிர்பாராத கார் விபத்தில் சிக்கிய யாஷிகா அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி படுகாயமடைந்தார்.

- Advertisement -

இதனிடையே சிகிச்சைக்கு பிறகு தற்போது மீண்டும் பழைய நிலைக்கு திரும்பியுள்ளார். அதோடு சோசியல் மீடியாவில் அவர் போடும் கவர்ச்சிப் புகைப்படங்களால் நிறைய படங்களில் கமிட்டாகி உள்ளார்.

அதே சமயம் தனது நேரங்களை ரசிகர்களுக்கு ஒதுக்கும் போதும் பல ரசிகர்கள் ஏடாகூடமாக கேட்கும் கேள்விக்கு அசால்டாக பதில் கூறும் விதம் பலபேர் பாராட்டப்பட்டுகின்றனர்.

கியூட் சிரிப்பில் போஸ் கொடுக்கும் யாஷிகா!!

இந்த சூழலில் சோசியல் மீடியாவில் கவர்ச்சி கன்னியாக திகழும் யாஷிகா அவ்வப்போது வெளியிடும் புகைப்படம் வைரலாக பரவி வரும். அந்த வகையில் சாரியில் கலக்கலாக போஸ் கொடுக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

Tamil Cinema News App: உடனுக்குடன் சினிமா செய்திகளை உங்களது தமிழ் சினிமா ஆப்பில் நொடியில் பார்க்கலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்  மலைஒளி இணையதளத்தை இங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.

RELATED ARTICLES

Most Popular